எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
7th
Std Tamil Term 1 |
UNIT 1: அமுதத்தமிழ் |
♦ எங்கள் தமிழ் (நாமக்கல்
கவிஞர்)
♦ ஒன்றல்ல இரண்டல்ல (உடுமலை நாராயண கவி)
♦ பேச்சுமொழியும் எழுத்து மொழியும் (இலக்கணம்)
♦ சொலவடைகள்
♦ குற்றியலுகரம், குற்றியலிகரம் (இலக்கணம்) |
UNIT 2: அணிநிழல் காடு |
♦ காடு (கவிஞர்
சுரதா)
♦ அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிஞர் ராஜமார்த்தாண்டன்)
♦ விலங்குகள் உலகம்
♦ இந்திய வனமகன்
♦ நால்வகைக் குறுக்கங்கள் (இலக்கணம்)
♦ திருக்குறள் |
UNIT 3: நாடு அதை நாடு |
♦ புலி தங்கிய குகை (சேர மன்னன்) (புறநானூறு)
♦ பாஞ்சை வளம்
(கட்டபொம்மன்)
♦ தேசியம் காத்த
செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்
♦ கப்பலோட்டிய தமிழர் (வ.உ.சி) (இரா.பி. சேது)
♦ வழக்கு (இலக்கணம்) |
7th
Std Tamil Term 2 |
UNIT 1: அறிவியல் ஆக்கம் (தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள்
- தொடர்பான செய்திகள்) |
♦ கலங்கரை விளக்கம் (பெரும்பாணாற்றும்படை) ♦ கவின்மிகு கப்பல் ♦ தமிழரின் கப்பற்கலை ♦ ஆழ்கடலின் அடியில் ♦ இலக்கியவகைச் சொற்கள் (இலக்கணம்) |
UNIT 2: ஓதுவது ஒழியேல் |
♦ இன்பத்தமிழ்க் கல்வி (பாரதிதாசன்) ♦ அழியாச் செல்வம் (நாலடியார்) ♦ வாழ்விக்கும் கல்வி (திருக்குறளார் வீ.முனிசாமி) ♦ பள்ளி மறுதிறப்பு ♦ ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் (இலக்கணம்) |
UNIT 3: கலை வண்ணம் |
♦ ஒரு வேண்டுகோள் (தேனரசன்) ♦ கீரைப்பாத்தியும் குதிரையும் (காளமேகப்புலவர்) ♦ பேசும் ஓவியங்கள் (ஓவியம்) ♦ தமிழ் ஒளிர் இடங்கள் ♦ தொழிற்பெயர் (இலக்கணம்) ♦ திருக்குறள் |
7th
Std Tamil Term 3 |
UNIT 1: நயத்தகு நாகரிகம் |
♦ விருந்தோம்பல் (பழமொழி
நானூறு) ♦ வயலும் வாழ்வும் ♦ திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி (பாண்டிய மன்னர்) ♦ திருநெல்வேலிச் சீமையும் கவிகளும் ♦ அணி இலக்கணம் (இலக்கணம்) |
UNIT 2: எல்லாரும் இன்புற |
♦ புதுமை விளக்கு விளக்கு (பொய்கை ஆழ்வார்) (அந்தாதி (சிற்றிலக்கியம்)), (நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்) ♦ அறம் என்னும் கதிர் ♦ ஒப்புரவு நெறி ♦ உண்மை ஓளி ♦ அணி இலக்கணம்(இலக்கணம்) ♦ திருக்குறள் |
UNIT 3: மானுடம் வெல்லும் |
♦ மலைப்பொழிவு (கண்ணதாசான்) ♦ தன்னை அறிதல் (கவிதை (சே.பிருந்தா)) ♦ கண்ணியமிகு தலைவர் (காயிதே மில்லத்) (இந்திய அரசியலமைப்பு உருவாக்கக் குழு உறுப்பினர்) ♦ பயணம் ♦ ஆகுபெயர் (இலக்கணம்) |
Super sir
பதிலளிநீக்குThanks 🙏
பதிலளிநீக்குminnal vega kanitham