எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
7. சிற்றிலக்கியங்கள்:
திருக்குற்றாலக்குறவஞ்சி |
11th New Book குற்றாலக் குறவஞ்சி |
கலிங்கத்துப்பரணி |
8th
New Book படை வேழம் |
முத்தொள்ளாயிரம் |
9th
New Book |
தமிழ்விடு தூது |
9th
New Book |
நந்திக்கலம்பகம் |
|
முக்கூடற்பள்ளு |
|
காவடிச்சிந்து |
11th New Book |
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் |
10th
New Book |
இராஜராஜன் சோழன் உலா |
|
முக்கூடற்பள்ளுக்குரிய பாவகை (2018 G2)
(A) ஆசிரியப்பா
(B) சிந்துப்பா
(C) வஞ்சிப்பா
(D) வெண்பா
திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் குறிப்பிடுக
(2018 G2)
(A) திரிகூடராசப்ப கவிராயர்
(B) அழகிய பெரியவன்
(C) பெரியவன் கவிராயர்
(D) இவர்களில் யாருமிலர்
தமிழ்விடு தூதில் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை
(2018 G2)
(A) 268
(B) 628
(C) 228
(D) 618
பொருந்தாத இணையினைக்
கண்டறிக (2018 G2)
(A) இராசராச சோழலுலா – ஓட்டக்கூத்தர்
(B) திருவேங்கடத்தந்தாதி – பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
(C) மதுரைக் கலம்பகம் – குமரகுருபரர்
(D) முக்கூடற்பள்ளு – நாதகுத்தனார்
தமிழ்விடுதூதின்
ஆசிரியர் யார்? (2017 G2)
a.
கபிலர்
b.
நரிவெரூஉத்தலையார்
c.
அறியப்படவில்லை
d.
ஓதலாந்தையார்
26
முதல் 32 வயது வரை உடைய பருவ மகளிர் (2017 G2)
a.
மடந்தை
b.
அரிவை
c.
மங்கை
d.
தெரிவை
குமரகுருபரர்
எம் மொழிகளில் புலமைமிக்கவர் (2017 G2)
a.
தமிழ், வடமொழி
b.
தமிழ், வடமொழி இந்துத்தானி
c.
தமிழ், மலையாளம்
d.
தமிழ், ஆங்கிலம்
நந்திக்கலம்பகம்
யார் மீது பாடப் பெற்றது (2017 G2)
(A)
பாண்டிய மன்னன்
(B)
குலசேகர் ஆழ்வார்
(C)
மூன்றாம் நந்திவர்மன்
(D)
பல்லவ மன்ன்ன்
குமரகுருபரரின்
நூல் பட்டியலில் பொருந்தாத நூல் (2016 G2)
a.
மதுரைக் கலம்பகம்
b.
நந்திக் கலம்பகம்
c.
கந்தர் கலிவெண்பா
d.
நீதிநெறி விளக்கம்
கீழே
காணப்படுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க. (2016 G2)
a.
கலம்பக இல்க்கியத்தின் முதல் நூல் நந்திக்கலம்பகம்
b.
காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டைநாட்டை ஆண்டநந்திவர்ம பல்லவன் பற்றிய நூல்
c.
நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடு அறியும் என்று தொண்டை மண்டல சதகமும், சோமேசர் முதுமொழி
வெண்பாவும் நந்தி கதை உரைக்கின்றன
d.
"அறம் பாடுதல்" என்பது போர்த்தாக்குதல் முறை. அம்முறை நந்திக்கலம்பகத்தில்
பாண்டிய மன்னனால் கையாளப்பட்டது
ஏழ்
பருவ மங்கையரைப் பற்றிக் கூறும் இலக்கியம் எது? (2016 G2)
a.
தூது
b.
உலா
c.
பள்ளு
d.
அந்தாதி
திருக்குற்றாலக்
குறவஞ்சி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை? (2015 G2)
I.
திருக்குற்றாலக் குறவஞ்சி நூலை இயற்றிய திரிகூடராசப்பக் கவிராயர், "மேலகரம்"
என்னும் ஊரில் பிறந்தவர்
II.
திருக்குற்றால நாதர் உலா வரும்போது அவரைக் கண்டு ஒரு பெண் அவர்மீது அன்பு கொண்டு நலிவதையும்,
அவளுக்குக் குறத்தி குறி சொல்வதும், குற்றாலக் குறவஞ்சியின் மையக் கதைப்பொருள் ஆகும்
III.
குறவஞ்சி தொண்ணுறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று
IV.
"வசந்தவல்லி திருமணம்" எனவும் இந்நூல் வழங்கப்படுகிறது
a.
I மற்றும் II சரியானவை
b.
III மற்றும் IV சரியானவை
c.
II மற்றும் III சரியானவை
d.
I மற்றும் IV சரியானவை
முத்தொள்ளாயிரம்
பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? (2015 G2)
I.
மூன்று + தொள்ளாயிரம் = முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றிய மூன்று
தொள்ளாயிரம் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் முத்தொள்ளாயிரம்
II.
முத்தொள்ளாயிரத்தில் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் உள்ளன
III.
முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் புகழேந்திப் புலவர்
IV.
சேர, சோழ, பாண்டியரின் ஆட்சிச் சிறப்பு வீரம், நாட்டு வளம் பற்றிப் பாடிய பாடல் தொகுப்பே
முத்தொள்ளாயிரம்
a.
I, III சரியானவை
b.
I, IV சரியானவை
c.
I, II சரியானவை
d.
III, IV சரியானவை
நந்திக்கலம்பகத்தின்
ஆசிரியர் பெயர் (2015 G2)
a.
நந்திவர்மன்
b.
ஜெயங்கொண்டார்
c.
குமரகுருபரர்
d.
பெயர் தெரியவில்லை
முக்கூடற்பள்ளு
பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? (2015 G2)
I.முக்கூடலில்
வாழும் பள்ளி மூத்த மனைவி மருதூர் பள்ளி இளைய மனைவி என்ற இருவரை மணந்து திண்டாடும்
பள்ளன் வாழ்கையை பற்றிய நூல் முக்கூடற்பள்ளு
II.முக்கூடற்பள்ளு
நூலில் தஞ்சை மாவட்டபேச்சு வழக்கைக் காண்லாம்
III.
முக்கூடற்பள்ளுவின் ஆசிரியர் எவர் எனத் தெரிந்திலது
IV.
பள்ளமான நீர் நிறைந்த சேற்று நிலத்தில் நன்செய் நிலத்தில் உழவுத்தொழில் செய்து வாழும்
பாமரர்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நூல், சதகம்
a.
IV மற்றும் I
b.
III மற்றும் IV
c.
I மற்றும் III
d.
II மற்றும் I
முத்தொள்ளாயிரம்
பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைச் கட்டுக (2015 G2)
a.
முத்தொள்ளாயிரப் பாடல்களில் புறத்திரட்டு என்னும் நூலின் வாயிலாக 108 வெண்பாக்கள் மட்டுமே
கிடைத்துள்ளன
b.
பழைய உரைநூல்களில் மேற்கோளாக 22 பாடல்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன
c.
பழந்தமிழர் பண்பாடு, தமிழக மூவேந்தர்கள், அவர்தம் படைகள், வீரர்கள், போரியல் முறைகள்
சொல்லப்ப்ட்டுள்ளன
d.
சுவை மிகுந்த விருத்தப்பாக்கள் கற்பனைக் களஞ்சியமாகத் திகழ்கின்றன
முத்துக்குமார்
சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் (2013
G2)
a.
குமரகுருபரர்
b.
பலபட்டடைச்சொக்கநாதர்
c.
சேக்கிழார்
d. சிவஞான சுவாமிகள்
minnal vega kanitham