எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
3. இந்தியாவின் புவியியல்: i. அமைவிடம் – இயற்கை அமைவுகள் – பருவமழை, மழைப்பொழிவு,
வானிலை மற்றும் காலநிலை – நீர் வளங்கள் – இந்திய ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும்
இயற்கை வளங்கள் – காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண் முறைகள். ii. போக்குவரத்து – தகவல் தொடர்பு. iii. சமூகப் புவியியல்-மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்-இனம்,மொழிக் குழுக்கள்
மற்றும் முக்கியப் பழங்குடிகள். iv. இயற்கைப் பேரிடர் – பேரிடர் மேலாண்மை – சுற்றுச்சூழல்
மாசுபடுதல்: காரணங்களும் தடுப்பு முறைகளும்
– பருவநிலை மாற்றம்- – பசுமை ஆற்றல். |
|
\\ |
1.
தமிழ்நாட்டில் சதுப்புநிலக் காடுகள் அமையப்பெறாத இடத்தை அடையாளம் காண்க:
(2022 G2)
a) பிச்சாவரம்
b) கோடியக்கரை
c) வேதாரண்யம்
d) மாமல்லபுரம்
2.
வட இந்தியாவில் நிலவும் கண்ட காலநிலைக்கு கீழ்கண்ட எது காரணமாக உள்ளது?
(2022 G2)
a) சூரியனிடமிருந்து செங்குத்து கதிர் வீச்சு
b) சூரியனிடமிருந்து சாய்வுக்கதிர்வீச்சு
c) கடல்களைவிட்டு விலகி அமைந்துள்ள இதன் அமைவிடம்
d) சமவெளிகள் மீதான இதன் அமைவிடம்
3.
வேக மிகுதியுடன் பாயும் ஆற்றுக் கழிமுகப்பகுதிகள் இந்நிலத் தோற்றத்தினைக் கொண்டுள்ளன
: (2022 G2)
a) டெல்டா
b) பொங்கும் முகம்
c) வண்டல் விரிதுறை
d) நெளியாறு
4.
மனித இனங்களில் எந்த இனம் 'வெள்ளையர்கள்' என்பவர்களைக் கொண்டிருக்கிறது?
(2022 G2)
a) அஸ்ட்ராலாய்டு இனம்
b) காக சாய்டு இனம்
c) மங்கோலாய்டு இனம்
d) நீக்ராய்டு இனம்
5.
இந்தியாவின் மிகப் பெரிய பழங்குடி இனம் : (2022 G2)
a) நாகர்கள்
b) தோடர்கள்
c) சாந்தல்கள்
d) கோண்டுகள்
6.
ஹம்போல்ட் நீரோட்டம் இவ்வாறாகவும் அறியப்படுகிறது (2018 G2)
a. குரோஷியா நீரோட்டம்
b. ஒயாஷியோ நீரோட்டம்
c. பெரு நீரோட்டம்
d. புளோரிடா நீரோட்டம்
7.
‘கடல் புகை’ சாதாரணமாக காணப்படுவது (2018 G2)
a. பூமத்திய ரேகை பகுதி
b. பாலைவன பிரதேசம்
c. அட்லாண்டிக் பேராழி
d. ஆர்டிக் பகுதி
8.
கங்கை ஆறும், யமுனை ஆறும் சந்திக்கும் இடத்தின் பெயர் என்ன? (2018 G2)
a. அலகாபாத்
b. ஹைதராபாத்
c. டெல்லி
d. ஆக்ரா
9.
பின்வரும் மண் குறித்தான வாக்கியங்களில் சரியானவைகள் எவை? (2018 G2)
I. மண் மாறும் தன்மை கொண்ட இயற்கை காரணி.
II. இவைகள் தாதுக்கள் மற்றும் உயிர்
மட்குகளால் ஆனவை.
III. இவைகளின் பண்பு உருவான பாறையினை
பொறுத்தே அமைகின்றது.
IV. அனைத்து மண் வகைகளும் வளர்ச்சியடைந்த
குறுக்கு வெட்டு தோற்றத்தை கொண்டிருக்கும்.
a. அனைத்தும் சரியே
b. I, II மற்றும் III மட்டும் சரி
c. I, II மற்றும் IV மட்டும் சரி
d. I, III மற்றும் IV மட்டும் சரி
10. பொருத்துக. (2018 G2)
a. ரன்தாம்பூர் - 1. அசாம்
b. மானாஸ் - 2. ஜார்கண்ட்
c. நாகார்ஜுன சாகர் - 3. ஆந்திரா
d. பாலமல - 4. இராஜஸ்தான்
e. இந்திராவதி - 5. சத்தீஸ்கர்
a. 4 1 3 2 5
b. 4 2 1 3 5
c. 1 4 3 5 2
d. 3 1 4 2 5
11. மிகச்சிறிய மெர்க்குரி கோளானது சூரியனை சுற்றி வர
88 நாட்கள் மட்டுமே ஆகின்றது. ஏனெனில் (2017 G2)
a. அதன் அளவு
b. சுழலும் வேகம்
c. சூரியனிடமிருந்து உள்ள தூரம்
d. அதன் மெல்லிய வளிமண்டலம்
12. பின்வரும் பேரிடர்ப்பாடுகளை அதன் வகைப்பாட்டோடு
பொருத்தி விடை காண்க. (2017 G2)
A. பனிப்புயல் - 1. நீரியல் பேரழிவு
B. ஆழிப்பேரலை - 2. சுகாதார பேரழிவு
C. அணுவிபத்து - 3. வளிமண்டல பேரழிவு
D. தொற்றுநோய் - 4. மானுட பேரழிவு
a. 2 1 4 3
b. 2 3 4 1
c. 3 1 2 4
d. 3 1 4 2
13. கங்கை – பிரம்மபுத்திரா அலையாத்திக் காடுகளில் முக்கியமாகக்
காணப்படும் மரவகையானது (2017 G2)
a. ரொடோடென்ட்ரோன்ஸ்
b. கடின பனை வகை
c. லாரல்ஸ்
d. ஜினிப்பர்
14. சூரியவல சுற்றுப் பாதையில் அதிக வேகத்தை கொண்டுள்ள
கோள் (2016 G2)
a. புதன்
b. வெள்ளி
c. புவி
d. செவ்வாய்
15. ‘ஹார்ஸ்ட்’ என அழைக்கப்படும் மலை (2016 G2)
a. மடிப்புமலை
b. பிண்டமலை
c. எரிமலை
d. எஞ்சிய மலை
16. கடல் தரையில் அதிக நிலப்பரப்பை ஆக்கிரமித்து இருப்பது
(2016 G2)
a. கண்டத்திட்டுக்கள்
b. கணடச்சரிவுகள்
c. ஆழ்கடல் சமவெளி
d. கடல் ஆழிகள்
17. சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து
தேர்ந்தெடு: (2016 G2)
A. பம்பாய் ரயில் நிலையம் - 1. 1873
B. ராயபுரம் ரயில் நிலையம் - 2.
1908
C. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
- 3. 1853
D. எழும்பூர் ரயில் நிலையம் - 4.
1856
a. 3 4 1 2
b. 3 2 4 1
c. 4 1 2 3
d. 2 3 1 4
18. அஸ்தனோஸ்பியர் என அழைக்கப்படும் புவியின் உட்பபகுதி
(2016 G2)
a. சிமா
b. மேல் மேண்டில்
c. கீழ் மேண்டில்
d. வெளிக் கருவம
19. சிக்கிம் மாநிலத்தின் உயிர்நாடி என அழைக்கப்படும்
ஆறு (2016 G2)
a. மானாஸ்
b. லோகித்
c. சங்கோஸ்
d. டிஸ்டா
20. கொடுக்கப்பட்டுள்ள மலை வாழிடங்களை அவைகள் அமைந்துள்ள
மாநிலங்களோடு பொருத்துக: (2016 G2)
மலை வாழிடங்கள் - மாநிலங்கள்
A. அரக்கு - 1. ஜம்மு & காஷ்மீர்
B. குல்மார்ஹ் - 2. இமாச்சல பிரதேசம்
C. குலு - 3. மேகாலயா
D. சில்லாங் - 4. ஆந்திர பிரதேசம்
a. 4 2 1 3
b. 4 1 2 3
c. 2 1 3 4
d. 2 3 1 4
21. கிரீன்விச் தீர்க்கரேகையில் மதியம் 1 மணியாக உள்ள
போது, இந்திய மத்திய தீர்க்க ரேகையின் தல நேரம் (2015 G2)
a. 4.30 pm
b. 5.30 pm
c. 6.30 pm
d. 7.30 pm
22. கீழக்காணும் இமயமலைச் சிகரங்களை உயரத்தின் அடிப்படையில்
இறங்கு வரிசைப்படுத்துக: (2015 G2)
I. எவரெஸ்ட்
II. நந்தா தேவி
III. தௌலகிரி
IV. நங்கா பர்பத்
a. I, II, IV, III
b. I, III, IV, II
c. I, IV, III, II
d. IV, I, II, III
23. தொடர்ந்து வருகிற ஒவ்வொரு இரவிலும் சந்திரன் தோன்றுவது
(2015 G2)
a. 52 நிமிடம் தாமதமாக
b. 90 நிமிடம் முன்னதாக
c. ஒரே நேரத்தில்
d. 2 மணி நேரம் தாமதமாக
24. தினசரி வெப்ப வியாப்தி அதிகமாகக் காணப்படும் இடம்
(2015 G2)
a. பூமத்தியரேகைப் பிரதேசம்
b. சவானா புல்வெளி
c. மிதவெப்ப மண்டல புல்வெளி
d. வெப்பப் பாலைவனங்கள்
25. ஒரு கணக்கெடுப்பில், மொத்த மக்கள்தொகையில் ஒவ்வொருவரிடமிருந்தும்
விவரங்களைச் சேகரிப்பதற்கு பெயர் (2015 G2)
a. முழுக்கணிப்பு
b. இரண்டாம் நிலை தரவுகள்
c. வினா தொகுதி
d. தரவு சேகரிக்கும் முறை
minnal vega kanitham