எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
படிக்க வேண்டாம் பார்த்தாலே போதும் கேள்வி உறுதி
பகுதி – (அ) இலக்கணம் 17.
எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் 18.
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் 12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் |
1. சரியான அகர வரிசையை எழுதுக. (12-03-2022)
(A) சொம்பு, செம்மை, சாட்சி, சரம்
(B) செம்மை,சாட்சி, சரம், சொம்பு
(C) சாட்சி, சரம், செம்மை, சொம்பு
(D) சரம், சாட்சி, செம்மை, சொம்பு.
2. சரியான அகர வரிசையை எழுதுக. (12-03-2022)
(A) குருவி, கோட்டை, காட்சி, கரம்
(B) கரம், காட்சி, குருவி, கோட்டை
(C) கோட்டை, குருவி, காட்சி, கரம்
(D) காட்சி, கரம், குருவி, கோட்டை
3. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
(12-03-2022)
(A) அண்ணன் தம்பி, தாய்சேய், வீசுதென்றல், செங்காந்தள்,
கொல்களிறு
(B) தாய்சேய், வீசுதென்றல், செங்காந்தள், அண்ணன்
தம்பி, கொல்களிறு
(C) அண்ணன் தம்பி, வீசுதென்றல், தாய்சேய், செங்காந்தள்,
கொல்களிறு
(D) கொல்களிறு, அண்ணன் தம்பி, தாய்சேய், வீகதென்றல்,
செங்காந்தள், கொல்களிறு
4. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
(12-03-2022)
(A) அளபெடுத்தல், ஈதல், இசைநிறை, உரனசைஇ, ஓஒதல்
வேண்டும்
(B) அளபெடுத்தல், இசைநிறை, உரனசைஇ, ஈதல், ஓஒதல்
வேண்டும்
(C) அளபெடுத்தல், இசைநிறை, ஈதல், உரனசைஇ, ஓஒதல்
வேண்டும்
(D) இசைநிறை அளபெடுத்தல், ஈதல், உரனசைஇ, ஓஒதல்
வேண்டும்
5. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
(12-03-2022)
(A) உயிரளபெடை, ஒற்றளபெடை, தனிமொழி, தொடர்மொழி,
பொதுமொழி
(B) உயிரளபெடை, தனிமொழி, ஒற்றளபெடை, தொடர்மொழி,
பொதுமொழி
(C) உயிரளபெடை, ஒற்றளபெடை, தனிமொழி, பொதுமொழி,
தொடர்மொழி
(D) ஒற்றளபெடை, தனிமொழி, தொடர்மொழி, உயிரளபெடை,
பொதுமொழி
6. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
(12-03-2022)
அறிவு,
அருள், ஆசை, அச்சம், அன்பு
(A) அச்சம், அன்பு, ஆசை, அருள், அறிவு
(B) அச்சம், ஆசை, அன்பு, அருள், அறிவு
(C) அச்சம், அருள், அறிவு, அன்பு, ஆசை
(D) அச்சம், அன்பு, அருள், அறிவு, ஆசை
7. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
(12-03-2022)
(A) வாழ்த்துதல் விதித்தல் வேண்டல் வைதல்
(B) வைதல் வேண்டல் விதித்தல் வாழ்த்துதல்
(C) வேண்டல் வைதல் விதித்தல் வாழ்த்துதல்
(D) விதித்தல் வாழ்த்துதல் வேண்டல் வைதல்
8. சரியான அகர வரிசையை எழுதுக: (19-03-2022)
(A) தூவி, துன்பம், தீவு, தாவி, தண்ணீர்
(B) துன்பம், தூவி, தீவு, தாவி, தண்ணீர்
(C) தூவி, தீவு, துன்பம், தண்ணீர், தாவி
(D) தண்ணீர், தாவி,தீவு, துன்பம், தூவி
9. அகர வரிசைப்படுத்தி எழுது : (19-03-2022)
நீலம்,
மாணிக்கம், வைரம், பவளம், முத்து
(A) நீலம், பவளம், மாணிக்கம், முத்து, வைரம்
(B) மாணிக்கம், பவளம், முத்து, வைரம், நீலம்
(C) பவளம், முத்து, மாணிக்கம், நீலம், வைரம்
(D) முத்து, பவளம், மாணிக்கம், நீலம், வைரம்
10. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
(19-03-2022)
(A) தொகுதி; துள்ளி; தேடல்; தானியம்
(B) தேடல்; தானியம் ; தொகுதி ; துள்ளி
(C) துள்ளி; தொகுதி; தேடல்; தானியம்
(D) தானியம் ; துள்ளி ; தேடல்; தொகுதி
11. சரியான அகர வரிசையை எழுதுக: (19-03-2022)
(A) கரம், கானகம், கீற்று, கொண்டை, கோட்டை
(B) கொண்டை, கோட்டை, கானகம், கரம், கீற்று
(C) கோட்டை, கரம், கானகம், கீற்று, கொண்டை
(D) கரம், கொண்டை, கோட்டை, கீற்று, கானகம்
12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க :
(19-03-2022)
(A) வகுப்பு, வானம், விழி, வெற்றி, வேள்வி.
(B) விழி, வெற்றி, வேள்வி, வகுப்பு, வானம்
(C) வானம், விழி, வெற்றி, வேள்வி, வகுப்பு
(D) வெற்றி, வேள்வி, வகுப்பு, வானம், விழி
13. அகர வரிசையில் எழுதுக : (19-03-2022)
வணிகம்,
துறைமுகம், பொருள்கள், முதலீடு
(A) துறைமுகம், பொருள்கள், முதலீடு, வணிகம்
(B) பொருள்கள், வணிகம், முதலீடு, துறைமுகம்
(C) முதலீடு, பொருள்கள், வணிகம், துறைமுகம்
(D) துறைமுகம், வணிகம், பொருள்கள், முதலீடு
14. கீழ்க்காணும் சொற்களை அகர வரிசைப்படி எழுதுக :
(19-03-2022)
சுத்தி,
சிற்பம், சொட்டு, சங்கு
(A) சிற்பம், சுத்தி, சங்கு, சொட்டு
(B) சொட்டு, சங்கு, சுத்தி, சிற்பம்
(C) சங்கு, சிற்பம், சுத்தி, சொட்டு
(D) சுத்தி, சங்கு, சொட்டு, சிற்பம்
15. கீழ்க்காணும் விடையில் அகர வரிசையில் உள்ளதைத் தேர்வு
செய்க? (09-01- 2019)
(A) சீப்பு, சங்கு, சிலை, சாவி
(B) சங்கு, சிலை, சாவி, சீப்பு
(C) சங்கு, சாவி, சிலை, சீப்பு
(D) சிலை, சீப்பு, சங்கு, சாவி
16. அகர வரிசைப்படி வந்துள்ள சொற்களைச் சுட்டிக் குறிக்க
(30-01-2019)
(A) மூகில் புலை, நவ்வி, சிந்தை
(B) புனல், முகில், நவ்வி, சிந்தை
(C) சிந்தை நவ்வி, முகில், புனல்
(D) சிந்தை நவ்வி, புனல் முகில்
17. அகர வரிசையில் எழுதுக (2019 EO3)
வெகுளாமை,
வேப்பிலை, வீடுபேறு, வாழ்க்கை, வையம்
(A) வையம் வாழ்க்கை, வீடுபேறு வெகுளாமை, வேப்பிலை
(B) வாழ்க்கை, வீடுபேறு, வெகுளாமை, வேப்பிலை, வையம்
(C) வீடுபேறு வெகுளாமை, வையம், வேப்பிலை வாழ்க்கை
(D) வெகுளாமை வீடுபேறு வேப்பிலை, வையம், வாழ்க்கை
18. அகர வரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக.
(2019 EO4)
(A) சார்பு, சிறுகதை, சூடாமணி, செவ்வாழை, சோளம்
(B) செவ்வாழை, சோளம், சிறுகதை, சார்பு, சூடாமணி
(C) சிறுகதை சூடாமணி, சிறுகதை, சோளம், சார்பு
(D) சிறுகதை, சார்பு, சோளம், செவ்வாழை, சூடாமனி
19. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்து எழுதுக.
(2019 G4)
(A) கொன்றை, கெண்டை, கண், கீரன், காடை
(B) கெண்டை, கீரன், கொன்றை, காடை, கண்
(C) கண், காடை, கீரன், கெண்டை, கொன்றை
(D) கண், கீரன், காடை, கொன்றை, கெண்டை
20. அகர வரிசையில் எழுதுக (26-12-2019)
மொழிபெயர்ப்பு,
முந்நீர், மேடுபள்ளம், மனத்துயர், மீமிசை
(A) முந்நீர், மனத்துயர், மீமிசை, மொழிபெயர்ப்பு,
மேடுபள்ளம்
(B) மேடுபள்ளம், முந்நீர், மீமிசை மொழிபெயர்ப்பு,
மனத்துயர்
(C) மீமிசை, முத்நீர் மொழிபெயர்ப்பு, மனத்துயர்,
மேடுபள்ளம்
(D) மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடுபள்ளம்,
மொழிபெயர்ப்பு
21. அகர வரிசைப் படி அமைத்துள்தைக் கண்டறிக (2018
G2)
(A) செப்பு, சென்னை, செல்வம் செடி
(B) செடி, செப்பு, செல்வம், சென்னை
(C) செப்பு, செல்வம், சென்னை, செடி
(D) செடி, செல்வம், செப்பு, சென்னை
22. அகர வரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக
(2017 G2)
(A) காசு, கூறை, கைப்பிடி, கிளி, கேணி
(B) காசு, கிளி, கூறை, கேணி, கைப்பிடி
(C) கிளி, கைப்பிடி, காக, கூறை, கேணி
(D) கேணி,காசு, கிளி,கூறை, கைப்பிடி
23. அகரவரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக (2015
G2)
a. மீமிசை, முந்நீர், மொழிபெயர்ப்பு, மேடு பள்ளம்,
மனத்துயர்
b. மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடு பள்ளம்,
மொழிபெயர்ப்பு
c. முந்நீர், மீமிசை, மனத்துயர் மொழிபெயர்ப்பு,
மேடு பள்ளம்
D. மனத்துயர், மேடு பள்ளம், முந்நீர், மீமிசை மொழிபெயர்ப்பு
24. அகரவரிசைப்படிசரியாக அமைந்த சொல்வரிசையைக் குறிப்பிடுக
(2015 G2)
a. அமிர்தம், அமிழ்து, அமிழ்தம், அமிழ்தல்
b. ஈரம், ஈரல், ஈருயிர், ஈகை முன்
c. கண், கண்டம், கண்டு, கண்ணி
D. தகடு, தகழி, தகவு, தகர்
25. அகர வரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக (2014
G2)
a. எழிலி, எழில், எழால், எழல்
b. எழில், எழல், எழால், எழிலி
c. எழால், எழில், எழிலி எழல்
D. எழல் எழால், எழிலி, எழில்
26. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க. (2013
G2)
a. சீராட்டு தாலாட்டு நீராட்டு பாராட்டு
b. தாலாட்டு சீராட்டு பாராட்டு நீராட்டு
c. நீராட்டு பாராட்டு சீராட்டு தாலாட்டு
D. பாராட்டு நீராட்டு தாலாட்டு சீராட்டு
27. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க: (2013
G2)
a. வைகுதல் வைகறை வைகலும் வைகல்
b. வைகறை வைகுதல் வைகல் வைகலும்
c. வைகலும் வைகல் வைகுதல் வைகறை
D. வைகல் வைகலும் வைகறை வைகுதல்
29. அகரவரிசைப்படிசொற்களைச்சீர்செய்க (2013 G2)
a. தோப்பு துப்பு தீர்ப்பு தப்பு
b. துப்பு தோப்பு தப்பு தீர்ப்பு
c. தப்பு தீர்ப்பு துப்பு தோப்பு
D. தப்பு தீர்ப்பு தோப்பு துப்பு
29. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க: (GR-VIII
& VAO-2013)
A) யாமம் யாப்பு யாணர் யவனர்
B) யவனர் யாணர் யாப்பு யாமம்
C) யாணர் யவனர் யாமம் யாப்பு
D) யாப்பு யாமம் யவனர் யாணர்
30. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க: (GR-VIII
& VAO-2013)
A) குமுதம் குயில் குவளை குறவன்
B) குயில் குவளை குமுதம் குறவன்
C) குறவன் குமுதம் குயில் குவளை
D) குவளை குறவன் குயில் குமுதம்
31. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
(GR-VIII-2013)
A) தெளலம் செளனாம்பரம் ஒளடதம் கெளரியம்
B) செளனாம்பரம் கெளரியம் ஒளடதம் தெளலம்
C) ஒளடதம் கெளரியம் செளனாம்பரம் தெளலம்
D) ஒளடதம் கெளரியம் தெளலம் செளனாம்பரம்
32. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
(GR-IV-2013)
A) தோப்பு துப்பு தீர்ப்பு தப்பு
B) துப்பு தோப்பு தப்பு தீர்ப்பு
C) தப்பு தீர்ப்பு துப்பு தோப்பு
D) தப்பு தீர்ப்பு தோப்பு துப்பு
33. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
(GR-IV-2013)
A) சீராட்டு தாலாட்டு நீராட்டு பாராட்டு
B) தாலாட்டு சீராட்டு பாராட்டு நீராட்டு
C) நீராட்டு பாராட்டு சீராட்டு தாலாட்டு
D) பாராட்டு நீராட்டு தாலாட்டு சீராட்டு
34. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
(GR-IV-2013)
A) வைகுதல் வைகறை வைகலும் வைகல்
B) வைகறை வைகுதல் வைகல் வைகலும்
C) வைகலும் வைகுதல் வைகல் வைகறை
D) வைகல் வைகலும் வைகறை வைகுதல்
35. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
(GR-IV-2013)
A) தரங்கம் தையல் திட்பம் தோடு
B) தையல் தோடு திட்பம் தரங்கம்
C) தரங்கம் திட்பம் தையல் தோடு
D) தரங்கம் தையல் தோடு திட்பம்
36. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
(GR-IV-2013)
A) வீண் வீழ்ச்சி வீடு வீதி
B) வீடு வீண் வீதி வீழ்ச்சி
C) வீழ்ச்சி வீண் வீதி வீடு
D) வீடு வீண் வீழ்ச்சி வீதி
37. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க: (HIGH
COURT -2014)
A) தாய்மொழி தேன் தமிழ் துறை
B) தமிழ் துறை தாய்மொழி தேன்
C) தமிழ் தாய்மொழி துறை தேன்
D) தேன் துறை தாய்மொழி தமிழ்
38. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க: (HIGH
COURT -2014)
A) ஆவாரம் ஆதாரம் ஆசாரம் ஆகாரம்
B) ஆகாரம் ஆதாரம் ஆவாரம் ஆசாரம்
C) ஆசாரம் ஆவாரம் ஆதாரம் ஆகாரம்
D) ஆகாரம் ஆசாரம் ஆதாரம் ஆவாரம்
39. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க: (VAO
-2014)
A) பிட்டு பூட்டு பொன் பெண் பாட்டு
B) பூட்டு பாட்டு பிட்டு பெண் பொன்
C) பாட்டு பிட்டு பூட்டு பெண் பொன்
D) பொன் பெண் பிட்டு பாட்டு பூட்டு
40. அகரவரிசைப்படி தேர்ந்தெடுத்து எழுதுக: (VAO
-2014)
A) மெல்ல மீன் மையல் மண் முடி
B) மண் மீன் முடி மெல்ல மையல்
C) முடி மீன் மெல்ல மையல் மண்
D) மண் முடி மையல் மெல்ல மீன்
41. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
(GR-IV-2014)
A) மீமிசை முந்நீர் மொழிபெயர்ப்பு மேடுபள்ளம் மனத்துயர்
B) மனத்துயர் மீமிசை முந்நீர் மேடுபள்ளம் மொழிபெயர்ப்பு
C) முந்நீர் மீமிசை மனத்துயர் மொழிபெயர்ப்பு மேடுபள்ளம்
D) மனத்துயர் முந்நீர் மீமிசை மொழிபெயர்ப்பு மேடுபள்ளம்
42. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க: (VAO
-2016)
A) பாட்டு பட்டு பையன் பெளவம்
B) பட்டு பாட்டு பெளவம் பையன்
C) பையன் பட்டு பெளவம் பாட்டு
D) பட்டு பாட்டு பையன் பெளவம்
43. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க: (VAO
-2016)
A) சீப்பு சங்கு சைதை சொல்
B) சங்கு சீப்பு சைதை சொல்
C) சைதை சொல் சீப்பு சங்கு
D) சொல் சைதை சங்கு சீப்பு
44. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க: (HIGH
COURT -2016)
A) நோன்பு நிலம் நீட்டம் நெருநல் நலம்
B) நீட்டம் நலம் நெருநல் நிலம் நோன்பு
C) நலம் நிலம் நீட்டம் நெருநல் நோன்பு
D) நலம் நெருநல் நீட்டம் நிலம் நோன்பு
45. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க: (HIGH
COURT -2016)
A) நைதல் நாடு நொச்சி நுங்கு
B) நுங்கு நொச்சி நாடு நைதல்
C) நொச்சி நுங்கு நைதல் நாடு
D) நாடு நுங்கு நைதல் நொச்சி
Answer
Key = https://www.minnalvegakanitham.in/2022/04/agaravarisai-2022.html
minnal vega kanitham