எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
TNPSC GROUP 2/2A Syllabus
பகுதி – (அ) இலக்கணம்
14. பெயர்ச்சொல்லின் வகையறிதல்
15. இலக்கணக் குறிப்பறிதல்
பின்வரும்
இலக்கணக்குறிப்புக்குரிய பொருந்தாதச் சொல்லைத் தேர்க: (2013 G2)
பண்புத்தொகை
a.
மென்கண்
b.
செய்வினை
c.
நன்கலம்
d.
அருவிலை
"நெறியினில்
உயிர்செகுத் திடுவ" - இதில் "உயிர்செகுத்து" எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?
(2013 G2)
a.
ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
b.
வினையாலணையும் பெயர்
c.
வியங்கோள் வினைமுற்று
d.
இரண்டாம் வேற்றுமைத்தொகை
தெரிநிலை
வினையெச்சத்தை எடுத்து எழுதுக. (2013 G2)
a.
நோயின்றி வாழ்கிறான்
b.
மெல்ல நடந்தான்
c.
நடந்து வந்தான்
d.
நன்கு பாடினான்
இலக்கணக்குறிப்பறிந்து
பொருத்துக: (2013 G2)
(a)
வழிக்கரை - 1. வினைத்தொகை
(b)
கரகமலம் - 2. உரிச்சொற்றொடர்
(c)
பொங்குகடல் - 3. ஆறாம் வேற்றுமைத்தொகை
(d)
உறுவேனில் - 4. உருவகம்
(a)
(b) (c) (d)
a.
3 2 4 1
b.
3 1 2 4
c.
3 4 1 2
d.
2 3 4 1
இலக்கணக்
குறிப்பறிதல் (2014 G2)
"நல்லாற்றுப்
படூஉ நெறியுமா ரதுவே"
கூற்று
A : செய்யுளிசையளபெடை
காரணம்
R : ஒரு சீரில் இயல்பாக உள்ள நெட்டெழுத்து அளபெடுத்து, அளபெடைக் குறியை நீக்கினால்
செய்யுளில் சீர், தளை கெடும்
a.
A - சரி, ஆனால் R - தவறு முரி
b.
A மற்றும் R - இரண்டும் சரி, மேலும் R- என்பது A-விற்குச் சரியான விளக்கம்
c.
A - தவறு, ஆனால் R - சரி
d.
A - மற்றும் R - இரண்டும் தவறு
விகுதிப்
பெற்றுள்ள தொழிற்பெயரைக் கண்டறிக (2014 G2)
a.
தொண்டு
b.
கூத்து
c.
நசை
d.
ஆட்டம்
கொடுக்கப்பட்டுள்ள
செய்யுளில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிதல்
(2014 G2)
"எத்திசையும்"
புகழ்மணக்க இருந்த "பெருந்தமிழணங்கே"
a.
உம்மைத்தொகை, வினைத்தொகை
b.
முற்றும்மை, பண்புத்தொகை
c.
இழிவு சிறப்பும்மை, உயர்வு சிறப்பும்மை
d.
வினைத்தொகை, பண்புத்தொகை
இலக்கணக்
குறிப்பறிதல்: (2014 G2)
செவிக்குணவு
இல்லாத போழ்து சிறிது "வயிற்றுக்கும்" ஈயப் படும்.
அடிக்கோடிட்ட
சொல்லின் இலக்கணக் குறிப்பு
a.
முற்றும்மை
b.
உயர்வு சிறப்பும்மை
c.
எண்ணும்மை
d.
இழிவு சிறப்பும்மை
பொருத்துக
(2014 G2)
(a)
கஃஃசு - 1. இன்னிசையளபெடை
(b)
உழாஅர் - 2. ஒற்றளபெடை
(c)
உண்பது உம் - 3. சொல்லிசையளபெடை
(d)
உரனசைஇ - 4. செய்யுளிசையளபெடை
a.
2 1 3 4
b.
2 4 1 3
c.
3 1 4 2
d.
3 4 2 1
கீழ்வருவனவற்றுள்
பண்புத் தொகை அல்லாதன (2014 G2)
I.
நெடுநீர்
II.
உகுநீர்
III.
செந்நீர்
IV.
கண்ணீர்
a.
I மற்றும் II சரி
b.
II மற்றும் IV சரி
c.
I, II மற்றும் III சரி
d.
I மற்றும் III சரி
பொருத்துக:
(2014 G2)
(a)
நடந்தான் 1. தொழிற்பெயர்
(b)
நடந்த 2. வினையெச்சம்
(c)
நடந்து 3. பெயரெச்சம்
(d)
நடத்தல் 4.வினைமுற்று
a.
4 3 2 1
b.
2 3 1 4
c.
3 4 1 2
d.
4 2 3 1
பொருத்துக:
(2015 G2)
(a)
ஆய்தக் குறுக்கம் - 1. வெளவால்
(b)
ஐகாரக் குறுக்கம் - 2. மருண்ம்
(c)
ஒளகாரக் குறுக்கம் - 3. கஃறீது
(d)
மகரக் குறுக்கம் - 4.கடலை
(a)
(b) (c) (d)
a.
2 4 1 3
b.
4 1 2 3
c.
4 3 2 1
d.
3 4 1 2
பின்வருவனவற்றைப்
பொருத்துக : (2015 G2)
(a)
விரிநகர் - 1. பண்புத்தொகை
(b)
மலரடி - 2. வினைத்தொகை
(c)
மா பலா வாழை - 3. உவம்மைத்தொகை
(d)
முதுமரம் - 4. உம்மைத்தொகை
(a)
(b) (c) (d)
a.
2 4 1 3
b.
2 3 4 1
c.
4 3 2 1
d.
3 4 1 2
பட்டியல்
ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து
சரியான விடையினைத் தெரிவு செய்க: (2015 G2)
(a)
மூன்று காலங்களில் ஒன்றனை உணர்த்துவது- 1.பெயரெச்சம்
(b)
முக்காலத்தையும் உணர்த்துவது - 2. வினைமுற்று
(c)
படித்தல் கற்பித்தல் எழுதுதல் - 3.வினையெச்சம்
(d)
முற்றுப்பெறாத வினைச்சொல் பெயரில் முடிவது - 4.தொழிற்பெயர்
(a)
(b) (c) (d)
a.
2 4 1 3
b.
4 3 2 1
c.
2 3 4 1
d.
3 4 1 2
"கூவா"
முன்னம் இளையோன் "குறுகிநீ" கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு
பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக (2015 G2)
a.
பெயரெச்சம், வினையெச்சம்
b.
பண்புத்தொகை, பெயரெச்சம்
c.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், வினையெச்சம்
d.
வினைமுற்று, வினையெச்சம்
"இன்மையுள்
இன்மை விருந்தொரால்" - இதில் விருந்து என்பதன் இலக்கணக் குறிப்பு தருக (2015
G2)
a.
பண்புப்பெயர்
b.
வினையாலணையும் பெயர்
c.
பண்பாகுபெயர்
d.
வியங்கோள் வினைமுற்று
பொருந்தா
இணையைக் கண்டறிக (2016 G2)
a.
வெண்தயிர்-பண்புத்தொகை
b.
இரைதேர்தல் - வினைத்தொகை
c.
நாழிகைவாரம் - உம்மைத் தொகை
d.
கயிலாய வெர்பு - இருபெயரொட்டுப் பண்புத்தொகை
பொருத்துக:
(2016 G2)
(a)இடுகுறிப்
பொதுப் பெயர் - 1.மரங்கொத்தி
(b)இடுகுறிச்
சிறப்புப் பெயர் - 2.பறவை
(c)காரணப்
பொதுப் பெயர் - 3.காடு
(d)காரணச்
சிறப்புப் பெயர் - 4.பனை
a.
3 4 2 1
b.
1 4 3 2
c.
2 1 3 4
d.
3 1 4 2
பொருத்துக
(2016 G2)
(a)
தூறு - 1. காரணச் சிறப்புப்பெயர்
(b)
மரம் - 2. இடுகுறிப் பொதுப்பெயர்
(c)
வளையல் - 3. புதர்
(d)
மலை - 4. இடுகுறிப்பெயர்
a.
2 3 4 1
b.
2 1 4 3
c.
3 4 1 2
d.
3 1 4 2
வினைமுற்று,
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இவற்றினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது? (2016 G2)
a.
நான்காம் வேற்றுமை
b.
இரண்டாம் வேற்றுமை
c.
முதல் வேற்றுமை
d.
ஆறாம் வேற்றுமை
பொருத்துக
(2016 G2)
(a)
தாங்குறுஉம் - 1. ஒரு பொருட் பன்மொழி
(b)
வல்விரைந்து - 2. இன்னிசையளபெடை
(c)
ஒரீஇ - 3. உரிச்சொற்றொடர்
(d)
மல்லல் மதுரை - 4. சொல்லிசையள்பெடை
a.
2 3 4 1
b.
2 1 4 3
c.
3 4 1 2
d.
3 1 4 2
‘இனிய
நண்ப’ – இலக்கணக் குறிப்புத் தருக (2017 G2)
(A)
குறிப்புப் பெயரெச்சம்
(B)
தெரிநிலை பெயரெச்சம்
(C)
எதிர்மறை பெயரெச்சம்
(D)
குறிப்பு வினையெச்சம்
உறுவேனில்
– இலக்கணக் குறிப்பு யாது? (2017 G2)
(A)
வினைத்தொகை
(B)
உரிச்சொற்றொடர்
(C)
பண்புத்தொகை
(D)
வினையெச்சம்
கொடுக்கப்பட்ட
தொடரில் பெயரெச்சத் தொடரைத் தேர்வு செய்க. (2018 G2)
(A)
வந்து தந்தான்
(B)
தைத்த சட்டை
(C)
தங்கை கேட்டாள்
(D)
சென்று பார்த்தான்
ஒரு
பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது (2018 G2)
(A)
இரண்டாம் வேற்றுமை
(B)
மூன்றாம் வேற்றுமை
(C)
நான்காம் வேற்றுமை
(D)
ஐந்தாம் வேற்றுமை
அவன்
பொன்னன்- எவ்வகைப் பெயர் (2018 G2)
(A)
பொருட் பெயர்
(B)
இடப் பெயர்
(C)
காலப் பெயர்
(D) தொழில் பெயர்
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/03/ilakkana-kuripu-group-2a.html
minnal vega kanitham