Type Here to Get Search Results !

மராத்தியர்கள் [7th & 11th History] 320 ஒரு வரி வினா விடை, 210 Online Test ஒரு இடத்தில் PDF

0



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

TNPSC GROUP 2/2A Syllabus

இந்தியாவின் வரலாறும் பண்பாடு:

i. சிந்து சமவெளி நாகரிகம்குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம், தென் இந்திய வரலாறு.

 

 

Topics

   ஒரு வரி

வினா விடை

Online Test

1

7th History  மராத்தியர்களின் எழுச்சி

98

50

2

11th  History மராத்தியர்கள்

222

160

 

Total

320

210

 

Test Plan = https://www.minnalvegakanitham.in/p/group-2a-blueprint-2022.html

 

MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






--------------- 

1. சிவாஜியுடன் தொடர்புடைய ஊர்? (08-01-2022)     

(A) ஹிவ்னெரி     

(B) ஏற்காடு  

(C) அஹமத்நகர்      

(D) ஹம்பி     

 

2. முகலாயர்கள் எந்த இனத்து அடிமைகளை அதிகம் பயன்படுத்தினர்? (08-01-2022)       

(A) ஆப்பிரிக்கர்கள்

(B) ஆப்கானியர்கள்

(C) அபிசீனியர்கள்        

(D) பெர்சியன்கள்    

 

3. சிவாஜியின் முடிசூட்டு விழா 1674-ம் ஆண்டு நடைபெற்ற கோட்டை (11-01-2022)       

(A) ராய்கர் 

(B) கொண்டானா    

(C) சிவநேரி  

(D) செங்கோட்டை  

 

4. மராத்தியர்களின் ஆட்சியில் பஞ்சாயத்தை பஞ்ச பரமேஸ்வர் என்றும் பஞ்சாஸ் என்பவர்களை இப்படியும் அழைத்தார்கள் (11-01-2022)

(A) மா-பாப்

(B) குல்கர்னி            

(C) பாட்டர்   

(D) கோத்வால்         

 

5. அகமது ஷாவின் ஆட்சியில் கீழே குறிப்பிட்டுள்ளவற்றில் எது தவறானது?

(a) தலைநகரை குல்பர்க்காவிலிருந்து பிடாருக்கு மாற்றினார்

(b) அவர் காலத்தில் டக்கின் கட்சிக்கும் வெளிநாட்டு கட்சிக்கும் மோதல் பற்றி பேசப்பட்டு வந்தது

(c) 1424-25 ம் ஆண்டில் வாரங்கல் என்ற இடம் கைப்பற்றப்பட்டது

(d) குஜராத் அரசை தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டார் (11-01-2022)

(A) (a)

(B) (b) மற்றும் (c)     

(C) (d)        

(D) (a) மற்றும் (b)    

 

6. சிவாஜி சபையின் 'அஷ்டப்பிரதானில்' வெளியுறவு அமைச்சராக செயல்பட்டவர் யார்? (22-01-2022) 

(A) சுமந்த்   

(B) பீஷ்வா    

(C) மந்திரி     

(D) பண்டிட் ராவ்     

 

 

7. கூற்று (A):அபுல் பாசலின் அக்பர் நாமா 3 பாகத்தை கொண்டது

காரணம் (R) : முதல் பாகம் அக்பரின் முன்னோர்கள் பற்றியது. இரண்டாம் பாகம் அக்பரின் ஆட்சியைப் பற்றி விரிவாகக் கூறுவது. மூன்றாம் பாகம் அயினி அக்பரின் தனி தலைப்பு (22-01-2022)

(A) (A) சரி ஆனால் (R) தவறு         

(B) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்

(C) (A) தவறு, ஆனால் (R) சரி        

(D) (A) மற்றும் (R) ஆகிய இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல     

tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot, tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs,

கருத்துரையிடுக

0 கருத்துகள்