எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
TNPSC GROUP 2/2A Syllabus
இந்தியாவின் வரலாறும் பண்பாடு:
i. சிந்து சமவெளி நாகரிகம் – குப்தர்கள்,
தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் – விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம் தென்
இந்திய வரலாறு.
|
Topics |
ஒரு வரி வினா விடை |
Online Test |
1 |
7th History விஜயநகர், பாமினி அரசுகள் |
100 |
58 |
2 |
11th
History விஜயநகர & பாமினி அரசுகள் |
131 |
105 |
|
Total |
231 |
163 |
Test Plan = https://www.minnalvegakanitham.in/p/group-2a-blueprint-2022.html
விஜயநகரத்து ரோஜா வியாபாரிகளைப் பற்றி குறிப்பிட்டவர்
யார்? (12-03-2022)
(A) பார்பரோசா
(B)
அப்துர் ரசாக்
(C) நியூனிஸ்
(D) பயஸ்
"கீழ்கண்ட கூற்றுகளில் கிருஷ்ண தேவராயருக்கும்
போர்த்துகீசியருக்கும் உள்ள உறவுகளை குறித்த கூற்றுகளில் சரியான கூற்று எது?
[22-01-2022]
I. அல்புகர்க் கிருஷ்ண தேவராயரின் சமகாலத்தவர் ஆவார்
II. அல்புகர்க் கிருஷ்ண தேவராயரின் அரசவைக்கு ஓயில்
என்ற பாதிரியாரை தூதுவராக அனுப்பினார்
III. போர்த்துகீசிய வணிகர்கள் கிருஷ்ண தேவராயர் காலத்தில்
விஜயநகரத்தில் தங்கி இருந்தனர்
IV. போர்த்துகீசியர்கள் விஜயநகர அரசுக்கு படை உதவி
செய்துள்ளார்."
(A) I மட்டும்
(B) II மட்டும்
(C) II மட்டும்
(D)
I, II, III, IV
விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் வரி விதிப்பு முறையில்
கீழ்க்கண்ட எந்த விதிமுறையை பின்பற்றினார்? [08-01-2022]
(1) நில வரியானது நிலத்தின் தன்மை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.
(2) தனியார் தொழில் நிறுவனங்களின் முதலாளிகள் தொழிற்சாலை
வரியை செலுத்தினர்.
(A) (1) மட்டும்
(B) (2) மட்டும்
(C)
(1) மற்றும் (2) மட்டும்
(D) (1) ம் இல்லை (2) ம் இல்லை
விஜய நகர பேரரசுக்கு விஜயம் செய்த நிக்கோலா காண்டி
என்பவர் ஒரு (07-11-2021)
(A)
இத்தாலிய பயணி
(B) பாரசீக பயணி
(C) போர்த்துகீசிய பயணி
(D) சீன பயணி
விஜய நகர அரசர்களின் நாணயங்களில் செப்பு நாணயங்கள்
எவை? (20-11-2021)
(A) வராகன்
(B)
ஜிட்டல்
(C) தாரா
(D) பகோடா
பாமினி அரசு கீழ்க்கண்ட எந்த மாநிலங்களில் பரவி இருந்தது
(18-09-2021)
(A) மகாராஷ்டிரா
மற்றும் கர்நாடகா
(B) மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
(C) மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா
(D) மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம்
_______ -என்ற நூலை கங்காதேவி எழுதினார். [17-
04-2021]
(A) மனுசரித்ரா
(B) ஆமுக்தமால்யதா
(C) பாண்டுரங்க மகாத்மியம்
(D)
மதுராவிஜயம்
விஜயநகர் ஆட்சியின் கீழ் இளவரசரின் முடிசூட்டல் எவ்வாறு
அழைக்கப்பட்டது ? [2021 G1]
(A) அஸ்வமேதயாகம்
(B) பட்டாபிஷேகம்
(C) சதாபிஷேகம்
(D)
யுவராஜ பட்டாபிஷேகம்
கோவாவை போர்த்துகீசியர்கள் கைப்பற்றிய போது விஜயநகர
அரசராக இருந்தவர் யார்? [13-01-2021]
(A) நரசிம்மா
(B) வீர நரசிம்மா
(C)
கிருஷ்ண தேவராயர்
(D) அச்சுதராயர்
minnal vega kanitham