எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
1500 வினா விடை= https://www.minnalvegakanitham.in/p/group-2a-blueprint-2022.html
History 2022
1. கூற்று (A)
: அபுல் பாசலின் அக்பர் நாமா 3 பாகத்தை கொண்டது
காரணம் (R) : முதல்
பாகம் அக்பரின் முன்னோர்கள் பற்றியது. இரண்டாம் பாகம் அக்பரின் ஆட்சியைப் பற்றி விரிவாகக்
கூறுவது. மூன்றாம் பாகம் அயினி அக்பரின் தனி தலைப்பு (22-01-2022)
(A) (A) சரி ஆனால்
(R) தவறு
(B) (A) மற்றும்
(R) ஆகிய இரண்டும் சரி (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்
(C) (A) தவறு,
ஆனால் (R) சரி
(D) (A) மற்றும்
(R) ஆகிய இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
2. இபான் பதூதா
________ காலத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்தார்.
(A) முஹம்மத் பின்
துக்ளக்
(B) பெரோஸ்ஷா துக்ளக்
(C) கியாஸீத்தீன்
துக்ளக்
(D) ஷம்ஸீத்தின்
முஹம்மத்
3. யுவான் சுவாங்
யாருடைய ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்தார்.
(A) முதலாம் மகேந்திரவர்மன்
(B) முதலாம் நரசிம்மவர்மன்
(C) இராஜ சிம்மன்
I
(D) இரண்டாம் மகேந்திரவர்மன்
4. சிவாஜி சபையின்
'அஷ்டப்பிரதானில்' வெளியுறவு அமைச்சராக செயல்பட்டவர் யார்?
(A) சுமந்த
(B) பீஷ்வா
(C) மந்திரி
(D) பண்டிட் ராவ்
5. கீழ்கண்ட கூற்றுகளில் கிருஷ்ண தேவராயருக்கும் போர்த்துகீசியருக்கும்
உள்ள உறவுகளை குறித்த கூற்றுகளில் சரியான கூற்று எது?
I. அல்புகர்க்
கிருஷ்ண தேவராயரின் சமகாலத்தவர் ஆவார்
II. அல்புகர்க்
கிருஷ்ண தேவராயரின் அரசவைக்கு ஓயில் என்ற பாதிரியாரை தூதுவராக அனுப்பினார்
III. போர்த்துகீசிய
வணிகர்கள் கிருஷ்ண தேவராயர் காலத்தில் விஜயநகரத்தில் தங்கி இருந்தனர்
IV. போர்த்துகீசியர்கள்
விஜயநகர அரசுக்கு படை உதவி செய்துள்ளார்.
(A) I மட்டும்
(B) II மட்டும்
(C) II மட்டும்
(D) I, II,
III, IV..
6. கீழே உள்ளவற்றை
பொருத்துக
(a) ரிக் வேதம்
- 1. யாகம் செய்முறை
(b) யஜூர் வேதம்
- 2. பாடல்கள்
(c) சாம வேதம்
- 3. மாந்த்ரீகம்
(d) அதர்வ வேதம்
- 4. கீர்த்தனைகள் மற்றும் மெல்லிசைகள்
(A) 1 2 3 4
(B) 2 1 4 3
(C) 3 4 2 1
(D) 4 3 1 2
7. சிவாஜியின்
முடிசூட்டு விழா 1674- ம் ஆண்டு நடைபெற்ற கோட்டை [11-01- 2022]
(A) ராய்கர்
(B) கொண்டானா
(C) சிவநேரி
(D) செங்கோட்டை
8. மராத்தியர்களின்
ஆட்சியில் பஞ்சாயத்தை பஞ்ச பரமேஸ்வர் என்றும் பஞ்சாஸ் என்பவர்களை இப்படியும் அழைத்தார்கள்
[11-01- 2022]
(A) மா-பாப்
(B) குல்கர்னி
(C) பாட்டர்
(D) கோத்வால்
9. மெஹ்ராலியில்
குதுப்மினார் வளாகத்தில் உள்ள துருப்பிடிக்காத இரும்புத்தூணை அமைத்தவர் யார்?
[11-01- 2022]
(A) சமுத்திர குப்தர்
(B) முதலாம் குமார
குப்தர்
(C) இரண்டாம் சந்திர
குப்தர்
(D) விஷ்ணு குப்தர்
10. அகமது ஷாவின்
ஆட்சியில் கீழே குறிப்பிட்டுள்ளவற்றில் எது தவறானது? [11-01- 2022]
(a) தலைநகரை, குல்பர்க்காவிலிருந்து
பிடாருக்கு மாற்றினார்
(b) அவர் காலத்தில்
டக்கின் கட்சிக்கும் வெளிநாட்டு கட்சிக்கும் மோதல் பற்றி பேசப்பட்டு வந்தது
(c) 1424-25 ம்
ஆண்டில் வாரங்கல் என்ற இடம் கைப்பற்றப்பட்டது
(d) குஜராத் அரசை
தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டார்
(A) (a)
(B) (b) மற்றும்
(c)
(C) (d)
(D) (a) மற்றும்
(b)
11. மொகஞ்சதாரோ
எந்த மாவட்டத்தில் உள்ளது? [11-01- 2022]
(A) பஞ்சாப்
(B) லர்க்கானா..
(C) பாவல்பூர்
(D) குஜராத்
12. சிவாஜியுடன்
தொடர்புடைய ஊர் ? [08-01-2022]
(A) ஹிவ்னெரி
(B) ஏற்காடு
(C) அஹமத்நகர்
(D) ஹம்பி
13. முகலாயர்கள்
எந்த இனத்து அடிமைகளை அதிகம் பயன்படுத்தினர்? [08-01-2022]
(A) ஆப்பிரிக்கர்கள்
(B) ஆப்கானியர்கள்
(C) அபிசீனியர்கள்
(D) பெர்சியன்கள்
14. கிரேக்க வரலாற்றில்
பெரிக்ளியன் காலம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு இந்திய வரலாற்றில் குப்தர்களின்
காலம் முக்கியத்துவம் வாய்ந்தது என மேற்கண்ட வாசகத்தை கூறியது யார்? [08-01-2022]
(A) முனைவர்
V.A. ஸ்மித்
(B) முனைவர் கீய்த்
(C) முனைவர் அல்டேகர்
(D) பார்னெட்
15. ஹரிஹரர் மற்றும்
புக்கர் எந்த காகதீய வாராங்கள் ஆட்சியாளரிடம் சேவை செய்தனர் [08-01-2022]
(A) முதலாம் பிரதாபருத்திரன்
(B) இரண்டாம் பிரதாபருத்திரன்..
(C) மூன்றாம் பிரதாபருத்திரன்
(D) நான்காம் பிரதாபருத்திரன்
16. விஜயநகர மன்னர்
கிருஷ்ணதேவராயர் வரி விதிப்பு முறையில் கீழ்க்கண்ட எந்த விதிமுறையை பின்பற்றினார்?
[08-01-2022]
(1) நில வரியானது
நிலத்தின் தன்மை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.
(2) தனியார் தொழில்
நிறுவனங்களின் முதலாளிகள் தொழிற்சாலை வரியை செலுத்தினர்.
(A) (1) மட்டும்
(B) (2) மட்டும்
(C) (1) மற்றும்
(2) மட்டும்..
(D) (1) ம் இல்லை
(2) ம் இல்லை
17. மொகஞ்சதாரோவில் உள்ள கட்டிடங்களில் எத்தனை மண்ணடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
[08-01-2022]
(A) ஆறு
(B) ஏழு
(C) எட்டு
(D) ஒன்பது
18. விஜயநகரத்து
ரோஜா வியாபாரிகளைப் பற்றி குறிப்பிட்டவர் யார்? [12-03-2022]
(A) பார்பரோசா
(B) அப்துர் ரசாக்..
(C) நியூனிஸ்
(D) பயஸ்
19. அமத்யா அல்லது
மஜும்தார் என்பவரை மராத்திய ஆட்சியில் நியமனம் செய்தனர்? [12-03-2022]
(i) அவர் மாநிலத்தின்
வரவு செலவு கணக்கை பார்ப்பதில் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
(ii) மன்னரின்
பாதுகாப்பு மற்றும் தனி உதவியாளராகவும் அவரின் தினசரி வேலைகளை மேற்பார்வையிடுவதில்.
(iii) வெளியுறவுத்
துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
(iv) அரண்மனைக்கு
வரும் தபால்களை பார்ப்பது அவரின் கடமையாகும்.
மேற்கூறியவற்றில்
எது சரியான கூற்றாகும்?
(A) (i)..
(B) (ii)
(C) (iii)
(D) (iv)
20. கீழ்கண்டவைகளில்
தௌலதபாத் பற்றிய கூற்றுகளில் சரியானது எது? [12-03-2022]
1. தௌலதபாத் என்றால்
செல்வம் கொழித்த நகரம் என்று பெயர்.
2. தௌலதபாத்தின்
மற்றொரு பெயர் தேவகிரி.
3. முகமது பின்
துக்ளக் தலைநகரை டெல்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றினார்.
4. தௌலதபாத், பாமினி
அரசின் ஒரு பகுதியாகும்.
(A) 1 மட்டும்
(B) 2 மட்டும்
(C) 3 மட்டும்
(D) 1, 2, 3,
4 ..
21. டெல்லியில்
முதல் ஆப்கான் ஆட்சியை நிறுவியவர்? [12-03-2022]
(A) மாலிக் பர்ஹாம்
(B) மாலிக் மர்தான்
தௌலத்
(C) பஸலுல் லோடி..
(D) இஸ்லாம் கான்
22. சிந்து சமவெளியில்
கண்டுபிடிக்கப்பட்ட மிக குறைந்த அளவு எடை? [12-03-2022]
(A) .675
(B) .850
(C) .875 ..
(D) .785
23. கபாடபுரம்
கடலால் மூழ்கடிக்கப்பட்ட போது ஆட்சி செய்த பாண்டிய மன்னன்? [12-03-2022]
(A) கடுங்கோன்
(B) காய்சினவழுதி
(C) முடத்திருமாறன்..
(D) நெடுஞ்செழியன்
24. வர்தாம்பிகா
பரிணாயம் என்ற நூலின் ஆசிரியர் யார்? [19-03-2022]
(A) பெத்தண்ணா
(B) திருமலாம்பா
தேவி..
(c) கங்கா தேவி
(D) கிருஷ்ணதேவராயர்
25. அக்பரின் காலத்தில்
எந்த மாநிலம் ஏழு போர் புரிந்துகொள்ளும் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது?
[19-03-2022]
(A) பீஹார்
(B) பெங்கால்
(C) குஜராத்..
(D) ஒரிஸ்ஸா
26. சிந்து சமவெளி
நாகரிகம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றில் எது சரியான கூற்று? தேர்வு செய்க.
[19-03-2022]
(1) இது மதச்சார்பற்ற
நாகரிகம் முதன்மையானதாக காணப்பட்டது. மேலும் மதமானது ஒரு போதும் சமுதாயத்தில் ஆக்கிரமிக்கவில்லை.
(2) இக்காலத்தில்
ஜவுளித் தொழிற்சாலை உற்பத்தியில் பருத்தி முக்கிய பங்கு வகித்தது.
(A) (1) மட்டும்
(B) (2) மட்டும்
(C) (1) மற்றும்
(2) மட்டும்..
(d) (1)ம் இல்லை
(2)ம் இல்லை
27. எந்த இனக்கூட்டம்
சிந்துவெளி நாகரிகத்தினை உருவாக்கியது? [19-03-2022]
(A) ஆரியர்
(B) திராவிடர்
(C) ஆரியர் அல்லாதார்..
(D) முந்தைய ஆரியர்
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/04/history-2022.html
minnal vega kanitham