எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
1. ‘உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு”என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப் பெற்றவர் - யார்? (2018 G2)
a.
பாரதியார்
b.
பாரதிதாசன்
c.
சுரதா
d.
கவிமணி
2. ‘நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்” என்று
முழக்கமிட்டவர் (2018 G2)
a.
சி. சுப்பிரமணிய பாரதியார்
b.
பாரதிதாசனார்
c.
உவே.சா.ஐயர்
d.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
3. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை - இது யார்
கூற்று? (2018 G2)
a.
பாரதியார்
b.
பாரதிதாசன்
c.
கண்ணதாசன்
d.
வாணிதாசன
4. இயற்பெயர் கண்டறிக (2018 G2)
(A)
பாரதியார் 1. ராஜ கோபாலன்
(B)
பாரதிதாசன் 2. அரங்கசாமி
(C)
சுரதா 3. சுப்புரத்தினம்
(D)
வாணிதாசன் 4. சுப்பிரமணியம்
a.
3 4 2 1
b.
2 1 4 3
c.
1 3 2 4
d.
4 3 1 2
5. எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால் இங்குள்ள
எல்லாரும் நாணிடவும் வேண்டும். - எனப் பாடியவர். (2017 G2)
a.
பாரதிதாசன்
b.
பாரதியார்
c.
சுரதா
d.
கண்ணதாசன்
6. நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும்
எனக்கு மரணமில்லை. - எனக் கவிதை பாடியவர். (2017 G2)
a.
சுரதா
b.
கணணதாசன்
c.
பாரதிதாசன்
d.
மு. மேத்தா
7. கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டுக
(2016 G2)
a.
பாரதிதாசன் திருக்குறளுக்கு உரை எழுதியவர்
b.
பாரதிதாசன் சாகித்திய அகாடெமி பரிசு பெற்றவர்
c.
பாரதிதாசன் பிரெஞ்சு மொழியில் புலமை பெற்றவர்
d.
பாரதிதாசன் பெண்ணடிமைத்தனத்தைப் போற்றியவர்
8. பொருந்தா இணையினைக் காண்க (2016 G2)
a.
"பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும்" - நாமக்கல் கவிஞர்
b.
"முல்லைக்கோர் காடு போலும்" - சுரதா
c.
கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழ் - கவிமணி
d.
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - பாரதியார்
9. "பலே, பாண்டியா? பிள்ளை நீர் ஒரு புலவன், ஐயமில்லை"
என்று பாரதியாரால் பாராட்டப் பெற்றவர் யார்? (2016 G2)
a.
நாமக்கல் கவிஞர்
b.
பாரதிதாசன்
c.
கவிமணி
d.
ச.து.சு. யோகியார்
10. பட்டியல் ஒன்றில் உள்ளதைப் பட்டியல் இரண்டுடன் பொருத்தி,
பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
(2016 G2)
(a)
தமிழ்நாடும், நம்மாழ்வாரும் - 1. கவிமணி தேசிக விநாயகனார்
(b)
தேன்மழை - 2. சயங்கொண்டார்
(c)
குழந்தைச் செல்வம் - 3. திரு. வி. க.
(d)
இசையாயிரம் - 4. சுரதா
a.
4 3 2 1
b.
2 4 1 3
c.
3 4 1 2
d.
3 1 4 2
11. பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி,
பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
(2016 G2)
(a)
மொழி ஞாயிறு - 1. பாரதிதாசன்
(b)
மகாகவி -2. பெருஞ்சித்திரனார்
(c)
புரட்சிக் கவி- 3. தேவநேயப் பாவாணர்
(d)
பாவலரேறு - 4. பாரதியார்
a.
4 3 2 1
b.
2 4 1 3
c.
3 4 1 2
d.
3 1 4 2
12. பொருத்துக: (2016 G2)
(a)
மருமக்கள் வழிமான்மியம் - 1. திரு. வி. க
(b)
தமிழ்ச் சோலை - 2. சுரதா
(c)
இரட்சணியக் குறள் - 3. கவிமணி
(d)
தேன்மழை - 4. எச்.ஏ. கிருட்டிணனார்
a.
4 1 2 3
b.
1 4 3 2
c.
2 1 3 4
d.
3 1 4 2
13. பாரதிதாசன் வெளியிட்ட இதழ் (2015 G2)
a.
தேன்மழை
b.
குயில்
c.
தென்றல்
d.
இந்தியா
14. "இருட்டறையில் உள்ளதடா உலகம்” எனத் தொடங்கும்
பாடலைப் பாடியவர் பார்? (2015 G2)
a.
பாரதியார்
b.
பாரதிதாசன்
c.
கவிமணி
d.
நாமக்கல் கவிஞர்
15. இந்தியா,விஜயா என்ற இதழ்களை வெளியிட்டவர் (2015
G2)
a.
பாரதிதாசன்
b.
பாரதியார்
c.
திரு.வி.க
d.
முடியரசன்
16. பொருத்துக: (2015 G2)
(a)
பாண்டியன் பரிசு - 1. பாரதியார்
(b)
குயில் பாட்டு - 2. நாமக்கல் கவிஞர்
(c)
ஆசிய ஜோதி - 3. பாரதிதாசன்
(d)
சங்கொலி - 4. கவிமணி
a.
4 3 2 1
b.
2 1 3 4
c.
3 1 4 2
d.
1 2 4 3
17. "வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே
எனப் பாடியவர் (2014 G2)
a.
பாரதியார்
b.
பாரதிதாசன்
c.
கவிமணி
d.
நாமக்கல் கவிஞர்
18. எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி
அமைத்த பெருமை, யாரைச் சாரும்? (2014 G2)
a.
பாரதிதாசன்
b.
பாரதியார்
c.
நாமக்கல் கவிஞர்
d.
கவிமணி
19. கீழுள்ள பாரதிதாசன் நூல் பட்டியலில் பொருந்தாத நூல்
எது? (2014 G2)
a.
குடும்ப விளக்கு
b.
பாண்டியன் பரிசு
c.
தேன் மழை
d.
குறிஞ்சித் திட்டு
20. கீழ்க்காணும் நூல்களில் பாரதிதாசனால் எழுதப்படாதது
எந்த நூல்? (2014 G2)
a.
இசையமுது
b.
கண்ணகி புரட்சிக்காப்பியம்
c.
தமிழியக்கம்
d.
தமிழ்ப்பசி
21. பாரதிக்கு "மகாகவி" - என்ற பட்டம் கொடுத்தவர்
யார்? (2013 G2)
a.
வ.ரா
b.
உ.வே.சா.
c.
கி.ஆ.பெ.வி.
d.
லா.ச.ரா.
22. "ஷெல்லிதாசன்" என்று தன்னைக் கூறிக் கொண்டவர்
யார்? (2013 G2)
a.
சுப்பிரமணிய பாரதியார்
b.
சுத்தானந்த பாரதியார்
c.
சோமசுந்தர பாரதியார்
d.
சுப்ரமணிய சிவா
23. மருமக்கள் வழிமான்மியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
(2013 G2)
a.
தி.வி.க.
b.
கவிமணி
c.
இரசிகமணி
d. நாமக்கல் கவிஞர்
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/01/tamil-urainadai-tnpsc-group-2.html
1.
பொருத்துக: (2013 G2)
புலவர் - நூற்பெயர்
(a) முடியரசன் - 1. ஆனந்தத்தேன்
(b)
சச்சிதானந்தன் -2. மாங்கனி
(c)
குமரகுருபரர் - 3. காவியப்பாவை
(d) கண்ணதாசன் - 4. சகலகலாவல்லிமாலை
a.
2 1 4 3
b.
3 2 4 1
c.
3 1 4 2
d.
1 3 2 4
2.
கீழ்வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது? (2013 G2)
a.
ஆயிரந்தீவு அங்கயற்கண்ணி
b.
இராஜதண்டனை
c.
மாங்கனி
d.
கொய்யாக்கனி
3.
உவமைக் கவிஞர் சுரதா இயற்றிய நூல் எது? (2013 G2)
a.
நிலவுப்பூ
b.
சூரியகாந்தி
c.
தேன்மழை
d.
பூங்கொடி
4.
கீழ்க்காண்பனவற்றுள் எந்த நூல் முடியரசன் கவிதை நூலில் இல்லாதது? (2014 G2)
a.
பூங்கொடி
b.
இயேசு காவியம்
c.
காவியப்பாவை
d.
வீரகாவியம்
5.
"தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி" என்ற நூலை வெளியிட்ட கவிஞர் (2015 G2)
a.
கண்ணதாசன்
b.
வாணிதாசன்
c.
பாரதிதாசன்
d.
முடியரசன்
6.
விடைத் தேர்க: (2015 G2)
தமிழகத்தின்
வேர்ட்ஸ்வர்த் என்று பாராட்டப்படுபவர் யார்?
a.
சுரதா
b.
அப்துல் ரகுமான்
c.
வாணிதாசன்
d.
தாரா பாரதி
7.
புனைபெயர் - இயற்பெயர் (2015 G2)
(a)
புதுமைப்பித்தன் - 1.செகதீசன்
(b)
ஈரோடு. தமிழன்பன் - 2. எத்திராஜ்
(c)
வாணிதாசன் - 3. முத்தையா
(d)
கண்ணதாசன் - 4.சொ.விருத்தாசலம்
a.
3 4 1 2
b.
4 1 2 3
c.
4 3 2 1
d.
2 4 1 3
8.
தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் என்று பாராட்டப்பெறுபவர் (2016 G2)
a.
சுரதா
b.
சிற்பி
c.
பாரதிதாசன்
d.
வாணிதாசன்
9.
சுரதா எழுதிய நூல்களுள் தமிழ்வளர்ச்சித்துறைப் பரிசைப் பெற்ற நூல் (2016 G2)
a.
சுரதாவின் கவிதைகள்
b.
துறைமுகம்
c.
தேன்மழை
d.
சுவரும் சுண்ணாம்பும்
10.
தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்டவர்? (2016 G2)
a.
சுரதா
b.
வாணிதாசன்
c.
ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
d.
பாரதிதாசன்
11.
பொருந்தா இணையினைக் காண்க (2016 G2)
a.
"பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும்" - நாமக்கல் கவிஞர்
b.
"முல்லைக்கோர் காடு போலும்"
- சுரதா
c.
கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழ் - கவிமணி
d.
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - பாரதியார்
12.
பொருத்துக: (2016 G2)
நூல்
- நூலாசிரியர்
(a)
மருமக்கள் வழிமான்மியம் - 1. திரு. வி. க
(b)
தமிழ்ச் சோலை - 2. சுரதா
(c)
இரட்சணியக் குறள் - 3. கவிமணி
(d)
தேன்மழை - 4. எச்.ஏ. கிருட்டிணனார்
a.
4 1 2 3
b.
1 4 3 2
c.
2 1 3 4
d.
3 1 4 2
13.
பட்டியல் ஒன்று - பட்டியல் இரண்டு
(2016 G2)
(a)
தமிழ்நாடும், நம்மாழ்வாரும் -1. கவிமணி தேசிக விநாயகனார்
(b)
தேன்மழை - 2. சயங்கொண்டார்
(c)
குழந்தைச் செல்வம் - 3. திரு. வி. க.
(d)
இசையாயிரம் - 4. சுரதா
a.
4 3 2 1
b.
2 4 1 3
c.
3 4 1 2
d.
3 1 4 2
14.
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை.
-
எனக் கவிதை பாடியவர். (2017 G2)
a.
சுரதா
b.
கணணதாசன்
c.
பாரதிதாசன்
d.
மு. மேத்தா
15.
"பகுத்தறிவுக் கவிராயர்" எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர் (2017 G2)
a.
ந. பிச்சமூர்த்தி
b.
உடுமலை நாராயணகவி
c.
சுரதா
d.
வாணிதாசன்
16.
‘பகுத்தறிவுக் கவிராயர்”எனத் தமிழ் மக்களால் அழைக்கப்படுபவர் யார்? (2018 G2)
(A)
ஈ.வே.இரா
(B)
உ.வே.சா
(C)
உடுமலை நாராயணகவி
(D)
மு.வ
17.
‘மக்கள் கவிஞர்” என அழைக்கப்படுபவர் யார்? (2018 G2)
(A)
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
(B)
அழ. வள்ளியப்பா
(C)
பாரதிதாசன்
(D)
பாரதியார்
18.
இயற்பெயர் கண்டறிக (2018 G2)
(a)
பாரதியார் - 1. ராஜ கோபாலன்
(b)
பாரதிதாசன் - 2. அரங்கசாமி
(c)
சுரதா - 3. சுப்புரத்தினம்
(d)
வாணிதாசன் - 4. சுப்பிரமணியம்
(A)
3 4 2 1
(B)
2 1 4 3
(C)
1 3 2 4
(D)
4 3 1 2
1.
பாசிலை - பிரித்து எழுதுக.
உரிய
விடையைக் குறிப்பிடுக. (2018 G2)
a.
பாசு + இலை
b.
பைசு + இலை
c.
பசுமை + இலை
d.
பாசி + இலை
2. பிரித்து எழுதுக?
வேறில்லை
(2018 G2)
a.
வே + இல்லை
b.
வேற்று + இல்லை
c.
வேறு + இல்லை
d.
வேற்றி + இல்லை
2. கரணத்தேர்-எனப் பிரியும். (2017 G2)
a.
கரணம் + தேர்
b.
கரணத்து + ஏர்
c.
கரன் + அத்து + ஏர்
d.
காரணம் + தேர்
3. பிரித்தெழுதுக.
நாத்தொலைவில்லை
(2016 G2)
a.
நா + தொலைவில்லை
b.
நாத்தொலைவு + இல்லை
c.
நா + தொலை + இல்லை
d.
நா + தொலைவு + இல்லை
4. பெருமை + களிறு=பெருங்களிறு
புணர்ச்சி
விதியைத் தேர்ந்தெடு (2016 G2)
a.
ஈறு போதல், இடையுகரம் இய்யாதல்
b.
ஈறு போதல், அடியகரம் ஐயாதல்
c.
ஈறு போதல், ஆதி நீடல், முன்நின்ற மெய் திரிதல்
d.
ஈறு போதல், இனமிகல்
5.
தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க! (2015 G2)
a.
வெண்மதி = வெண் + மதி
b.
வெந்துவர்ந்து = வெந்து + உவர்ந்து
c.
காடிதனை = காடு + இதனை
d.
கருமுகில் = கருமை + முகில்
6. பொருட்டன்று- பிரித்து எழுதுக. உரிய விடையைக் குறிப்பிடுக
(2015 G2)
a.
பொருட் + அன்று
b.
பொரு + அன்று
c.
பொருட்டு + அன்று
d.
பொருட்+ டன்று
7. தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க.
(2014 G2)
a.
இலக்கியம்-இலக்கு +இயம்
b.
செம்மொழி - செம்மை + மொழி
c.
தமிழ்மொழி - தமிழ் + மொழி
d.
வேரூன்றிய - வேரு + ஊன்றிய
8. பிரித்தெழுதுக - கரியன்
சரியாகப்
பிரித்த தொடரைக் கண்டுபிடி (2014 G2)
a.
கரு + அன்
b.
கருமை + அன்
c.
கரிய +அன்
d.
கரி +அன்
9.
பிரித்தெழுதுக: (2013 G2)
நெடுநாவாய்
a.
நெடு +நாவாய்
b.
நெடுமை + நா+ வாய்
c.
நெடுமை+நாவாய்
d.
நெடுநா + வாய்
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/02/group-2-prithu-eluthuka.html
1. கீழ்க்கண்டவற்றுள் பொரந்தாததைத் தேர்வு செய்க
(2018 G2)
a.
கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்
b.
கம்பராமாயணத்தின் பெரும் பிரிவிற்கு ‘காண்டம்”என்று பெயர்
c.
கம்பராமாயணத்தின் உட்பிரிவு ‘காதை” என அழைக்கப்படுகிறது
d.
கம்பராமாயணம் ஒரு வழிநூல் ஆகும்
2. கம்பன் சொன்ன வண்ணங்கள் எத்தனை? (2018 G2)
a.
96
b.
95
c.
94
d.
97
3. சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர்
யார்? (2018 G2)
a.
அனுமன்
b.
இராவணன்
c.
இலக்குவன்
d.
இராமன்
4. சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர் யார்?
(2017 G2)
a.
உமறுப்புலவர்
b.
கம்பர்
c.
நாமக்கல் கவிஞர்
d.
பாரதியார்
5. பொருத்துக (2016 G2)
(a)
வெண்பா- 1. சயங்கொண்டான்
(b)
விருத்தப்பா- 2. இரட்டையர்கள்
(c)
பரணி - 3. புகழேந்தி
(d)
கலம்பகம்- 4. கம்பர்
a.
2 3 4 1
b.
1 4 3 2
c.
3 4 1 2
d.
3 1 4 2
6. கீழுள்ள கம்பரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல்
எது? (2016 G2)
a.
ஏரெழுபது
b.
அபிராமி அந்தாதி
c.
சரசுவதி அந்தாதி
d.
திருக்கை வழக்கம்
7. கீழ்க்கண்ட கூற்றுக்களில் எவை சரியானவை? (2015
G2)
I.
கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்
II.
இரணியன் வதைப்படலம் வான்மீகி இராமாயணத்தில் இடம்பெறவில்லை
III.
மாயாசனகப் படலம் கம்பராமாயணத்தில் இல்லாதது
IV.
கம்பர் நூறு பாடல்களுக்கு ஒருமுறை தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் போற்றி உள்ளார்
a.
I, II சரியானவை
b.
I, III சரியானவை
c.
III, IV சரியானவை
d.
I, IV சரியானவை
8. விற்பெருந்தடந்தோள் வீர! - இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?
(2015 G2)
a.
இலக்குவன்
b.
இராமன்
c.
குகன்
d.
அனுமன்
9. கம்பராமாயணத்தின் ஐந்தாவது காண்டம் (2014 G2)
a.
ஆரண்ய காண்டம்
b.
சுந்தர காண்டம்
c.
கிட்கிந்தா காண்டம்
d.
யுத்த காண்டம்
10. கோதைவில் குரிசில் அன்னான் - இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?
(2014 G2)
a.
சிவன்
b.
இராமன்
c.
அருச்சுனன்
d.
இலக்குவன்
11. "உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம்
ஊற்றி அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்" என்னும் ______ வாக்கும்
அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன. (2014 G2)
a.
சீத்தலைச்சாத்தனார்
b.
மாணிக்கவாசகர்
c.
கம்பர்
d.
திருமூலர்
12. "கோவலன் பொட்டல்" என வழங்கப்படும் இடம்
(2013 G2)
a.
கோவலன் பொட்டலம் விரித்து உணவு அருந்திய இடம்
b.
கோவலன் கொலைக்களப்பட்டஇடம்
c.
கோவலன் சிலம்பு விற்க வந்த இடம்
d.
கண்ணகி கோவலன் வாழ்ந்த இடம்
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/01/tnpsc-ilakkiyam-1.html
1. ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் யார்? (2018 G2)
a.
உருத்திரசன்மர்
b.
உக்கிரப் பெருவழுதி
c.
பூரிக்கோ
d.
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
2. சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர்
யார்? (2018 G2)
a.
அனுமன்
b.
இராவணன்
c.
இலக்குவன்
d.
இராமன்
3. சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் சிறப்புப் பெயர்களில்
ஒன்று (2018 G2)
a.
கண்ணகி காதை
b.
சிலப்பதிகாரம்
c.
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
d.
இராமகாதை
4. ஐஞ்சிறு காப்பியங்கள்- என்னும் வகைப்பாட்டில் இல்லாத
நூல் எது? (2017 G2)
a.
நாக குமார காவியம்
b.
நீலகேசி
c.
குண்டலகேசி
d.
சூளாமணி
5. "இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயற்கோ
டுண்டெனக் கேட்டது தெளிதல்"
-
இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது? (2017 G2)
a.
சீவகசிந்தாமணி
b.
சிலப்பதிகாரம்
c.
மணிமேகலை
d.
கம்பராமாயணம்
6. சரியான தொடரைக் கண்டறிக.
இரட்டைக்
காப்பியம் என்பன (2017 G2)
a.
மணிமேகலையும், சீவக சிந்தாமணியும்
b.
சிலப்பதிகாரமும், வளையாபதியும்
c.
சிலப்பதிகாரமும், மணிமேகலையும்
d.
மணிமேகலையும், வளையாபதியும்
7. யாமறிந்த புலவரிலே இளங்கோவைப் போல்"- என இளங்கோவைப்
புகழ்ந்து பாடியவர் யார்? (2017 G2)
a.
வாணிதாசன்
b.
கணியன்
c.
பாரதியார்
d.
பாரதிதாசன்
8. கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.
- (2016 G2)
a.
சிலப்பதிகாரம், மணிமேகலை
b.
இன்னா நாற்பது, இனியவை நாற்பது
c.
இராமாயணம், மகாபாரதம்
d.
பாண்டியன் நெடுஞ்செழியன், கபிலர்
9. ஐங்குறுநூற்றில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவரின்
பெயரைத் தேர்ந்தெடு (2015 G2)
a.
பேயனார்
b.
கபிலர்
c.
ஒதலாந்தையார்
d.
ஓரம்போகியார்
10. பொருந்தாத இணையினைக் காண்க: (2015 G2)
a.
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே - புறநானூறு
b.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் - திருக்குறள்
c.
கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழன் - சிலப்பதிகாரம்
d.
பண்ணொடு தமிழொப்பாய் - தேவாரம்
11. ஒற்றுமை காப்பியம் என்னும் அடைமொழியல் குறிகப்பெறும்
நூல் (2015 G2)
a.
பெரிய புராணம்
b.
மணிமேகலை
c.
கம்பராமாயணம்
d.
சிலப்பதிகாரம்
12. பொருத்துக (2014 G2)
நூல்
- நூலாசிரியர்
(a)
சிலப்பதிகாரம் 1. திருத்தக்கதேவர்
(b)
மணிமேகலை 2. நாதகுத்தனார்
(c)
சீவகசிந்தாமணி 3. இளங்கோவடிகள்
(d)
குண்டலகேசி 4. சீத்தலைச் சாத்தனார்
a.
2 3 1 4
b.
3 4 1 2
c.
3 4 2 1
d.
4 1 3 2
13. "உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என வழங்கப்
பெறும் நூல் எது? (2014 G2)
a.
மணிமேகலை
b.
சிலப்பதிகாரம்
c.
வளையாபதி
d.
குண்டலக்கேசி
14. சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு
உரை எழுதியவர் யார்? (2013 G2)
a.
பேராசிரியர்
b.
அடியார்க்கு நல்லார்
c.
நச்சினார்க்கினியர்
d.
ந.மு. வேங்கடசாமி
15. "கோவலன் பொட்டல்" என வழங்கப்படும் இடம்
(2013 G2)
a.
கோவலன் பொட்டலம் விரித்து உணவு அருந்திய இடம்
b.
கோவலன் கொலைக்களப்பட்டஇடம்
c.
கோவலன் சிலம்பு விற்க வந்த இடம்
d.
கண்ணகி கோவலன் வாழ்ந்த இடம்
16. குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது?
(2013 G2)
a.
சூளாமணி
b.
நாககுமார காவியம்
c.
யசோதர காவியம்
d.
நீலகேசி
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/01/tnpsc-ilakkiyam-group-2.html
minnal vega kanitham