எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
புதிய புத்தகத்தில் எங்கு
உள்ளது
3. புதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா,
தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி,
சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி,
ஞானக் கூத்தன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய
நூல்கள். |
1.
மு.மேத்தா = இளைய தோழனுக்கு
(8th Term 3) 2.
ஈரோடு தமிழன்பன் =
தமிழோவியம் (9th
Term 1) 3.
ந.பிச்சமூர்த்தி =
ஒளியின் அழைப்பு
(9th Term 1), 4.
கல்யாண்ஜி = அக்கறை (9th Term 3) 5.
சி.சு.செல்லப்பா = வாடிவாசல் (11th
Tamil) 6.
அப்துல்ரகுமான் = தொலைந்து போனவர்கள்
(11th tamil) 7.
இரா.மீனாட்சி = பிள்ளைக்கூடம் (11th
Tamil) 8.
சிற்பி =
இளந்தமிழே! (12th tamil)
9.
சி.மணி = இடையீடு (12th tamil) |
”புரட்சி முழக்கம்” என்னும் நூலை எழுதியவர் யார்?
(2018 G2)
(A) பரிதிமாற் கலைஞர்
(B) மறைமலையடிகள்
(C) தேவநேயப்பாவாணர்
(D) சாலை இளந்திரையன்
‘ஜீவனாம்சம்’ என்ற நூலை எழுதியவர் யார்? (2018
G2)
(A) ஜெயகாந்தன்
(B) புதுமைப்பித்தன்
(C) அழ.வள்ளியப்பா
(D) சி.சு. செல்லப்பா
‘முள்ளும் ரோஜாவும்’ என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
(2018 G2)
(A) சி.சு. செல்லப்பா
(B) லா. ச. ராமாமிருதம்
(C) ந பிச்சமூர்த்தி
(D)தி. ஜானகி ராமன்
“சுதந்திர தாகம்” என்னும் புதினத்திற்கு 2001- ஆம்
ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்? (09-01-2019)
(A) சி.சு.செல்லப்பா
(B) பிச்சமுத்து. நா
(C) சி. மணி
(D) ஆர் மீனாட்சி
”உலகத்தமிழ்
பண்பாட்டு இயக்கம்” – தோன்றக் காரணமாக இருந்தவர் யார்? (09-01-2019)
(A) சாலை இளந்திரையன்
(B) பெருஞ்சித்தரனார்
(C) திருவிசு
(D) மறைமலையடிகள்
“தமிழ் பேரவைச் செம்மல்” என்னும் பட்டம் – சி வேங்கடசாமி
நாட்டாருக்கு வழங்கிய பல்கலைக்கழகம் எது? (09-01-2019)
(A) தஞ்சை பல்கலைக்கழகம்
(B) மதுரை பல்கலைக்கழகம்
(C) திருச்சி பல்கலைக்கழகம்
(D) திருநெல்வேவி பல்கலைக்கழகம்
“ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும்
புரிந்து கொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை,
பாடலும் அப்படித்தான்” என்றவர்? (09-01-2019)
(A) மு. மேத்தா
(B) அப்துல் ரகுமான
(C) பசுவய்யா
(D) ஈரோடு தமிழன்பன்
“கால்கள்
இரண்டும் படைத்தவன் நீ – பெருங்
கல்லும் மலையும் கடப்பதற்கே” – என்ற எழுச்சிமிகு
வரிகளுக்கு சொந்தமானவர் (30-01-2019)
(A) தாராபாரதி
(B) பாரதியார்
(C) பாரதிதாசன்
(D) சாலை. இளந்திரையன்
1991 ஆம் ஆண்டு தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றவர்
யார்? (30-01-2019)
(A) சாலை. இளந்திரையன்
(B) ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
(C) வானிதாசன்
(D) தாராபாரதி
சாலை. இளந்திரையனின் கவிதைத் தொகுப்பைக் கண்டறி?
(30-01-2019)
(A) தமிழர் சமுதாயம்
(B) தமிழோவியம்
(C) புதுமைப் பூக்கள்
(D) பூத்தது மானுடம்
பின்வருவன்வற்றைப் பொருந்துக (2019 EO3)
(a) குயில் பாட்டு - 1. அப்துல் ரகுமான்
(b) அழகின் சிரிப்பு- 2. சுரதா
(c) துறைமுகம் - 3. பாரதியார்
(d) பால்வீதி - 4. பாரதிதாசன்
(A) 4 3 2 1
(B) 3 4
2 1
(C) 2
1 4
3
(D)
3 4 1 2
எந்த இணை சரியானது (2019 EO3)
(A) சுரதா- இமயம் எங்கள் காலடியில்
(B) தாரா பாரதி – இது எங்கள் கிழக்கு
(C) வாணிதாசன்- சுட்டுவிரல்
(D) மு. மேத்தா – பசிக்கயிறு
சி.சு. செல்லப்பாவின் எந்த இதழ் நவீன தமிழ் இலக்கிய
மறுமலர்ச்சிக்கு வித்திட்டது? (2019 EO3)
(A) எழுத்தாணி
(B) எழுத்து
(C) அகரம்
(D) சிகரம்
சி.சு செல்வப்பாவின் எந்த நூல் சாகித்திய அகாதெமி
விருது பெற்றுள்ளது? (2019 EO3)
(A) சுதந்திர தாகம்
(B) ஆங்கில மோகம்
(C) ஜீவனாம்சம்
(D) சுதந்திரப் பறவை
“இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்பு
நூல் யாருடையது? (2019 EO4)
(A) சாலினி இளந்திரையன்
(B) ஞானக்கூத்தன்
(C) ஆலந்தூர் மோகனரங்கன்
(D) சாலை இளந்திரையன்
”உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி” என்று கூறியவர்
யார்? (2019 EO4)
(A) கவியரசன்
(B) சுரதா
(C) ந.பிச்சமூர்த்தி
(D)முடியரசன்
வானம்பாடி இயக்கத்தில் ஒருவர்? (2019 EO4)
(A) வல்லிக் கண்ணன்
(B) ந.பிச்சமூர்த்தி
(C) வைரமுத்து
(D) சிற்பி
சாலை இளந்திரையனின் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான
பரிசு பெற்ற நூல்? (2019 EO4)
(A) பூத்தது மானுடம்
(B) புரட்சி முழக்கம்
(C) தேன்மழை
(D) எதுவும் இல்லை
கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு
ஒரு தூண்டுகோல்” எனக் கூறியவர் யார்?
(2019 G4)
(A) கந்தர்வன்
(B) நாஞ்சில் நாடன்
(C) புதுமைப்பித்தன்
(D) வண்ணதாசன்
”எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலச்சிக்கு
வித்திட்டவர்? (2019 G4)
(A) சிற்பி
(B) சி.சு. செல்லப்பா
(C) பிச்சமூர்த்தி
(D) மு.மேத்தா
வழக்குரைஞராகவும், இந்துசமய அறநிலையப் பாதுகாப்புத்
துறை அலுவலராகவும் பணியாற்றிய கவிஞர் யார்? (2019 G4)
(A) அப்துல் ரகுமான்
(B) சிற்பி
(C) ந.பிச்சமூர்த்தி
(D) மீளாட்சி
“ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழ்ந்தையின் புன்னகையையும்
புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!” என்று கூறியவர்
யார்? (2019 G4)
(A) மு.மேத்தா
(B) பசுவய்யா
(C) ந.பிச்சமூர்த்தி
(D) ஈரோடு தமிழன்பன்
”தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருது”
பெற்ற பெருமைக்குரியவர் யார்?
(26-12-2019)
(A) கவிக்கோ அப்துல் ரகுமான்
(B) வாணிதாசன்
(C) கணணதாசன்
(D) வண்ணதாசன்
“மரபுக்கவிதையில் வேர் பார்த்தவர்:
புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்’ என்று பாராட்டப்படுபவர்
யார்? (26-12-2019)
(A) அப்துல் ரகுமான்
(B) ந.பிச்சமூர்த்தி
(C) தமிழ் ஒளி
(D) சுத்தானந்த பாரதியார்.
ஆலாபனை என்னும் கவிதைத் தொகுப்பிற்கு சாகித்ய அகாதெமி
விருது பெற்றவர்யார்? (26-12-2019)
(A) மேத்தா
(B) பாரதிதாசன்
(C) சிற்பி
(D) அப்துல் ரகுமான்
கோ. மோகனரங்கன் பிறந்த ஊர் எது? (26-12-2019)
(A) ஆலப்புழை
(B) ஆலந்தூர்
(C) ஆமூர்
minnal vega kanitham