Type Here to Get Search Results !

2022 குரூப் 4 & 2/2A ஒன்று தான் இந்தியாவின் வரலாறும் பண்பாடு PROOF & PDF

0



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

                                       தலைப்புகள்

6th New Book சிந்துவெளி நாகரிகம்

11th New Book சிந்து நாகரீகம்

11th New ETHICS சிந்து நாகரிகம்

6th New Book குப்தர்கள்

11th New Book குப்தர்கள்

7th New Book டெல்லி சுல்தான்கள்

11th New Book டெல்லி சுல்தான்கள்

7th New Book முகலாயர்கள்

11th New Book முகலாயர்கள்

7th  New Book மராத்தியர்கள்

11th New Book மராத்தியர்கள்

7th New Book விஜயநகர் மற்றும் பாமினி அரசுகள்

11th New Book விஜயநகர & பாமினி அரசுகள்

6th தென்னிந்திய அரசுகள்

11th பிற்கால சோழர்கள், பாண்டியர்கள்

11th தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி

11th தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

11th தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்


 

MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






--------------- 

Q1: பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது? (2014 G4)

I.குடவோலை முறை - சேரர்

II.வாரியபெருமக்கள் - பாண்டியர்

III.வாரி பொத்தகம் - சோழர்

IV.பூமிபுத்திரர் - களப்பிரர்

a. I

b. II

c. III

d. IV

 

Q2: புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியார் பற்றி பல்லவர்களது ____ கல்வெட்டு குறிப்பிடுகின்றது. (2016 G4)

a. குடுமியான் மலை

b. மாமண்டுர்

c. உத்திரமேரூர்

d. மகேந்திரவாடி

 

Q3: களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத் துறவி (2016 G4)

a. வஜ்ஜிரநந்தி

b. பார்சவ முனிவர்

c. மகாவீரர்

d. மகா கசபர்

 

Q4: எந்த ஒன்று சங்கத் தமிழின் சமுதாய நிலையை விளக்குகிறது? (2018 G4)

a. எட்டுத்தொகை

b. பத்துப்பாட்டு

c. தொல்காப்பியத்தில் உள்ள பொருளதிகாரம்

d. சிலப்பதிகாரம்

 

 

Q5: பிராகூய் மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கூறும் கல்வெட்டு (2018 G4)

a. வங்காள

b. லிசியர்

c. காஸ்பியர்

d. தெலுங்கு

 

Q6: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவர் யார்? (2019 G4)

a. முதலாம் ராஜராஜன்

b. முதலாம் பராந்தகன்

c. முதலாம் ராஜேந்திரன்

d. முதலாம் நரசிம்மவர்மன்

 

Q7: "மதுரை கொண்டான்" என்று புகழப்பட்டவர் யார்? (2019 G4)

a. முதலாம் ஆதித்தியா

b. முதலாம் இராஜராஜன்

c. இரண்டாம் இராஜராஜன்

d. முதலாம் பராந்தகன்

 

Q8: சிம்மவிஷ்ணுவின் மகன் யார்? (2019 G4)

a. நரசிம்மவர்மன்

b. முதலாம் மகேந்திரவர்மன்

c. பரமேஸ்வரவர்மன்

d. நந்திவர்மன்

 

Q9: மெளரிய வம்சத்தின் கடைசி அரசர் (2014 G4)

a. புஷ்யமித்திரர்

b. பிருகத்ரதன்

c. அஜாதசத்ரு

d. பிம்பிசாரர்

 

Q10: சமுத்திரகுப்தர் படையெடுப்பு, வெற்றிகளைப் பற்றி எந்த கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது? (2016 G4)

a. உத்திரமேரூர் கல்வெட்டு

b. அலகாபாத் துண் கல்வெட்டு

c. ஐஹோலே கல்வெட்டு

d. அசோகரின் கல்வெட்டு

 

Q11: நாளந்தாப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார்? (2016 G4)

a. குமார குப்தர்

b. ஸ்ரீ குப்தர்

c. சந்திரகுப்தர்

d. சமுத்திரகுப்தர்

 

Q12: வாக்பதர் எழுதிய நூல் (2018 G4)

a. பஞ்ச் சித்தாந்திகா

b. அஷ்டாங்க சம்கிருகம்

c. கிருதார்ச்சுனியம்

d. அமரகோஷம்

 

Q13: விஜயநகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு (2014 G4)

a. கி.பி.1337

b. கி.பி.1336

c. கி.பி.1338

d. கி.பி.1335

 

Q14: முணுமுணுக்கும் அரங்கம்- என்று அழைக்கப்படுவது எது? (2016 G4)

a. கோல்கொண்டா

b. கோல்கும்பாஸ்

c. குல்பர்கா

d. ஜூம்மா மசூதி

 

Q15: தலைக்கோட்டைப் போரில் விஜயநகர மன்னனுக்கு உதவி செய்த தஞ்சை மன்னன் (2016 G4)

a. சேவப்ப நாயக்கர்

b. அச்சகதப்ப நாயக்கர்

c. இரகுநாதநாயக்கர்

d. சரபோஜி மன்னர்

 

Q16: வரிசை I உடன் வரிசை IIயினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தேர்வு செய்க : (2018 G4)

(a)ஆமுக்தமாலியதா 1.குல்பர்க்கா

(b) ஜூம்மா மசூதி 2. பீஜப்பூர்

(c) கோல்கும்பா 3. சம்ஸ்கிருதம்

(d) ஜாம்பவதி கல்யாணம் 4. தெலுங்கு

a. 1 3 2 4

b. 3 2 4 1

c. 4 1 2 3

d. 2 4 3 1

 

Q17: சரியான விடையை பொருத்துக (2014 G4)

(a) மொகஞ்சதாரோ- 1. குஜ்ராத்

(b) காளிபங்கன் -2. பஞ்சாப்

(c) லோத்தல்- 3. இராஜஸ்தான்

(d) ஹரப்பா -4. சிந்து

a. 3 1 2 4

b. 4 3 1 2

c. 1 2 4 3

d. 2 4 3 1

 

Q18: எந்த கூற்று தவறானது? (2019 G4)

a. சிந்து சமவெளி மக்கள் சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தினர்

b.சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாகரிகம் மலர்ந்தது

c. ஹரப்பா என்ற சிந்திமொழிச் சொல்லுக்கு புதையுண்ட நகரம் என்பது பொருள்

d. சதுர வடிவிலான நூற்றுக்கணக்கான முத்திரைகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது .

 

Q19: R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம் (2019 G4)

a. மொஹஞ்சதாரோ

b. ஹரப்பா

c. லோத்தல்

d. கலிபங்கன்

 

Q20: `இந்தியக் கிளி` என அழைக்கப்பட்ட கவிஞர்--------ஆவார். (2014 G4)

a. அல் பரூனி

b. கைகுபாத்

c. அமிர்குஸ்ரு

d. பால்பன்

 

Q21: டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரசர் யார்? (2016 G4)

a. இப்ராஹிம் லோடி

b. சிக்கந்தர் லோடி

c. இப்ராஹிம் அலி

d. தெளலத் கான் லோடி

 

Q22: போபால் அரசியார்களான ஷாஜஹான் பேகமும், சுல்தானா ஜெஹான் பேகமும் இந்த வரலாற்று சின்னத்தை செப்பனிட ஏராளமான பணத்தை வாரி வழங்கினர் (2018 G4)

a. சாரநாத் சுல்தூண்

b. சாஞ்சி ஸ்தூபி

c. உமாயூன் கல்லறை

d. ஷெர்ஷாவின் நினைவிடம்

 

Q23: குதுப்மினார் என்னும் கோபுர கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தவர் (2018 G4)

a. இல்துமிஷ்

b. ஆரம் ஷா

c. குத்புதீன் ஐபெக்

d. பிரோஸ் ஷா

 

Q24: சிவாஜி பிறந்தது (2014 G4)

a. சதாரா

b. பீஜப்பூர்

c. ஷிவ்னேர்

d. பூனா

 

Q25: கொரில்லா போர் முறை என்றால் (2018 G4)

a. முறையான போர் முறை

b. பயிற்சி பெற்ற போர் முறை

c. முறைசாரா போர் முறை

d. கலப்பு போர் முறை

 

Q26: சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டை (2018 G4)

a. தோர்னா

b. ரெய்கார்

c. கல்யாண்

d. பாங்கர்

 

Q27: `நீதிச்சங்கிலி மணி` என்ற புதிய நீதி வழங்கும் முறையினை எந்த அரசர் கொண்டு வந்தார்? (2014 G4)

a. ஜஹாங்கீர்

b. அக்பர்

c. அசோகர்

d. ஷாஜஹான்

 

Q28: சீக்கிய குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன் யார்? (2016 G4)

a. அக்பர்

b. ஒளரங்கசீப்

c. ஷாஜகான்

d. ஜஹாங்கீர்

 

Q29: பரீத்தின் உண்மையான பெயர் (2018 G4)

a. ஷெர்ஷா

b. இப்ராஹிம் லோடி

c. சிக்கந்தர் லோடி

d. அலாவுதீன்

 

Q30: புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கியவர் யார்? (2018 G4)

a. பஹலூல் கான் லோடி

b. இப்ராகிம் லோடி

c. ஷேர்கான் லோடி

d. இல்துமிஷ்

 

Q31: முகலாயர் காலத்தில் ‘நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்? (2019 G4)

a. பாபர்

b. அக்பர்

c. ஷெர்ஷா

d. ஷாஜஹான்          

 

Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/04/history-group-4.html



tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot, tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs,

கருத்துரையிடுக

0 கருத்துகள்