எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
TNPSC GROUP 2/2A Syllabus
பகுதி – ஆ இலக்கியம் |
1.திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை
நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு,
அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை,
பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை,
ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு. |
’தமிழுக்குக்
கதி’ – என்று பெரியோர்களால் போற்றப்பட்ட நூல்கள் (09-01-2019)
(A)
கம்பராமாயணம், திருக்குறள்
(B)
திருக்குறள், திரிகடுகம்
(C)
திருக்குறள். திருவள்ளுவமாலை
(D)
சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி
திருக்குறளில்
இடம் பெற்ற இரண்டு மரங்கள் எவை? (09-01-2019)
(A)
மா, பலா
(B)
தென்னை, வாழை
(C)
பனை மூங்கில்
(D)
தேக்கு, சந்தனம்
பொருட்பாவில்
உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை. (09-01-2019)
(A)
70
(B)
25
(C)
38
(D)
30
அடக்கமாய்
இருப்பவனின் உயர்வு எதனைக் காட்டிலும் பெரியது (09-01-2019)
(A)
வானம்
(B)
கடல்
(C)
மலை
(D)
உலகம்
தேவர்
அனையர் கயவர் அவருந்தாம்
மேவன
செய்தோ லான். – இக்குறட்பாவில் இடம் பெற்ற அணியைச் சுட்டுக. (30-01-2019)
(A)
வஞ்சப்புகழ்ச்சி அணி
(B)
தற்குறிப்பேற்ற அணி
(C)
இரட்டுற மொழிதல் அணி
(D)
பின்வருநிலையணி
திருக்குறள்
அறத்துப்பாவில் உள்ள அதிகாரங்களின் மொத்த எண்ணிக்கை (30-01-2019)
(A)
38
(B)
70
(C)
9
(D)
10
தமிழக
அரசு எந்நாளைத் திருவள்ளுவர் நாளாக அறிவித்துள்ளது?. (30-01-2019)
(A)
சித்திரை 1
(B)
ஆடி 18
(C)
தை 2
(D)
புரட்டாசி 3
”……புரை
தீர்ந்த வாழ்வினிலே அழைத்துச்
செல்லாத
தில்லை பொதுமறை யான திருக்குறளில்” – எனத் திருக்குறளைப் போற்றியவர் (30-01-2019)
(A)
பாரதியார்
(B)
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
(C)
பாரதிதாசன்
(D) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கப் பிள்ளை
’வள்ளுவன்
தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ்
கொண்ட தமிழ்நாடு – என்ற தொடரை எழுதியவர் யார்? (2019 EO3)
(A)
பாரதியார்
(B)
பாரதிதாசன்
(C)
கவிமணி
(D)
சுரதா
வீரமாமுனிவர்
திருக்குறளை எந்த மொழி மொழிபெயர்த்தார்? (2019 EO3)
(A)
ஆங்கிலம்
(B)
பிரெஞ்சு
(C)
கனடா
(D)
இலத்தீன்
தாளாற்றித்
தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை
செய்தல் பொருட்டு – இக்குறட்பாவில் ‘வேளாண்மை’ என்றச் சொல்லின் பொருள் (2019 EO3)
(A)
பயிர்த்தொழில்
(B)
உதவி செய்தல்
(C)
முயற்சி செய்தல்
(D)
பயிற்சி அளித்தல்
அன்பிலார்
எல்லாம் தமக்குரியர் அள்புடையார்.
என்பும்
உரியர் பிறர்க்கு – எனும் குறளில் 'என்பு'
– என்பது எதைக் குறிக்கிறது? (2019 EO3)
(A)
கண்கள்
(B)
இருகைகள்
(C)
ஐம்பொறிகள்
(D)
எலும்பு
திருக்குறளில்
‘உடைமை’ என்னும் பெயரில் திருவள்ளுவர் எழுதாத அதிகாரம் எது? (2019 EO4)
(A)
அன்புடைமை
(B)
ஆள்வினையுடைமை
(C)
ஒடுக்கமுடைமை
(D)
ஒழுக்கமுடைமை
தாளாற்றித்
தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை
செய்தற் பொருட்டு – இதில் வேளாண்மை என்னும் சொல் தரும் பொருள் (2019 EO4)
(A)
உழவு செய்தல்
(B)
விளைவித்தல்
(C)
பயிர் செய்தல்
(D)
உதவி செய்தல்
கொக்கொக்க
கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து – இக்குறட்பாவில் பயின்று வரும்
அணி யாது? (2019 EO4)
(A)
எடுத்துக்காட்டு உவமையணி
(B)
உவமையணி
(C)
பிறிது மொழிதலணி
(D)
பொருள் பின்வருநிலையணி
முதலிலார்க்(கு)
ஊதிய மில்லை, மதலையாம்
சார்பிலார்க்
கில்லை நிலை – இக்குறளில் பயின்று வந்துள்ள அணியாது? (2019 EO4)
(A)
ஏகதேச உருவக அணி
(B)
உவமையணி
(C)
எடுத்துக்காட்டு உவமையணி
(D)
பிறிதுமொழிதல் அணி
குன்றேறி
யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச்
செய்வான் வினை- இவ்வடிகளில் கைத்தொன்று - பொருள் யாது? (2019 G4)
a. படை கவசம்
b. படை கருவிகள்
c. கைப்பொருள்
d.
வலிமையான ஆயுதம்
கல்விக்கு
விளக்காக விளங்குவது எதுவென்றால் அவர்களிடம் உள்ள ______ ஆகும். (2019 G4)
a. நற்பண்பு
b. நற்குணம்
c. புகழ்
d. நல்லெண்ணங்கள்
பொருட்பாலின்
இயல்கள் (2019 G4)
a. பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
b. அரசியல், அங்கவியல், ஒழிபியல்
c. களவியல், கற்பியல்
d. பாயிரவியல், அரசியல், களவியல்
திருக்குறளின்
அழியாத் தன்மையைப் பறை சாற்றும் செய்யுள் நூல் எது? (26-12-2019)
(A)
நாலடியார்
(B)
திருவள்ளுவமாலை
(C)
பழமொழி
(D)
திரிகடுகம்
தமிழுக்குக்
‘கதி’ எனப் போற்றப்படும் இரு நூல்கள் (26-12-2019)
(A)
திருக்குறளும், நாலடியாரும்.
(B)
திருக்குறளும், திருவாசகமும்
(C)
திருக்குறளும், கம்பராமாயணமும்.
(D)
சிலப்பதிகாரமும், மணிமேகலையும்
“நரகத்தில்
இடர்ப்படோம் நடலை இல்லோம்” – இக்கூற்றில் ‘நடலை’ என்னும் சொல்லின் பொருள் அறிக?
(26-12-2019)
(A)
நோய்
(B)
பாதுகாப்பு
(C)
துன்பம்
(D)
எமன்
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/03/thirukkural-2019.html
Hai sir science & 2021 to 2022 vara important current affairs matttum kuduga useful la irukum 🎯🎯
பதிலளிநீக்குminnal vega kanitham