Type Here to Get Search Results !

திருக்குறள் 2022 குரூப் 2A 2 கேள்வி உறுதி PROOF & PDF

0



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

பகுதி – ஆ  இலக்கியம்

1.திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு.


MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






--------------- 

Q1: ’தமிழுக்குக் கதி’ – என்று பெரியோர்களால் போற்றப்பட்ட நூல்கள் (09-01-2019)

(A) கம்பராமாயணம், திருக்குறள்

(B) திருக்குறள், திரிகடுகம்

(C) திருக்குறள். திருவள்ளுவமாலை

(D) சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி

 

Q2: திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் எவை? (09-01-2019)

(A) மா, பலா

(B) தென்னை, வாழை

(C) பனை, மூங்கில்

(D) தேக்கு, சந்தனம்

 

Q3: பொருட்பாவில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை. (09-01-2019)

(A) 70

(B) 25

(C) 38

(D) 30

 

Q4: திருக்குறள் அறத்துப்பாவில் உள்ள அதிகாரங்களின் மொத்த எண்ணிக்கை (30-01-2019)

(A) 38

(B) 70

(C) 9

(D) 10

 

Q5: தமிழக அரசு எந்நாளைத் திருவள்ளுவர் நாளாக அறிவித்துள்ளது?. (30-01-2019)

(A) சித்திரை 1

(B) ஆடி 18

(C) தை 2

(D) புரட்டாசி 3

 

Q6: ”……புரை தீர்ந்த வாழ்வினிலே அழைத்துச்

செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்” – எனத் திருக்குறளைப் போற்றியவர் (30-01-2019)

(A) பாரதியார்

(B) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

(C) பாரதிதாசன்

(D) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கப் பிள்ளை

 

Q7: ’வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – என்ற தொடரை எழுதியவர் யார்? (2019 EO3)

(A) பாரதியார்

(B) பாரதிதாசன்

(C) கவிமணி

(D) சுரதா

 

Q8: வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழி மொழிபெயர்த்தார்? (2019 EO3)

(A) ஆங்கிலம்

(B) பிரெஞ்சு

(C) கனடா

(D) இலத்தீன்

 

Q9: பொருட்பாலின் இயல்கள் (2019 G4)

a. பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்

b. அரசியல், அங்கவியல், ஒழிபியல்

c. களவியல், கற்பியல்

d. பாயிரவியல், அரசியல், களவியல்

 

Q10: திருக்குறளின் அழியாத் தன்மையைப் பறை சாற்றும் செய்யுள் நூல் எது? (26-12-2019)

(A) நாலடியார்

(B) திருவள்ளுவமாலை

(C) பழமொழி

(D) திரிகடுகம்

 

 

Q11: தமிழுக்குக் ‘கதி’ எனப் போற்றப்படும் இரு நூல்கள் (26-12-2019)

(A) திருக்குறளும், நாலடியாரும்.

(B) திருக்குறளும், திருவாசகமும்

(C) திருக்குறளும், கம்பராமாயணமும்.

(D) சிலப்பதிகாரமும், மணிமேகலையும்

 

Q12: கீழ்க்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை (2013 G2)

a. நச்சர்

b. திருமலையர்

c. அடியார்க்கு நல்லார்

d. தாமத்தர்

 

Q13: "திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது" எனக்கூறியவர் (2013 G2)

a. கி.வா.ஜ

b. கி.ஆ.பெ.வி

c. திரு.வி.க.

d. உ.வே.சா.

 

Q14: "சோவியத்து அறிஞர்தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்" - எனக் கூறியவர். (2013 G2)

a. பேரறிஞர் அண்ணா

b. பண்டித ஜவஹர்லால் நேரு

c. காந்தியடிகள்

d. ஜி.யு.போப்

 

 

Q15: பொருந்தாத இணையினைக் காண்க (2015 G2)

a. "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" - பாரதிதாசன்

b. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" - கணியன் பூங்குன்றனார்

c. "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" - இளங்கோவடிகள்

d. "அழுது அடியடைந்த அன்பர்"-திருமூலர்.

 

Q16: திருக்குறள் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எவை சரியானவை (2015 G2)

I.திரு+குறள்=திருக்குறள் மேன்மை பொருந்திய குரல் வெண்பாக்களினால் ஆகிய நூல் ஆதலின் "திருக்குறள்" எனப் பெயர் பெற்றது

II.நான்மரை, ஐம்பால், சதுர்வேதம் என்றும் திருக்குறளைக் கூறுவர்

III. திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன

IV. திருவள்ளுவரது காலம் கிமு 32 என்றும் கூறுவர் இந்த ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது

a. II, IV சரியானவை

b. I,III சரியானவை

c. III, IV சரியானவை

d. II, III சரியானவை

 

Q17: திருக்குறள் - பொருட்பாலின் இயல்கள் (2016 G2)

a. பாயிரவியல், துறவறவியல் ,ஒழிபியல்

b. அரசியல், அங்கவியல், ஒழிபியல்

c. அரசியல், இல்லறவியல், களவியல்

d. பாயிரவியல், அங்கவியல், கற்பியல்

 

Q18: "நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி"

என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் (2016 G2)

a. நாலாயிர திவ்வியபிரபந்தம், இருபா இருபஃது

b. இன்னா நாற்பது, இனியவை நாற்பது

c. நாலடியார், திருக்குறள்

d. அகநானூறு, புறநானூறு

 

Q19: கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டுக (2016 G2)

a. பாரதிதாசன் திருக்குறளுக்கு உரை எழுதியவர்

b. பாரதிதாசன் சாகித்திய அகாடெமி பரிசு பெற்றவர்

c. பாரதிதாசன் பிரெஞ்சு மொழியில் புலமை பெற்றவர்

d. பாரதிதாசன் பெண்ணடிமைத்தனத்தைப் போற்றியவர்

 

Q20: திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்த மொழி (2016 G2)

a. ஆங்கில மொழி

b. இலத்தீன் மொழி

c. வாட மொழி

d. பிரெஞ்சு மொழி

 

Q21: "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" - எனப் பாடியவர் (2017 G2)

a. பாரதியார்

b. பாரதிதாசன்

c. சுரதா

d. திருவள்ளுவர்

 

Q22: அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் வைத்து, திருக்குறளைப் பாதுகாக்கும் நாடு எது? (2017 G2)

a. இங்கிலாந்து

b. சீனா

c. உருசிய நாடு

d. அமெரிக்கா

 

 

Q23: ‘உலகப் பொதுமறை” எனப் போற்றப்படும் நூல் எது? (2018 G2)

a. திரிகடுகம்

b. திருவள்ளுவமாலை

c. திருக்குறள்

d. திருவிளையாடற்புராணம்

 

Q24: திருக்குறளுக்கும் _______ என்னும் எண்ணுக்கும் பெரிதும் தொடர்புள்ளது. (2018 G2)

a. மூன்று

b. எட்டு

c. ஏழு

d. ஐந்து

 

Q25: திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் யார்? (2018 G2)

a. ஜி.யு. போப்

b. வீரமாமுனிவர்

c. பவணந்தி முனிவர்

d. கால்டுவெல்

 

Q26: உரிய விடையைத் தேர்க:

திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் எந்த ஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார்? (2013 G4)

a. 1786

b. 1858

c. 1808

d. 1886

 

 

 

Q27: பொருத்தமான விடையைக் கண்டறி. (2013 G4)

"தமிழுக்குக் கதி" என்று போற்றப்படும் நூல்கள்

a. பாட்டும் தொகையும்

b. சிலம்பும் மேகலையும்

c. இராமாயணமும் குறளும்

d. பாரதமும் இராமாயணமும்

 

Q28: திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது? (2014 G4)

a. 9

b. 7

c. 10

d. 133

 

Q29: `இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே` எனப் பாடியவர் (2014 G4)

a. பாரதியார்

b. சுரதா

c. பாரதிதாசன்

d. வாணிதாசன்

 

Q30: சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்`- இவ்வடியைப் பாடியவர் (2014 G4)

a. பாரதியார்

b. பாரதிதாசன்

c. கவிமணி

d. சுரதா

 

 

 

 

Q31: திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர் (2014 G4)

a. பாவலரேறு பெருஞ்சித்திரனார்

b. மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்

c. சிவப்பிரகாசம்

d. மணிவாசகர்

 

Q32: திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் (2014 G4)

a. கால்டுவெல்

b. ஜி.யு.போப்

c. ஜோசப் பெஸ்கி

d. தெ நொபிலி

 

Q33: திருக்குறளில் `ஏழு` என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது? (2016 G4)

a. 11

b. 9

c. 8

d. 10

 

Q34: ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு (2016 G4)

a. 1786

b. 1806

c. 1856

d. 1886

 

Q35: உத்தர வேதம் என்று அழைக்கப்படும் நூல் (2016 G4)

a. நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்

b. நாலடியார்

c. திருக்குறள்

d. இன்னாநாற்பது

 

Q36: எந்த நாட்டின் அணுதுளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது (2018 G4)

a. இங்கிலாந்து

b. சிங்கப்பூர்

c. உருசியா

d. இந்தியா

 

Q37: அங்கவியல் திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது? (2018 G4)

a. அறத்துப்பால்

b. பொருட்பால்

c. காமத்துப்பால்

d. எதுவுமில்லை

 

Q38: இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல் (2018 G4)

a. திருவருட்பா

b. திருக்குறள்

c. மகாபாரதம்

d. இராமாயணம்

 

Q39: திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்? (2018 G4)

a. ஐம்பத்து மூவர்

b. எழுபத்தைவர்

c. அறுபதின்மர்

d. நூற்றுவர்

 

Q40: பொருட்பாலின் இயல்கள் (2019 G4)

a. பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்

b. அரசியல், அங்கவியல், ஒழிபியல்

c. களவியல், கற்பியல்

d. பாயிரவியல், அரசியல், களவியல்

 

Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/04/thirukural-nool-veli.html


tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot, tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs,

கருத்துரையிடுக

0 கருத்துகள்