எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
1. பொருத்துதல் -
(i)
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
(ii) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
1. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை
பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது? (2019 G4)
a.
துறைமுகம்
b.
சுவரும் சுண்ணாம்பும்
c.
தேன்மழை
d.
சுரதாவின் கவிதைகள்
2. பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது?
(2019 G4)
a.
கண்ணகி புரட்சிக் காப்பியம்
b.
பிசிராந்தையார்
c.
சுவரும் சுண்ணாம்பும்
d.
பாண்டியன் பரிசு
3. கண்ணதாசன் படைத்த நாடகம் (2018
G4)
a. மாங்கனி
b. ஆட்டனத்தி ஆதிமந்தி
c. கல்லக்குடி மகா காவியம்
d. இராசதண்டனை
4. பொருத்துக: (2018 G4)
(a) பெருஞ்சித்திரனார் 1.காவியப்பாவை
(b) சுரதா 2.குறிஞ்சித்திட்டு
(c) முடியரசன் 3. கனிச்சாறு
(d) பாரதிதாசன் 4. தேன்மழை
a. 2 3 4 1
b. 3 4 1 2
c. 2 4 1 3
d. 4 3 2 1
5. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள்
இல்லாத ஒன்று எது? (2018 G4)
a. கொய்யாக்கனி
b.
கனிச்சாறு
c.
கல்லக்குடி மாகாவியம்
d.
நூறாசிரியம்
6. திரு.வி. கல்யாணசுந்தரனார் எழுதாத
நூல் எது? (2016 G4)
a. முருகன் அல்லது அழகு
b. சித்திரக்கவி
c. உரிமை வேட்டல்
d. தமிழ்ச்சோலை
7. கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி
பரிசு பெற்ற நூல் (2016 G4)
a. ஒளிப் பறவை
b. சிரித்த முத்துக்கள்
c. ஒரு கிராமத்து நதி
d. நிலவுப் பூ
8. `நூறாசிரியம்` என்னும் கவிதை நூலின்
ஆசிரியர் (2016 G4)
a. கவிஞர் மீரா
b. கவிஞர் சுரதா
c. கவிஞர் பெருஞ்சித்திரனார்
d. மு. மேத்தா
9. "சட்டை" என்ற சிறுகதையை
எழுதியவர் (2016 G4)
a. பார்த்தசாரதி
b. ஜெயகாந்தன்
c. மீரா
d. புதுமைப்பித்தன்
10. பொருத்துக: (2014 G4)
(a) சிக்கனம் 1. கவிஞர் தாராபாரதி
(b) மனிதநேயம் 2. ஆலந்தூர் கோ. மோகனரங்கம்
(c) காடு 3. சுரதா
(d) வேலைகளல்ல வேள்விகளே 4. வாணிதாசன்
(a) (b) (c) (d)
a. 4 3 2 1
b. 2 4 3 1
c. 3 2 4 1
d. 1 2 3 4
11. பொருத்துக: (2014 G4)
(a) பூங்கொடி 1. கண்ணதாசன்
(b) கொடி முல்லை 2. சுரதா
(c) ஆட்டனத்தி ஆதிமந்தி 3. முடியரசன்
(d) பட்டத்தரசி 4. வாணிதாசன்
a. 2 1 4 3
b. 1 2 3 4
c.
3 4 1 2
d. 4 3 2 1
minnal vega kanitham