எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
4. புறநானூறு - அகநானுறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,
கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
நூல்களில் உள்ள பிற செய்திகள். |
புறநானூறு |
9th, 11th & 12th New Tamil Book |
அகநானுறு |
11th & 12th New Tamil Book |
நற்றிணை |
11th New Tamil Book |
குறுந்தொகை |
9th & 11th New Tamil Book |
ஐங்குறுநூறு |
11th New Tamil Book |
கலித்தொகை (பாடறித்து ஒழுகுதல்) |
8th (2) New Tamil Book |
பரிபாடல் |
10th New Tamil Book |
சங்க இலக்கியத்தில் அறம் |
10th New Tamil Book |
ஐங்குறுநூற்றைத்
தொகுத்தவர் யார்? [2018 G2]
(A)உருத்திரசன்மர்
(B)
உக்கிரப் பெருவழுதி
(C)
பூரிக்கோ
(D)
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
புறநானூற்றில்
சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்? [2018 G2]
(A)
கால்டுவெல்
(B)
பெஸ்கி
(C)
ஜி.யு போப்
(D)
ஷெல்லி
சிறுபஞ்சமூலம்
என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் சமயம்? [2018 G2]
(A)
இந்து சமயம்
(B)
சமண சமயம்
(C)
கிருத்துவ சமயம்
(D)பௌத்த
சமயம்
அகநானூற்றில்
6. 16. 26 என ஆறாம் எண்ணில் வரும் பாடல்கள் பின்வரும் திணையைச் சார்ந்தன? [2018
G2]
(A)
குறிஞ்சி
(B)
மருதம்
(C)
முல்லை
(D)
நெய்தல்
கலித்தொகையைத்
தொகுத்தவர்? [2018 G2]
(A)
உக்கிரப் பெருவழுதி
(B)
பாண்டியன் மாறன் வழுதி
(C)
நல்லந்துவனார்
(D)
நன்னன் சேய் நன்னன்
“ஆறுகிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்”—இத்தொடர்
இடம்பெற்ற நூல்? [2018 G2]
(A) புறநானூறு
(B) பட்டினப்பாலை
(C) கலித்தொகை
(D) மதுரைக் காஞ்சி
நற்றிணையைத்
தொகுப்பித்தவர் யார்? [2017 G2]
(A)
பன்னாடு தந்த மாறன் வழுதி
(B)
இளம் பெருவழுதி
(C)
உக்கிரப் பெருவழுதி
(D)
பாண்டியன் மாறன்வழுதி
எட்டுத்
தொகை நூல்களுள் முதலாவதாக அமைந்த நூல் [2017 G2]
(A)
குறுந்தொகை
(B)
நற்றிணை
(C)
ஐங்குறுநூறு
(D)
பதிற்றுப்பத்து
”முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும்! உண்பர் தனிநா கரிகர்”? [2017 G2]
(A) குறுந்தொகை
(B) நற்றிணை
(C) ஐங்குறுநூறு
(D) கலித்தொகை
” கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ” – இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது? [2017 G2]
(A) நற்றிணை
(B) குறுந்தொகை
(C) கலித்தொகை
(D) புறநானூறு
குறுந்தொகையின்
கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்? [2016 G2]
a.
பாரதம் பாடிய பெருந்தேவனார்
b.
பெருங்குன்றூர்க் கிழார்
c.
பொருத்தில் இளங்கீரனார்
d.
காக்கைப் பாடினியார்
மதுரைக்
காஞ்சியின் சிறப்புகளைத் தேர்க? [2016 G2]
I.
மதுரையைப் பாடுவது.
II.
நிலையாமையைக் கூறுவது.
III.
பத்துப்பாட்டுள்மிகுதியான அடிகளை உடையது.
a.
II, III சரி I தவறு
b.
I,II ,III சரி ..
c.
I, II சரி III தவறு
d.
I, III சரி II தவறு
கீழே
தரப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை? [2016 G2]
I.
குறுந்தொகைச் செய்யுட்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளையும். அதிக அளவாக ஏழு அடிகளையும்
கொண்டு இருக்கின்றன
II.
குறுந்தொகைச் செய்யுட்களைத் தொகுத்தவர் பூரிக்கோ
III.
குறுந்தொகைக்கு நக்கீர தேவநாயனார் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடியுள்ளார்
IV.
குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன
a.
II, III சரியற்றவை
b.
I, IV சரியற்றவை
c.
I, III சரியற்றவை
d.
III, IV சரியற்றவை
கீழ்க்காணும்
கூற்றுகளில் எவை சரியானவை? [2016 G2]
I.பழந்தமிழரதுப்
போர் வாழ்வு, மன்னர்களின் அறச்செயல், வீரம், கொடை ஆட்சிச்சிறப்பு, கல்விப்பெருமை, புலவரது
பெருமிதம், மக்களின் நாகரீகம், பண்பாடு பற்றியறியப் புறநானூற்றுச் செய்யுட்கள் உதவுகின்றன
II.
புற வாழ்வு பற்றிய நானூறு செய்யுட்களின் தொகுப்பு, புறநானூறு
III.
புறநானூற்றில் அதிக செய்யுட்களைப் பாடியவர் ஒளவையார்
IV.
அறியாது முரசு கட்டிலில் தூங்கிய பெண்ணைக் கொன்றமையால் "பெண் கொலை புரிந்த மன்னன்"
என்று தூற்றப்படும் செய்தி சொல்லப்பட்டுள்ளது
a.
I, III, IV சரியானவை
b.
I, II, IV சரியானவை
c.
I, II, III சரியானவை
d.
IV, III, II சரியானவை
"கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால்
ஒருவனும் அவன்கண் படுமே" கற்றவர்களின் சிறப்பைப் போற்றும் இவ்வடிகள் இடம்பெறும்
நூல்? [2016 G2]
a. அகநானூறு
b. புறநானூறு
c. நற்றிணை
d. கலித்தொகை
மூன்றடிச்
சிறுமையும் ஆறடிப்பெருமையும் கொண்ட சங்க அகநூல்? [2015 G2]
a.
நற்றிணை
b.
கலித்தொகை
c.
ஐங்குறுநூறு
d.
குறுந்தொகை
ஐங்குறுநூற்றில்
முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவரின் பெயரைத் தேர்ந்தெடு?
[2015
G2]
a.
பேயனார்
b.
கபிலர்
c.
ஒதலாந்தையார்
d.
ஓரம்போகியார்
எட்டுத்தொகைநூல்களுள்
அகப் புறப்பாடல்களைக் கொண்ட நூல் எது? [2015 G2]
a.
பதிற்றுப்பத்து
b.
பரிபாடல்
c.
கலித்தொகை
d.
ஐங்குறுநூறு
கீழே
காணப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக? [2015 G2]
I.
அகப்பொருள் பற்றிய, நற்றிணை நூலில், புறப்பொருள் செய்திகளும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளும்
அறவே இடம் பெற்றிராதது குறிக்கத்தக்கது
II.
நற்றினைச் செய்யுட்கள் எட்டடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை
III.
நற்றினைச் செய்யுட்கள் அகவற்பாவால் ஆனவை
IV.
நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்
a.
I மற்றும் II சரியற்றவை
b.
II மற்றும் IV சரியற்றவை
c.
III மற்றும் IV சரியற்றவை
d.
I மற்றும் II சரியற்றவை
பதிற்றுப்பத்தின்
ஐந்தாம் பத்தில் பாடப்பட்ட மன்னன்? [2015 G2]
a.
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
b.
பல்யானை செல்கெழுகுட்டுவன்
c.
செல்வக்கடுங்கோ வாழியாதன்
d.
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்
"நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்" - இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்? [2015 G2]
a. பதிற்றுப்பத்து
b. பரிபாடல்
c. புறநானூறு
d. குறுந்தொகை
Answer Key =
https://www.minnalvegakanitham.in/2022/04/sanga-ilakkiyam-group-2.html
TNPSC 2019 QUESTIONS & ANSWERS
புறநானூறு
1.
நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன்
உயிர்த்தே மலர்தலை உலகம் – இப்பாடவடிகள் இடம் பெற்று உள்ள நூல்
(09-01-2019)
(A)
கலித்தொகை
(B)
அகநானூறு
(C)
புறநானூறு
(D)
முல்லைப்பாட்டு
2.
புறநானூற்றில் உள்ள புறத்திணைகளின் எண்ணிக்கை எத்தனை? (26-01-2019)
(A)
ஐந்து
(B)
பதினொன்று
(C)
பத்து
(D)
ஏழு
3.
கூற்று 1 : ‘கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி” என்ற புலவர் கடற்செலவு ஒன்றில் இறந்து போனவர்.
கூற்று
2: இவர் புறநானூற்றில் ஒரு பாடலையும், பரிபாடலில் ஒரு பாடலையும் இயற்றியுள்ளார். (26-01-2019)
(A)
கூற்று 2 மட்டும் சரி
(B)
கூற்று 1 மட்டும் ரி
(C)
கூற்று இரண்டும் சரி
(D)
கூற்று இரண்டும் தவறு
4.
தமிழரின் வாழ்வியல் கருவூலம் எது?
(26-01-2019)
(A)
புறநானூறு
(B)
திருக்குறள்
(C)
நாலடியார்
(D)
இனியவை நாற்பது
5.
“உறுமிடத்து உதவாது உவர்நிலம்
ஊடடியும்
– இடம்பெற்ற பாடலடி அமைந்த நூல் எது? (2019 EO3)
(A)
அகநானூறு
(B)
ஐங்குறுநூறு
(C)
புறநானூறு
(D)
திணைமாலை ஐம்பது
6.
கடுமாப் யாறும் கல்லா ஒருவற்கும்
உண்பது
நாழி உடுப்பவை இரண்டே
பிறவும்
எல்லாம். ஓர்ஓக் கும்மே – இப் பாடலடிகள் இடம் பெற்ற நூல்? (2019 EO3)
(A)
குறுந்தொகை
(B)
நற்றிணை
(C)
புறநானூறு
(D)
அகநானூாறு
7.
புறநானூற்றின் கண் உள்ள துறைகள் எத்தனை? (2019 EO4)
(A)
65
(B)
55
(C)
60
(D)
63
அகநானூறு
8.
கூற்று 1 : அகநானூற்றுப் பாடல்கள் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
கூற்று
2 : அவற்றுள், களிற்றியானை நிரை திரை100 பாடல்களைக் கொண்டுள்ளது.
(09-01-2019)
(A)
கூற்று இரண்டு சரி
(B)
கூற்று 1 மட்டும் சரி
(C)
கூற்று 2 மட்டும் சரி
(D)
கூற்று இரண்டும் தவறு
9.
அகநானூற்றில் மணியிடை பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை (2019 EO3)
(A)
100
(B)
120
(C)
180
(D)
130
நற்றிணை,
10.
நற்றிணை – தொகுப்பித்தவர் யார்? (09-01-2019)
(A)
பன்னாடு தந்த மாறன் வழுதி
(B)
உக்கிரப்பெருவழுதி
(C)
இளம்பெருவழுதி பொருத்துக
(D)
மாறன் வழுதி
11.
நற்றினையைத் தொகுப்பித்தவர் யார்? (2019 EO3)
(A)
பெருந்தேவனார்
(B)
போதனார்
(C)
பரணர்
(D)
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
12.
நற்றிணையின் பேரெல்லை 12 அடியாக இருப்பினும் விதி விலக்காக 13 அடி கொண்ட பாடலை எழுதியது
யார்? (2019 EO3)
(A)
கபிலர்
(B)
நக்கிரா
(C)
மாறனார்
(D)
போதனார்
13.
”கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடளொடு நட்பே – இப்பாடல் வரிகள்
இடம்பெற்றுள்ள நூல் எது? (2019 EO4)
(A)
குறுந்தொகை
(B)
நற்றிணை
(C)
அகநானூறு
(D)
புறநானூறு
14.
எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்? (2019 G4)
(A)
அகநானூறு
(B)
ஐங்குறுநூறு
(C)
நற்றிணை
(D)
பரிபாடல்
குறுந்தொகை,
15.
குறுந்தொகை நூலின் ‘பா’ – வகை யாது? (2019 G4)
(A)
கலிப்பா
(B)
வஞ்சிப்பா
(C)
வெண்பா
(D)
அகவற்பா
ஐங்குறுநூறு,
16.
தவறான இணையைத் தேர்வு செய்க : (2019 G4)
(A)
குறிஞ்சி – கபிலர்
(B)
முல்லை – ஓதலாந்தையார்
(C)
மருதம் – ஓரம்போகியார்
(D)
நெய்தல் – அம்மூவனார்
17.
மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
(2019 G4)
(A)
ஐங்குறுநூறு
(B)
குறுந்தொகை
(C)
கலித்தொகை
(D)
புறநானூறு.
கலித்தொகை
19.
பாடல் வரிகள் கலித்தொகையில் எப்பிரிவில் இடம் பெற்றுள்ளன? (26-01-2019)
எழுந்தது
துகள்
ஏற்றனர்
மார்பு
கவிழ்ந்தன
மருட்பு
கலங்கினர்
பலர்
(A)
குறிஞ்சிக் கலி
(B)
முல்லைக் கலி
(C)
மருதக் கலி
(D)
நெய்தல் கலி
20.
கீழ்வரும் அடிவரையறைகளைச் சரியான நூலுடன் பொருத்துக (30-01-2019)
(a)
13 அடி முதல் 31 அடிவரை- 1.நற்றிணை
(b)
3 அடி முதல் 6அடிவரை -2.குறுந்தொகை
(c)
9 அடி முதல் 12 அடி வரை -3.ஐங்குறுநூறு
(d)
4 அடி முதல் 8 அடி வரை -4.அகநானூறு
(A)
4 3 1 2
(B)
2 1 4 3
(C)
4 1 3 2
(D)
3 2 1 4
21.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
கீழ்க்கண்டவற்றுள்
பொருந்தாததைத் தேர்வு சேய்க (09-01-2019)
(A)
பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
(B)
பரிபாடல் ஓர் அகப்பறநூல்
(C)
பரிபாடலில் வையை ஆறு பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது
(D)
பரிபாடலில் 400 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
22.
“வரையழி வாலருவி வாதாலாட்ட” இவ்வடியில் வரும் ‘தாலாட்டு’ என்ற சொல்லாட்சி காணப்பெறும்
எட்டுத்தொகை நூல்? (2019 EO3)
(A)
அகநானூறு
(B)
குறுந்தொகை
(C)
பரிபாடல்
(D)
ஐங்குறுநூறு
23.
அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல்? (2019 G4)
(A)
பரிபாடல்
(B)
நற்றிணை
(C)
ஐங்குறநூறு
(D)
பதிற்றுப்பத்து
24.
பத்துப்பாட்டு நூல்களுள் அகப்பொருள் சார்ந்த நூல்கள் (30-01-2019)
(A)
முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை
(B)
முல்லைப்பாட்டு மலைபடுகடாம். நெடுநல்வாடை
(C)
மதுரைக்காஞ்சி நெடுநல்வாடை பட்டினப்பாலை
(D)
மலைபடுகடாம். குறிஞ்சிப்பாட்டு நெடுநல்வாடை
Answer Key =
https://www.minnalvegakanitham.in/2022/04/sanga-ilakkiyam-2019.html
minnal vega kanitham