எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
5. இந்திய ஆட்சியியல்: |
i. இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் – ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள். ii. குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள். iii. ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் – உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ். iv. கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய – மாநில உறவுகள். v. தேர்தல் – இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி. vi. பொது வாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – தகவல் உரிமை – பெண்களுக்கு அதிகாரமளித்தல் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் – மனித உரிமைகள் சாசனம். |
விதி & சட்டதிருத்தம் |
1. எந்த அரசியலமைப்பு சட்டம் குடியரசு தலைவருக்கு பாராளுமன்றத்தின்
கீழ் அவையை கலைக்க அதிகாரம் அளிக்கிறது? (2013
G4) a. விதி 85 b. விதி 95 c. விதி 81 d. விதி 75
2. மாநிலங்களின் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த பரிந்துரை
செய்யும் விதி (2013 G4) (10th = 192) & (10th = 210) a. விதி 354 b. விதி 355 c. விதி 356 d. விதி 357
3. சரியான விடையை தேர்ந்தெடு : இந்திய அரசியலமைப்பின் -------- சட்டப் பிரிவின்படி எவரையும்
விசாரணை இன்றி கைது செய்யக் கூடாது. (2014
G4) (10th = 188) a. விதி 22 b. விதி 23 c. விதி 24 d. விதி 25
4. 42-வது சட்டதிருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு (2014 G4) (10th =
189) a. 1947 b. 1976 c. 1967 d. 1958
5. எந்த அரசியல் விதி ஜம்மு-காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை
வழங்குகிறது? (2014 G4) (10th = 212 ) a. விதி 370 b. விதி 390 c. விதி 161 d. விதி 356
6. எந்த வருடம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் (61வது திருத்தச்
சட்டம்) படி வாக்குரிமை வயது 21 வயதிலிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது? (2016 G4) a. 1988 b. 1987 c. 1986 d. 1985
7. இந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது (2016 G4) (10th =
210) a. துணை குடியரசுத் தலைவர் b. குடியரசு தலைவர் c. பிரதம மந்திரி d. ஆளுநர்
8. பொருத்துக : (2018
G4) (10th = 213, 218) (a) ஆளுநர் 1.விதி 171 (b) முதலமைச்சர் 2.விதி 170 (c) மேலவை 3.விதி 153 (d) சட்டசபை 4.விதி 163 a. 3 2 4 1 b. 3 4 1 2 c. 1 4 3 2 d. 2 3 1 4
9. இந்திய அரசியல் சட்ட விதி 41 கூறுவது (2018 G4) a. வேலைக்கு உரிமை b. சொத்துக்கு உரிமை c. வாழ்வுக்கு உரிமை d. சுரண்டலுக்கு எதிரான உரிமை
10. குடியரசுத் துணைத் தலைவர் பதவி பற்றி எந்த அரசியலமைப்பு
சட்டப்பிரிவு கூறுகிறது? (2018 G4) (10th = 200, 210) a. 53 b. 356 c. 360 d. 63
11. சட்ட அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு தலைமை வழக்குரைஞர்களை
எந்த விதியின் கீழ் இந்திய குடியரக தலைவர் நியமிக்கின்றார்? (2018 G4) (10th =
210) a. விதி 66 b. விதி 67 c. விதி 76 d. விதி 96
12. பட்டியல் I ஐ II உடன் பொருத்துக : (2019 G4)
(10th = 188) (a) சமத்துவ உரிமை 1.
விதிகள் 25 முதல் 28 வரை (b) சுதந்திர உரிமை 2.
விதிகள் 14 முதல் 18 வரை (c) அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை 3. விதிகள்
19 முதல் 22 வரை (d) சமய சுதந்திர உரிமை 4. விதி 32 a. 2 3 4 1 b. 1 4 3 2 c. 3 2 1 4 d. 4 1 2 3
13. மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும்,
மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள் பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்
சரத்து எண் யாது? (2019 G4) a. சரத்து 201 b. சரத்து 269 c. சரத்து 272 d. சரத்து 268
14. இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படைக் கடமைகளை
குறித்து விளக்குகிறது? (2019 G4) (10th = 187) a. 12 - 35 b. 19 c. 51A d. 32
15. 1978ல் 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி
அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட உரிமை எது? (2019 G4) a. சமயச் சுதந்திரத்திற்கான உரிமை b. சுரண்டலை தடுப்பதற்கான உரிமை c. சொத்துரிமை d. அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை
16. நகர் பாலிகா சட்டம் சார்ந்த சட்ட திருத்தம் __ ஆகும். (2019 G4) a. 73வது சட்ட திருத்தம் b. 75வது சட்ட திருத்தம் c. 74வது சட்ட திருத்தம் d. 70வது சட்ட திருத்தம்
Answer Key = https://www.minnalvegakanitham.in/2021/12/tnpsc-smart-work-1.html
|
குடியரசு தலைவர் & ஆளுநர் |
1. பாராளுமன்றத்தின் கூட்டு அமரவை (கூட்டத்தை) நடத்துவது
யார்? (2013 G4) a. குடியரசு தலைவர் - b. துணை குடியரசு தலைவர் c. சபாநாயகர் d. பிரதம மந்திரி
2. இந்தியாவின் குடியரசுத் தலைவர்களை, அவர்களின் பதவிக்கால
அடிப்படையில் வரிசைப்படுத்துக (2013 G4)
(10th = 199) I. ஆர். வெங்கட்ராமன் II. டாக்டர் சங்கர் தயாள் சர்மா III. டாக்டர் கே.ஆர். நாராயணன் IV. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் a. I, II, III, IV b. III, IV, I, III c. III, I, II, IV d. III, II, I, IV
3. ஆளுநரை நியமிப்பவர் (2014 G4) (10th = 213) a. நீதிபதி b. பிரதம மந்திரி c. முதல் அமைச்சர் d. குடியரசு தலைவர்
4. கீழ்க்கண்டவாக்கியங்களை கவனி: (2014 G4) (10th = 213) கூற்று (A) : விதி 213ன் படி மாநில சட்டத்துறை கூட்டத்
தொடரில் இல்லாதபோது ஆளுநர் இடைக்கால சட்டங்களை இயற்றலாம். காரணம் (R) : ஆறு மாதங்களுக்குள் அவ்வித இடைக்காலச் சட்டங்கள்
சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும் a. (A)மற்றும்
(R)தவறானவை b. (A) தவறு மற்றும்
(R) சரி c. (A) சரி மற்றும்
(R) தவறு d. (A) மற்றும்
(R) சரியானவை
5. எந்த மாநிலத்தின் ஆளுநர் தமிழ்நாடு மாநிலத்தின் கூடுதல்
பொறுப்பு ஆளுநராக செப்டம்பர் 2016-ல் பதவி ஏற்றார்? (CA) (2016 G4) a. கேரளா b. கர்நாடகா c. மகாராஷ்டிரா d. மத்திய பிரதேசம்
6. பொருத்துக: (2016
G4) (10th = 198 ) பகுதி-I - பகுதி-II (a) ராஜ்பவன் 1.ஜனாதிபதி (b) ராஷ்டிரபதி பவன் 2. ஆளுநர் (c) இராஜதுரோக விசாரணை 3.யூனியன் பிரதேசங்கள் (d) துணைநிலை ஆளுநர் 4.அரசியலமைப்பு மீறல் a. 1 4 3 2 b. 2 3 4 1 c. 4 2 3 1 d. 2 1 4 3
7. பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது? (2016 G4) (10th =
215) a. குடியரகத் தலைவர் - அரசியலமைப்பின் பர்துகாவலர் b. முதலமைச்சர் - ஆளுநரால் நியமிக்கப்படுகிறார் c. உச்சநீதிமன்றம் - சிறப்பான அடையாளங்கள் d. தேசிய கீதம் - பக்கிம் சந்திர சட்டர்ஜி
6. குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர்,
நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் ____ முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். (2019 G4) (10th
=201 ) a. இடைத் தேர்தல்கள் b. நேரடித் தேர்தல் முறை c. மறைமுகத் தேர்தல் முறை d. இடைப்பருவத் தேர்தல்கள்
7. பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது? (2019 G4) (10th =
213) 1. ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். 2. ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர்
வருபவர் பதவியேற்கும் வரை பதவியில் தொடர்கிறார். a. 1, 2 ஆகிய இரண்டுமே சரி b. 1 மட்டும் சரி c. 2 மட்டும் சரி d. 1, 2 ஆகிய இரண்டுமே தவறு
Answer Key = https://www.minnalvegakanitham.in/2021/12/tnpsc-smart-work-3.html
|
minnal vega kanitham