எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
மின்னல் வேக கணிதம் Test Batch 2022
விகிதம் & விகிதசமம் (Ratio & Proportion)
Top 50 Questions & Answers
TNPSC GROUP 2/2A
விகிதம் (Ratio) [36 Questions]
1.
₹1 இக்கும் ₹20 பைசாவுக்கும் உள்ள விகிதம்
________ (6th New Book)
a.
1 : 5
b.
1 : 2
c.
2 : 1
d.
5 : 1
2.
2:7 - ன் இருபடி விகிதம் என்னவாக இருக்கும்? (04/03/2020)
a.
4 : 49
b.
49 : 4
c.
4 : 14
d.
8 : 343
3.
9 மாதத்திற்கும், 1 வருடத்திற்கும் இடையேயான விகிதத்தைக் காண்க (06/05/2018) (2019)
a.
3:4
b.
4:3
c.
9:1
d.
1:9
4.
5:4 என்ற விகிதத்தின் சதவிகித மதிப்பானது (26/06/2019)
a.
12.5%
b.
40%
c.
80%
d.
125%
5.
சுருக்குக (21/11/2019)
1
ஹெக்டேர் : 150 மீ²
a.
200:3
b.
2000:3
c.
20:3
d.
2:3
6.
"666 கிராமுக்கு 6 கிலோகிராம்" என்பது விகிதம் காண்க. [08-01-2022]
a.
111:1
b.
111:10
c.
111:100
d.
111:1000
7.
a:b =3:4 மற்றும் b: c = 8:9 எனில்; a:c-ன் மதிப்பு (14/08/2019)
a.
1 : 3
b.
3 : 2
c.
2: 3
d.
1: 2
8.
A:B= 6:12, B:C = 9:27 எனில் A:B:C-ன் விகிதத்தை காண்க. (07/11/2021)
a.
2:6:1
b.
1:2:6
c.
1:6:2
d.
2:1:6
9.
2x=3y=4z எனில் x:y:z என்பது (11/06/2017, 08/04/2017, 06/05/2018)
a.
1:2:3
b.
3:6:2
c.
6:4:3
d.
3:1:2
10.
x-ன் 30% என்பது y-யின் 60%ற்கு சமம் எனில் x:y = (27/03/2019)
a.
1:2
b.
2:1
c.
30:60
d.
3:6
11.
எனில் A:B:C ன் மதிப்பு (08/04/2017)
a.
3:4:7
b.
2:4:6
c.
1:3:5
d.
2:4:8
12.
எனில், x+5:y+8 காண் (14/08/2019)
a.
3:5
b.
13:8
c.
8:5
d.
5:8
13.
1:2:3 இன் தலைகீழ் விகிதம்
a.
3:2:1
b.
3:6:2
c.
6:3:2
d.
3:1:2
14.
என்ற விகித சமத்தில் ₹
782 ஆனது பிரிக்கப்படுகிறது எனில், முதல் பகுதியின் தொகை என்ன? [22-01-2022]
a.
205
b.
105
c.
200
d.
204
15.
24 மீ நீளமுள்ள ஒரு ரிப்பன் 3:2:7 என்ற விகிதத்தில் மூன்று துண்டுகளாக வெட்டப்படுகிறது.
ஒவ்வொன்றின் நீளம் (09/01/2019), (21/02/2019 EO3), (05/03/2019 DEO)
a.
6மீ, 4மீ, 14மீ
b.
9மீ, 8மீ, 7மீ
c.
6மீ, 6மீ, 12மீ
d.
6மீ, 8மீ, 10மீ
16.
₹1600 ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு
3 : 5 என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால், B இக்குக் கிடைக்கும் தொகை என்ன?
(6th New Book)
a. ₹
480
b. ₹
800
c. ₹1000
d. ₹200
17.
A, B, C ஆகிய மூவரின் மாத சம்பள விகிதம் 2:3:5 ஆகும். C-ன் மாத சம்பளம் A-ஐ காட்டிலும்
ரூ.1200 அதிகம் எனில் Bன் ஆண்டு சம்பளம் எவ்வளவு? (26/06/2019)
a.
ரூ. 14400
b.
ரூ. 24000
c.
ரூ. 1200
d.
ரூ. 2000
18.
A, B, C, D என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை 5:2:4:3 என்ற விகிதத்தில் பங்கிடுகின்றனர். இதில் C என்பவர் D ஐ விட
1000 அதிகம் பெறுகிறார் எனில் Bஇன் பங்கு என்ன? [11-01-2022]
a.
₹ 1,000
b.
₹ 3,000
c.
₹ 2,000
d.
₹ 4,000
19.
மூன்று எண்களின் விகிதம் 10:15:24 மற்றும் அதன் கூட்டுத்தொகை 196 எனில் அந்த எண்களின்
சிறிய எண்ணை கண்டுபிடி? (06/11/2021)
a.
40
b.
24
c.
36
d.
46
20.
மூன்று எண்கள் 3 : 5 : 7 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் சராசரி 60 எனில், அவ்வெண்களில்
மிகச்சிறிய எண் யாது? (04/03/2020)
a.
36
b.
12
c.
15
d.
48
21.
60 பேர் கொண்ட ஒரு வகுப்பில் மாணவ, மாணவிகளுக்கு இடையேயான விகிதம் 2:1 எனில், அவ்வகுப்பில்
மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை யாது? (09/01/2019)
a.
40, 20
b.
30, 30
c.
20, 40
d.
25, 35
22.
A-ன் 60% = Bன் 3/4 பங்கு எனில், A:B என்பது (09/01/2019)
a.
4:5
b.
5:4
c.
9:20
d.
20:9
23.
20% of(A+B)=50%(A-B).எனில் A மற்றும் B யின் விகிதம் காண்க. (30/01/2019)
a.
7:3
b.
3:7
c.
3:8
d.
8:3
24.
6:4:10 என்ற விகிதத்தை சதவிகிதமாக மாற்று (21/02/2019 EO4)
a.
60%:40%:100%
b.
6%:4%:10%
c.
30%:20%:50%
d.
30%:50%:20%
25.
y : 36 = 2 : x = 8 : 12 எனில் X மற்றும் y மதிப்புகளை காண்க. [22-01-2022]
a.
24, 3
b.
3, 24
c.
3, 54
d.
54, 3
26.
a:5=b:7=c:8 எனில்
ஐ கண்டுபிடி
(09/01/2019)
a. 1
b. 2
c. 3
d. 4
27.
எனில்
என்பது (2018 G4)
a. 7
b. 2
c. 1/2
d. 1/7
28.
x:y = 3:5 எனில், (5x+3y):(15x-2y) ஆனது (26/06/2019)
a.
7:6
b.
6:7
c.
3:5
d.
5:3
29.
m:n = 3:2 எனில்
ன் விகித மதிப்பு காண்க?
(14/01/2020)
a. 10:11
b. 22:3
c. 13:5
d. 11:1.
30.
ஒரு கடைக்காரர் ரூ.2.04/கி.கி. கோதுமையையும் ரூ.2.88/கி.கி. கோதுமைரகத்தையும் எந்த
விகிதத்தில் கிலோ கிராமிற்கு ரூ.2.52 பெறுமான கோதுமையைத் தயார் படுத்த முடியும்?
(14/01/2020)
a.
2:3
b.
3:2
c.
5:3
d.
3:4
31.
ரமேஷும், மீனாவும் ரூ. 25,000 ஐ 3:2 என்ற விகிதத்தில் பிரித்துக் கொண்டனர். அதன் பிறகு
ஒவ்வொருவரும் தன் பங்கில் ரூ.5000 முதலீடு செய்கின்றனர். தற்போது மீனாவுக்கும் ரமேஷுக்கும்
உள்ள பங்கின் புதிய விகிதம் (21/11/2019)
a.
4:3
b.
3:4
c.
3:2
d.
2:3
32.
இரு முழு எண்களின் வித்தியாசம் 72. அந்த இரு எண்களின் விகிதம் 3:5 எனில் அந்த இரு எண்களை
காண்க (21/11/2019)
a.
108, 180
b.
110, 182
c.
114, 186
d.
106, 178
33.
ரீனா மற்றும் உஷாவின் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில்
8 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீனாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்?
(2019 G4 & 2021 G1)
a.
7:4
b.
6:5
c.
2:3
d.
4:7
34.
ஆகிய பின்னங்களைச் சிறியதிலிருந்து
பெரியது வரை வரிசைப்படுத்துக. (6th New Book)
a.
1/8<1/4<1/2<6/8
b.
6/8<1/4<1/2<1/8
c.
1/8<1/2<1/4<6/8
d.
1/4<1/8<1/2<6/8
35.
கீழ்க்காணும் விகிதங்களில் மிகப்பெரியது எது? (2018 G4)
2:3,
3:5, 4:7, 5:8
a.
2:3
b.
3:5
c.
4:7
d.
5:8
36. (a + b) : (b + c) :
(c + a) = 6 : 7 : 8 மற்றும் a + b + c = 14 எனில் C யின் மதிப்பு (13/01/2021)
a. 6
b. 8
c. 14
d. 7
விகிதசமம் (Proportion) [14 Questions]
37.
விகிதசமன் பின்வரும் விகிதங்களில் எது விகித சமமாகும்? (6th
New Book பயிற்சி 3.3)
a.
3 : 5 , 6 : 11
b.
2 : 3, 9 : 6
c.
2 : 5, 10 : 25
d.
3 : 1, 1 : 3
38.
4, 16, 7-ன் நான்காவது விகிதத்தை கண்டுபிடி (09/01/2019)
a.
26
b.
28
c.
24
d.
22
39.
விடுபட்ட எண் காண்க ________ :45=35:63 (14/05/2019)
a.
53
b.
25
c.
35
d.
55
40.
0.75:x::5:8 எனில் xன் மதிப்பு காண் (29/05/2019)
a.
1.12
b.
1.20
c.
1.25
d.
1.30
41.
பின்வருவனவற்றுள் xன் மதிப்பு என்ன 2:x:x:32 (11/04/2019)
a.
64
b.
34
c.
30
d.
8
42.
2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக
இருப்பின் x = ? (03/10/2019) (6th New Book பயிற்சி 3.3)
a.
50
b.
4
c.
10
d.
8
43.
4, 16 மற்றும் 7க்கு 4வது விகித சமம் காண்க. (04/03/2020)
a.
22
b.
25
c.
28
d.
29
44.
7:5 மற்றும் x : 25 விகித சமம் எனில் x ன் மதிப்பு (04/03/2020)
a.
14
b.
27
c.
35
d.
49
45.
9க்கும் 25க்கும் இடையே உள்ள இடை விகிதம் சமன் (16/07/2017)
a.
9
b.
25
c.
15
d.
225
46.
x : 2 1/3 :: 21 : 50 விகித சமம் எனில் x ன் மதிப்பு (14/10/2018)
a.
1 1/49
b.
1 1/50
c.
49/50
d.
21/50
47.
எனில் Xன் மதிப்பு என்ன?
(2017 G2)
a. 49
b. 16
c. 64
d. 28
48. எனில் x ன் மதிப்பு
காண்க: [08-01-2022]
a. 3/7
b. 11/15
c. 4/5
d. 3/11
49. ஒரு உலோகக் கலவையில்
9:4 விகித்தில் தாமிரமும் தூத்தநாகமும் உள்ளன 24 கி.கி தாமிரத்துடன் சேர்ந்து உருகக்
கூடிய தூத்தநாகம் எவ்வளவு தேவை (16/07/2017)
a. 10 2/3 கி.கி
b. 10 1/3 கி.கி
c. 9 2/3 கி.கி
d. 9 கி.கி
50. தங்க விகிதமெனப்படும்
1:1.6 ஆனது x:8 என்ற விகிதத்துடன் ஒரு விகித சமத்தை அமைக்கிறது எனில் x - ன் மதிப்பு
a. 5
b. 3
c. 2
d. 11
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/03/ratio-and-proportion-group-2.html
6th Maths Term 1 விகிதம் மற்றும் விகிதசமம்
1.
₹.1 இக்கும் 20 பைசாவுக்கும் உள்ள விகிதம்
……….
அ)
1:5
ஆ)
1:2
இ)
2:1
ஈ)
5:1
2.
1 மீ இக்கும் 50 செமீ இக்கும் உள்ள விகிதம் ………
அ)
1 : 50
ஆ)
50 : 1
இ)
2 : 1
ஈ)
1 : 2
3.
ஒரு சன்னலின் நீள அகலங்கள் முறையே 1 மீ மற்றும் 70 செமீ எனில் நீளத்திற்கும் அகலத்திற்கும்
உள்ள விகிதம் ………
அ)
1: 7
ஆ)
7: 1
இ)
7: 10
ஈ)
10: 7
4.
முக்கோணம் மற்றும் செவ்வகத்தின் பக்கங்களின் எண்ணிக்கைகளுக்கு இடையே உள்ள விகிதம்
……
அ)
4: 3
ஆ)
3: 4
இ)
3: 5
ஈ)
3: 2
5.
அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான
விகிதத்தின் எளிய வடிவம்
அ)
10: 50
ஆ)
50: 10
இ)
5: 1
ஈ)
1: 5
6.
2 : 3 மற்றும் 4: _ ஆகியவை சமான விகிதங்கள் எனில், விடுபட்ட உறுப்பு.
அ)
6
ஆ)
2
இ)
4
ஈ)
3
7.
4 : 7 இன் சமான விகிதமானது.
அ)
1 : 3
ஆ)
8 : 15
இ)
14 : 8
ஈ)
12 : 21
8.
16/24 இக்கு எது சமான விகிதம் அல்ல?
அ)
6/9
ஆ)
12/18
இ)
10/15
ஈ)
20/28
9.
₹1600 ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு
3 :5 என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால், B இக்குக் கிடைக்கும் தொகை _______ என்ன?
அ)
₹ 480
ஆ)
₹ 800
இ)
₹ 1000
ஈ
) ₹ 200
10.
பின்வரும் விகிதங்களில் எது விகித சமமாகும்?
அ)
3 : 5, 6 : 11
ஆ)
2 : 3, 9 : 6
இ)
2 : 5, 10 : 25
ஈ)
3 : 1, 1 : 3
11.
2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும்
விகிதங்கள்
விகித சமமாக இருப்பின், “x” = ?
அ)
50
ஆ)
4
இ)
10
ஈ)
8
12.
7 : 5 ஆனது X : 25 இக்கு விகிதசமம் எனில், ‘x’
இன் மதிப்பு காண்க.
(அ)
27
(ஆ)
49
(இ
35
(ஈ)
14
விடை:
(இ)
35
13.
ஒரு மரப்பாச்சிப் பொம்மையின் விலை ₹
90 அதே போன்று 3 பொம்மைகளின் விலை ……..
அ)
₹. 260
ஆ)
₹. 270
இ)
₹. 30
ஈ)
₹. 93
14.
8 ஆரஞ்சுகளின் விலை ரூ.56 எனில் 5 ஆரஞ்சுகளின் விலை..............
அ)
42
ஆ)
48
இ)
35
ஈ)
24
15.
ஒரு நபர் 15 நிமிடங்களில் 2 கி.மீ நடக்கிறார் எனில், 45 நிமிடங்களில் அவர்.
அ)
10 கி.மீ
ஆ)
8 கி.மீ
இ)
6 கி.மீ
ஈ)
12 கி.மீ
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/03/ratio-and-proportion-6th-new-book-back.html
minnal vega kanitham