எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
| 
   
  | 
  
   வினாக்கள்  | 
 
| 
   பிரித்து எழுதுக  | 
  
   154  | 
 
| 
   ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை
  அறிதல்  | 
  
   60  | 
 
| 
   எதிர்ச்சொல் தருக  | 
  
   6  | 
 
| 
   பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்  | 
  
   117  | 
 
| 
   நூல்கள் – நூல் ஆசிரியர்கள்  | 
  
   66  | 
 
| 
   பாடல் வரிகள் – ஆசிரியர் – நூல்கள்    | 
  
   134  | 
 
| 
   நூல் வெளி  | 
  
   24  | 
 
8th Std Tamil Term 1  | 
 
| 
   NIT 1: தமிழ் இன்பம்  | 
 
| 
   ♦ தமிழ்மொழி வாழ்த்து (பாரதியார்) ♦ தமிழ்மொழி மரபு (தொல்காப்பியர்) ♦ தமிழ் வரிவடிவ வளர்ச்சி (வீரமாமுனிவர், ஓவியம்) ♦ சொற்பூங்கா ♦ ஏழுத்துகளின் பிறப்பு (இலக்கணம்)  | 
 
| 
   UNIT 2: ஈடில்லா இயற்கை  | 
 
| 
   ♦ ஓடை (வாணிதாசன்) ♦ கோணக்காத்துப் பாட்டு (கும்மி பாடல்) ♦ நிலம் பொது (சுகுவாமிஷ் பழங்குடியினர்) ♦ வெட்டுக்கிளியும் சருகுமானும் ♦ வினைமுற்று (இலக்கணம்) ♦ திருக்குறள்  | 
 
| 
   UNIT 3: உடலை ஓம்புமின்  | 
 
| 
   ♦ நோயும் மருந்தும் (நீலகேசி) (ஐஞ்சிறு காப்பியங்கள்) ♦ வருமுன் காப்போம்  (கவிமணி
  தேசிய விநாயகனார்) ♦ தமிழர் மருத்துவம் ♦ தலைக்குள் ஓர் உலகம் ♦ எச்சம் (இலக்கணம்)
  (உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.)  | 
 
| 
   8th Std Tamil Term 2  | 
 
| 
   UNIT 1: கல்வி கரையில   | 
 
| 
   ♦ கல்வி அழகே அழகு (குமரகுருபரர்) (நீதிநெறி விளக்கம்) ♦ புத்தியைத் தீட்டு (ஆலங்குடி சோமு) (தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்) ♦ பல்துறைக் கல்வி (திரு. வி. க.) ♦ ஆன்ற குடிப்பிறத்தல் ♦ வேற்றுமை (இலக்கணம்)  | 
 
| 
   UNIT 2: குழலினிது யாழினிது  | 
 
| 
   ♦ திருக்கேதாரம் (சுந்தரர்)
  (தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்) ♦ பாடறித்து ஒழுகுதல் (கலித்தொகை) ♦ நாட்டுப்புறக் கைவினைக்கலைகள் ♦ தமிழர் இசைக்கருவிகள் ♦ தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள் (இலக்கணம்) ♦ திருக்குறள்  | 
 
| 
   UNIT 3: வையம்புகழ் வணிகம் (தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள்
  - தொடர்பான செய்திகள்)  | 
 
| 
   ♦ வளம் பெருகுக ♦ மழைச்சோறு ♦ கொங்குநாட்டு வணிகம் (சேரர்) (தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் - தொடர்பான
  செய்திகள்) ♦ காலம் உடன் வரும் ♦ புணர்ச்சி (இலக்கணம்)  | 
 
| 
   8th Std Tamil Term 3   | 
 
| 
   UNIT 1: பாருக்குள்ளே நல்ல நாடு  | 
 
| 
   ♦ படை வேழம் (கலிகத்துப்பரணி) ♦ விடுதலைத் திருநாள் (கவிஞர் மீரா) ♦ பாரத ரத்னா எம்.ஜி.
  இராமச்சந்திரன் ♦ அறிவுசால் ஔவையார் ♦ வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் (இலக்கணம்)  | 
 
| 
   UNIT 2: அறத்தால் வருவதே இன்பம்  | 
 
| 
   ♦ ஒன்றே குலம் (திருமூலர்) ♦ மெய்ஞ்ஞான ஒளி (குணங்குடி
  மஸ்தான் சாகிபு) ♦ அயோத்திதாசர்
  சிந்தனைகள் ♦ மனித யந்திரம் ♦ யாப்பு இலக்கணம் (இலக்கணம்) ♦ திருக்குறள்  | 
 
| 
   UNIT 3: குன்றென நிமிர்ந்துநில்  | 
 
| 
   ♦ உயிர்க்குணங்கள் (கன்னிப்பாவை (ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி கன்னிப்பாவை)) ♦ இளைய தோழனுக்கு (மு.மேத்தா) ♦ சட்டமேதை அம்பேத்கர் ♦ பால் மனம் ♦ அணி இலக்கணம்
  (இலக்கணம்)  | 
 

minnal vega kanitham