எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
v
குரூப் 2/2A தேர்வில் இந்த தலைப்பில் 1 அல்லது 2 கேள்விகள்
கேட்கப்படுகின்றன
v
புதிய புத்தகம் பழைய வினாத்தாள்களை கொண்டு
37 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன இதில் உள்ள Modals
தான் குரூப்-2/2A தேர்வில் கேட்கப்படும்.
1.
மீ.பெ.கா (HCF) காண்க:
396, 300 (8th
New Book)
a. 10 b. 12
c. 16 d.
15
2. மீ.பெ.கா (HCF) காண்க:
184, 230 மற்றும் 276 (8th
New Book)
a. 23
b.
46
c. 12 d.
22
3. மீ.பொ.ம. (LCM) காண்க :
2 x 3 x 5 x 7, 3 x 5 x 7 x 11 [2020 TNPSC]
a. 2 x 3 x 5 x 7 x 11 b.
2 x 32 x 52 x 72 x 11
c. 3 x 5 x 7 d.
மேற்கண்ட எதுவுமில்லை
4. மீ.பொ.வ. (HCF) காண்க : 2 x 3 x 5 x 7, 3 x 5 x 7 x 11
a. 2 x 3 x 5 x 7 x 11 b.
2 x 32 x 52 x 72 x 11
c. 3 x 5 x 7 d.
மேற்கண்ட எதுவுமில்லை
5. (2³×3×5²×7), (2⁴×3²×5×7²×11) மற்றும் (2×3³×5⁴) இவற்றின்
மீ.பொ.ம (LCM) காண்க. [TNPSC 2021]
a. 2⁴×3³×5⁴ b.
2×3×7×5×11
c. 2⁴×3³×5⁴×7²×11 d.
2⁴×3⁴×5⁴×7
6. (2³×3×5²×7), (2⁴×3²×5×7²×11) மற்றும் (2×3³×5⁴) -ன் மீ.பொ.வ. (HCF) காண்க.
a. 2⁴×3³×5⁴ b.
2×3×7×5×11
c. 2⁴×3³×5⁴×7²×11 d.
2×3×5
7. மீ.பொ.வ. (GCD) காண்க
35x⁵y³z⁴, 49x²yz³, 14xy²z² [TNPSC 2021]
a. 7x²y²z² b.
7xyz
c. 14x⁵y³z⁴ d.
7xyz²
8. 16 x²y², 24 xy²z இவற்றின் மீ.பொ.ம (LCM) காண்க.
a. 8 xy² b.
8 xy²z
c. 48 x²y²z d.
48 xy²z
9. மூன்று எண்களின் விகிதம் 3:4:5 அவ்வெண்களின் மீ.சி.ம. (LCM) 2400 எனில் அவ்வெண்களின் மீ.பொ.வ (HCF) [2014 G4]
a. 40 b.
80
c. 120 d.
200
10. இரு எண்களின் விகிதம் 3 : 4 மற்றும் அவற்றின்
HCF 4 எனில் அவ்வெண்களின் LCM?
a. 12 b.
16
c. 24 d.
48
11. (x-6) ஆனது (x²-2x-24) மற்றும் (x²-Kx-6) இவற்றின்
மீ.பொ.வ (HCF) எனில் kன் மதிப்பு [10th New
Book Back] (21-11-2021)
a. 3 b.
8
c. 5 d.
6
12. 12 மற்றும் 18 ஆகிய எண்களின் மீ.பெ.கா (HCF) மற்றும்
மீ.சி.ம (LCM)வின் விகிதத்தைக் காண்க. (12-03-2022)
a. 1:6 b.
2:3
c. 3:4 d.
4:5
13. 2/3, 4/5 மற்றும் 6/25 ன் மீ.பொ.வ (HCF) யாது? (07/11/2021)
a. 2 b.
2/25
c. 2/75 d.
6/25
14. இரு எண்களின் பெருக்கல் தொகை 1600 மற்றும் அவைகளின் மீ.பொ.வ (HCF) 5 எனில் எண்களின் மீ.சி.ம. (LCM) ______ ஆகும். [2018 G2]
a. 320 b.
1605
c. 1595 d.
8000
15. இரு எண்களின் மீ.சி.ம ஆனது மீ.பெ.கா.யின் 6 மடங்காகும் மீ.பொ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றொரு எண்ணைக் காண்க. (6th New Book) (23-02-2020)
a. 48 b.
36
c. 24 d.
12
16. இரு சார் பகா எண்களின் மீ.சி.ம. 6006. ஓர் எண் 66 எனில் மற்றோர் எண் என்ன? (12-03-2022)
a.
1001 b.
101
c.
91 d.
6
17. இரு எண்களின் மீ.பெ.கா 2 மற்றும் அவற்றின் மீ.சி.ம 154. அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில், அவற்றின் கூடுதல் (6th
Book Back)
a. 26 b. 36
c.
46 d. 56
18. 120-ஐ
மீ.சி.ம ஆகக் கொண்ட எண்க ளுக்குப் பின்வரும் எந்த எண்ணானது அவற்றின் மீ.பெ.கா ஆக இருக்க இயலாது? (6th Book Back)
a. 60 b. 40
c. 80 d.
30
19. இரு பல்லுறுப்பு கோவைகளின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம முறையே x+1 மற்றும் x⁶ - 1 மேலும் ஒரு பல்லுறுப்பு கோவை x³+1 எனில் மற்றொன்றைக் காண்க.
a. x³+1 b. x⁶ – 1
c. (x+1)(x+1) d. (x³- 1)(x + 1)
20. x⁴-1, x²-1 ஆகியவற்றின் மீ.பொ.வ (H.C.F) யாது? (9th New Book)
a. (x+1) (x-1) b. (x+1) (x+1)
c. (x-1) (x-1) d. (x-1) (x²+1)
21. 2x² + 3x – 2, x² – x – 6, x² + 3x +
2 ன் மீ.பொ.வ (HCF)? (25/07/2017)
a. 2x – 1 b. x + 2
c. x – 3 d. x + 1
22. 4(x + 1) மற்றும் 2(x² –1) என்பனவற்றின் மீ.சி.ம (LCM) என்ன? (TNPSC 2019)
a. 2 (2x + 1) c.
4 (x–1)
d. 4 (x²–1) d. 2 (x–1)²
23. 3(A−1),2(A−1)²,(1−A²) ன் மீச்சிறு பொது மடங்கு (LCM) காண்க (2019 G4)
a. (A+1)² (A+1) b.
(A−1)² (A+1)
c. 6(A−1)² (A+1)² d.
6(A−1)² (A+1)
24. 8,9 மற்றும் 12 ஆகிய எண்களால் வகுபடும் மிகப்பெரிய 4 இலக்க எண் என்ன? (6th Book Back)
a. 9999 b. 9996
c. 9696 d. 9936
25. 6354*97 என்ற எண் 9 ஆல் வகுபடும் எனில் *ன் மதிப்பு யாது (6th New Book)
a. 2 b. 4
c. 7 d. 6
26. 258*237 என்ற எண் 11 ஆல் வகுபடும் எனில் *இன் மதிப்பு யாது (24/12/2019)
a. 1 b. 7
c. 0 d. 9
27. 4, 7 மற்றும் 13 ஆகிய ஒவ்வொரு எண்ணாளும் வகுபடும் பொழுது மீதி 3ஐ தரக்கூடிய மிகப்பெரிய
நான்கு இலக்க எண் (18-04-2021)
a. 9138 b.
9318
c. 9831 d.
9381
28. 72 மற்றும் 108 ஆகிய எண்களால் சரியாக வகுபடக்கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண் (19-03-2022)
a. 10072 b. 10216
c. 10152 d.
10108
29. 62, 78 மற்றும் 109ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4ஐ மீதிகளாக் கொடுக்கும் மீப்பெரு பொதுக் காரணி என்ன? (19-03-2022)
a. 5 b. 13
c. 15 d. 17
30. 108 தளங்களைக் கொண்ட ஒர் அடுக்கு மாடிக் குடியிருப்பில் A மற்றும் B என இரண்டு மின் தூக்கிகள் உள்ளன. இரண்டு மின்தூக்கிகளும் தரை தளத்திலிருந்து தொடங்கி, முறையே ஒவ்வொரு 3வது மற்றும் 5 வது தளத்தில் நின்று செல்கின்றன. எந்தெந்தத் தளங்களில், இந்த இரண்டு மின்தூக்கிகளும் ஒன்றாக நின்று செல்லும்? (6th New Book)
a. 75 b. 90
c. 105 d. அனைத்தும் சரி
31. வில்சன், மதன் மற்றும் குணசேகரன் ஆகியோர் ஒரு வட்ட வடிவிலான ஒடுபாதையின் ஒரு சுற்றை முறையே 10, 15 மற்றும் 20 நிமிடங்களில் சுற்றி முடிக்கின்றனர். அவர்கள் தொடக்கப் புள்ளியில் காலை 7 மணிக்கு ஒன்றாகச் சுற்றத் தொடங்கினால், அவர்கள் மீண்டும் எப்போது தொடக்கப்புள்ளியில் ஒன்றாகச் சந்திப்பார்கள்? (6th New Book)
a. 7.30 மணிக்கு b.
8 மணிக்கு
c. 8.30 மணிக்கு d.
8.45 மணிக்கு
32. 1மீ 20செ.மீ, 3மீ 60செ.மீ மற்றும் 4மீ அளவுகளைக் கொண்ட கயிறுகளின் நீளங்களைச் சரியாக அளக்கப்பயன்படும் கயிற்றின் அதிகளவு நீளம் என்ன? (6th New Book)
a. 20 செ.மீ b.
30 செ.மீ
c. 40 செ.மீ d.
50 செ.மீ
33. உங்களிடம் 20 மாம்பழங்களும் 15 ஆப்பிள்களும் உள்ளதாக வைத்துகொள்ளுங்கள். இப்பழங்களைச் சமமாக நீங்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கொடுத்து உதவ நினைக்கிறீர்கள் எனில் அதிகபட்சமாக எத்தனை குழந்தைகளுக்கு உங்களால் உதவ முடியும் ? (8th New Book)
a. 35 b. 10
c. 15 d.
5
34. பதினோறாவது பிபனோசி எண் என்ன? (8th New Book)
a. 55 b.
77
c. 89 d. 144
35. பிபனோசி எண்தொடரில் ஒவ்வொரு மூன்றாவது உறுப்பும் _________இன் மடங்கு ஆகும். (8th New Book)
a. 2 b. 3
c. 5 d.
8
36. வேறுபட்ட ஒன்று எது எனக் காண்க. (8th New Book)
a. CRDT b.
APBQ
c. EUFV d.
GWHX
37. ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில், M E D I C
I N E என்ற வார்த்தை E O J D J
E F M என மாற்றிக் குறியீடு செய்யப்பட்டுள்ளது எனில் COMPUTER என்ற வார்த்தைக்கான குறியீடு எது எனக் காண்க. (8th New Book)
a. C N P R V U F Q b. C M N Q T U D R
c. R F U V Q N P C d.
R N V F T U D Q
Answer Key =
https://www.minnalvegakanitham.in/p/group-2-maths-test-batch-2022.html
Anna niga question kuduthu irukingala andha class eppo edupinga
பதிலளிநீக்குminnal vega kanitham