எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
பகுதி – (அ) இலக்கணம் 1. பொருத்துதல் – (i) பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்;
(ii) புகழ்பெற்ற
நூல் நூலாசிரியர் 2. தொடரும் தொடர்பும் அறிதல் – (i) இத்தொடரால் குறிக்கப்பெறும்
சான்றோர் (ii) அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் 3. பிரித்தெழுதுக. 4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் 5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் 6. பிழை திருத்தம் (i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) ஒருமை
பன்மை / பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச்
சொற்களை நீக்குதல் 7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் 8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல் 9. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல் 10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் 11. வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, வினையெச்சம்,
வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை / உருவாக்கல் 12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் 13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் 14. பெயர்ச்சொல்லின் வகையறிதல் 15. இலக்கணக் குறிப்பறிதல் 16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் 17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் 18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக்
கண்டெழுதுதல் 19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் 20. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல் 21. பழமொழிகள் |
minnal vega kanitham