எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனித நோய்கள். |
கீழ்க்கண்டவற்றுள் தொடக்க நிலையிலேயே டெங்குவினைக் கண்டறிய உதவும் எதிர்ப்பொருள் மற்றும் டெங்குவினை உண்டாக்கும் வைரஸ் எது? (2019 G2) a) Ig M மற்றும் பிளாவி வைரஸ் b) Ig G மற்றும் பிளாவி வைரஸ் c) Ig M மற்றும் டோகா வைரஸ் d) Ig M மற்றும் ஆல்பா வைரஸ்
கீழ்க்கண்டவற்றுள் பென்சிலியம் எந்த வகையைச் சார்ந்தது? (2019 G2) a) பாசிகள் b) பூஞ்சை c) ஒரு செல் உயிரி d) பாக்டீரியா
எந்த நோயானது உமிழ்நீர் மற்றும் சுவாச நீர்த்துளிகளினால் பரவுகிறது? (2019 G2) a) பொன்னுக்கு வீங்கி b) தட்டம்மை c) ஃப்ளு d) சின்னம்மை
உயிருள்ள (அ) உயிரற்ற நுண்ணிய உயிரினங்கள் (அ) வைரஸ்களை நம் உடலினுள் செலுத்தி நமக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு என்ன பெயர்? (2018 G2) a. டாக்சாய்டு b. தடுப்பூசி c. விரிமியா d. எதிர்-நச்சு
கீழ்கண்ட பொருத்தத்தில் பண்புகளின் அடிப்படையில் எவை சரியானவை? (2017 G2) (a) தைராய்டு ஹார்மோன் - 1.
குசிங்ஸ் நோய் (b) இன்சுலின் - 2. மிக்ஸிடிமா (c) கார்ட்டிகோஸ்டீராய்ட்ஸ் - 3.
அக்ரோமெகாலி (d) வளர் ஹார்மோன்
- 4. நீரழிவுநோய் a. 1 2 3 4 b. 2 4 3 1 c. 4 2 1 3 d. 2 4 1 3
பட்டியல் I உடன் பட்டியல் IIயை ஒப்பிட்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் (2016 G2) பட்டியல் I பட்டியல் II (a) சைமன்ட் நோய் - (i)
தைராய்டு சுரப்பி (b) டையபடிஸ் மிலிடஸ் - (ii) அட்ரீனல் சுரப்பி (c) குஷ்சின்கின் நோய் - (iii) பிட்யூட்டரி சுரப்பி (d) மிக்சோஎடிமா - (iv) கணையம் a. a-iii, b-iv, c-i,
d-ii b. a-ii, b-iv, c-i,
d-iii c. a-iii, b-iv,
c-ii, d-i d. a-i, b-iv, c-iii,
d-i
தொழுநோயின் மற்றொரு பெயர் என்ன? (2015 G2) a. பாடுலிசம் b. டெட்டானஸ் c. ஹன்சன்ஸ் நோய் d. ரேபிஸ்
கிருமிகளின் இருப்பிடத்தை கொண்டு வரிசை I-உடன் வரிசை II-ஐ பொருத்துக வரிசைகளுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க. (2014 G2) வரிசைI வரிசை II (a) மனிதன் - 1. காலரா (b) கால்நடைகள் - 2. வளைய புழு (c) கொறிப்பவை - 3. பிளேக் (d) நாய் மற்றும் பூனை - 4. ஆன்த்ராக்ஸ் (a) (b) (c) (d) a. 1 2 3 4 b. 3 4 2 1 c. 1 4 3 2 d. 2 3 1 4 |
விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் |
பொழுதுபோக்குப்
பூங்காவில் குடை இராட்டினத்தில் சுற்றும்போது, குடை இராட்டினம் ஒரு செங்குத்து அச்சைப்பற்றி கழலும் போது, நாம் ஒரு வெளிநோக்கிய திசையில் ஏற்படும் இழுவிசையை உணர்கிறோம். அதற்கான காரணம் எது ? (2019/2022 G2) [A] மைய விலக்கு விசை [B] மைய நோக்கு விசை [C] நேர்கோட்டு விசை [D] சுழற்சி விசை
கோளப் புள்ளி மையத்தில் புவியீர்ப்பு புலத்தின் மதிப்பு யாது? (2018 G2) a. சுழி b. Mr/G c. GM/r d. −GM/r²
எறிபொருள் இயக்கம் என்பது மாறாத ______ கொண்ட கிடைமட்ட இயக்கம் மற்றும் மாறாத ______ கொண்ட செங்குத்து இயக்கம் ஆகியவற்றின் கலவை ஆகும், (2017 G2) a. முடுக்கம், திசைவேகம் b. திசைவேகம், முடுக்கம் c. இடப்பெயர்ச்சி, திசைவேகம் d. திசைவேகம், இடப்பெயர்ச்சி
பின்வருவனவற்றுள்
ஒத்த பரிமாணங்களைப் பெற்றிருக்கும் இணையைத் தெரிவு செய்க (2016 G2) I. விசை மற்றும் நேரத்தின் பெருக்கம் II. உந்தம் மற்றும் நேரத்தின் பெருக்கம் III. பரப்பு திசைவேகம் மற்றும் நீள அடர்த்திகளது பெருக்கம் IV. வேலை மற்றும் நேரத்தின் பெருக்கம் a. I மற்றும் II மட்டும் b. II மற்றும் III மட்டும் c. III மற்றும் IV மட்டும் d. I மற்றும் III மட்டும்
கீழ்வருவனவற்றுள்
எவை சரி? (2015 G2) (i) வேலை = விசை x இடப்பெயர்ச்சி (ii) திறன் = வேலை/காலம் (iii) விசை = நிறை x திசைவேகம் (iv) முடுக்கம் = திசைவேகம்/காலம் a. (i) (ii) மற்றும் (iii) b. (ii) (iii) மற்றும் (iv) c. (i) (iii) மற்றும் (iv) d. (i) (ii)மற்றும் (iv) ..
விமான இறக்கையின் கீழ்பரப்பு சமமாகவும், மேற்பரப்பு வளைவாகவும் இருப்பது ஏன்? (2015 G2) (a) அதிர்வை குறைக்க (b) மாறுபட்ட அழுத்தத்தை உண்டாக்கி விமானத்தை மேலெழும்ப செய்ய (c) அதிகமான பயணிகளை ஏற்ற (d) இறக்கையில் பொருத்தப்பட்டுள்ள சக்கரத்திற்கு வலிமை சேர்க்க a. 1 2 3 4 b. 2 3 4 1 c. 3 4 1 2 d. 4 l 2 3
தொழில் நுட்பம் அறிவியல் தத்துவம் (2015 G2) (a)விமானம் - நியூட்டனின் விதி (b)காற்றுபலூன் - பெர்னாலிஸ் தத்துவம் (c)ராக்கெட் - வெப்ப இயக்க விதி (d)நீராவி எந்திரம் - பையாண்ட் விசை a. 1 3 2 4 b. 3 1 4 2 c. 4 2 3 1 d. 2 4 1 3
கீழ்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு (2014 G2) I. எரிபொருள் ஒன்றின் பாதை பரவளைவு ஆகும். II. புவியின் மையத்தில் புவிஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு பூஜ்ஜியம் ஆகும். III. ஈர்ப்பியல் மாறிலிக்கு அலகு மற்றும் பரிமாணங்கள் கிடையாது. a. I மற்றும் II சரியானவை ஆனால் III தவறு .. b. I மற்றும் II சரியானவை ஆனால் II தவறு c. I, II, III ஆகிய அனைத்தும் சரியானவை d. II மற்றும் III சரியானவை ஆனால் I தவறு கீழ்கண்டவற்றை பொருத்துக: (2013 G2) (a) நேர் உந்தத்தின் திருப்புதிறன் - 1. மிதத்தல் விசை (b) ஒரு திரவத்தின் கட்டற்ற பரப்பு அதன் மேற்பரப்பை குறைத்துக் கொள்ளும் தன்மை -
2. மின்னழுத்தம் (c) ஓரலகு மின்னூட்டம் செய்யும் வேலை - 3.
பரப்பு இழுவிசை (d) முழுவதுமாகவோ, பகுதியாகவோ பாய்மத்தில் மூழ்கியிருக்கும் ஒரு பொருள் உணரும் மேல்நோக்குவிசை - 4. கோண உந்தம் (a) (b) (c) (d) a. 4 1 2 3 b. 4 2 3 1 c. 4 3 2 1 d. 4 1 3 2 |
விருது/பரிசு |
குழந்தைகளுக்கு
எந்த நோய் புரதங்களின் குறைபாட்டால் ஏற்படுகிறது?
(2013 G2) a. மராஸ்மஸ் b. பெலாக்ரா c. பெரி-பெரி d. ரீக்கட்ஸ்
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வாங்கியமுதல் இந்திய விளையாட்டு வீரர் (2013 G2) a. சச்சின் தென்டுல்கர் b. விஸ்வநாதன் ஆனந்த் c. கீத் சேத்தி d. தன்ராஜ்பிள்ளை
தெற்காசிய இலக்கியம் தொடர்பான DSC பரிசை பெற்ற நாவல் (2014 G2) a. ஸாங்ஸ் ஆப் பிளட் அண்ட்ஸ்வார்ட் b. கிரானிக்கல்ஸ் ஆப் கார்ப்பஸ் பேரர் c. நைன் லிவ்ஸ் d. யூ கேன் செல்
முதலில் பாரத ரத்னா விருதினைப் பெற்றவர் யார்? (2015 G2) a. டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் b. ஸ்ரீ ராஜகோபாலச்சாரி c. பண்டிட் ஜவஹர்லால் நேரு d. டாக்டர் இராஜேந்திர பிரசாத்
பொருத்துக:
(2016 G2) தமிழக அரசு விருதுகள் 2015 - பெறுநர் (a) தமிழ்த்தாய் விருது - (i) கவிஞர் பிறைசூடன் (b) கபிலர் விருது - (i)
கோ. செல்வம் (c) வா.வு.சி விருது - (iii)
நவி மும்பை தமிழ்ச்சங்கம் (d) கம்பர் விருது - (iv)
மு. பாலசுப்ரமணியன் a. a-iii b-i c-iv
d-ii b. a-ii b-iii c-i
d-iv c. a-i b-ii c-iii
d-iv d. a-ii b -iv e- i
d-i
கவிக்கோ அறக்கட்டளையின் கவிக்கோ விருது 2017 ஆம் ஆண்டு-வழங்கப்பட்டது. (2017 G2) a. கவிஞர் முத்துலிங்கம் b. கவிஞர் வைரமுத்து c. கவிஞர் வாலி d. கவிஞர் விஜய்
2019 -ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு Dr. அபிஜித் பானர்ஜி மற்றும் இருவருக்கு அவர்களது எந்த தேர்வாய்வு அணுகுமுறையின் பொருட்டு வழங்கப்பட்டது? (2019 G2) a) கறுப்புப் பண ஒழிப்பு. b) பன்னாட்டு பண நிதியத்தை வலுப்பெற செய்தல். c) வேலை செய்யும் இடங்களில் பாலின பாகுபாட்டை ஒழித்தல். d) உலகளாவிய வறுமையை மட்டுப்படுத்துதல். |
Answer
Key =
https://www.minnalvegakanitham.in/2022/04/top-6-topics-group-2.html
minnal vega kanitham