எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
பொருத்துக (09-01-2019)
(a) உருபன்- 1. Excavation
(b) ஒலியன்- 2. Phoneme
(c) அகழாய்வு - 3. Epigraphy
(d) கல்வெட்டியல் - 4. Morpheme
(A)4 3 2 1
(B)3 4 1 2
(C)2 1 4 3
(D)4
2 1 3
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை பொருந்துக
(30-01-2019)
(a) Aesthetic- 1. பாசறை
(b) Archaeology- 2. இயற்கை வனப்பு
(c) Green Rooms- 3. தொல்லியல் ஆய்வு
(d) Explorers- 4. நிலவியல் கண்டுபிடிப்பாளர்கள்
(A) 4 2
1 3
(B) 1 3
2 4
(C)
2 3 1 4
(D) 3 4
1 2
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் – Smart
Phone (2019 EO3)
(A) கைப்பேசி
(B) சிறிய தொலைபேசி
(C)
திறன் பேசி
(D) அழகான பேசி
Writs என்ற
சொல்லின் பொருள் (2019 EO4)
(A) சட்ட நுணுக்கங்கள்
(B) சட்ட செயல்கள்
(C)
சட்ட ஆவணங்கள்
(D) சட்ட சிக்கல்கள்
ஜெராக்ஸ் (Xerox) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான
தமிழ்ச்சொல் (2019 G4) (2017 G2) (2022 Modal)
a. ஒளி நகல்
b. ஒலி நகல்
c. அசல்
படம்
d. மறு படம்
ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லை தேர்வு செய்க
“இன்கம் டேக்ஸ் ஆஃபீஸ்” “Income tax office”
(26-12-2019) (2022 Modal)
(A)வருமானத் துறை அலுவலகம்
(B) வருமான வரி அலுவலகம்
(C) வருமான அலுவலகம்
(D) வருவாய் அலுவலகம்
Thank u so much anna
பதிலளிநீக்குminnal vega kanitham