TNPSC GROUP 2/2A, 4 (VAO)
எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
1. பாரதியார் = தமிழ்மொழி வாழ்த்து (8th Term 1), காற்றே
வா! (10th ), இதழாளர் பாரதி
(11th Tamil), தம்பி நெல்லையப்பருக்கு
(12th tamil)
2. பாரதிதாசன் = இன்பத்தமிழ் (6th Term
1), காணி நிலம் (பாரதியாரின் கவிதை)
(6th Term 1), இன்பத்தமிழ்க்
கல்வி (7th Term 2), குடும்ப விளக்கு (9th Term 2), புரட்சிக்கவி
(11th tamil), காப்பிய இலக்கணம் (12th tamil)
3. நாமக்கல் கவிஞர் =
எங்கள் தமிழ் (7th
Term 1), ஆக்கப்பெயர்கள் (11th tamil), பொருள் மயக்கம் (12th
tamil)
4. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை = வருமுன் காப்போம் (8th Term 1), படிமம் (12th tamil)
பகுதி
- (இ)
தமிழ்
அறிஞர்களும்
தமிழ்த்
தொண்டும் [குரூப் 2]
Old Questions PROOF
TNPSC GROUP 2/2A 2013 to 2018 |
1. ‘உடல் மண்ணுக்கு,
உயிர் தமிழுக்கு”என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப் பெற்றவர்
- யார்? (2018 G2) a. பாரதியார் b. பாரதிதாசன் c. சுரதா d. கவிமணி
2. ‘நமக்குத் தொழில்
கவிதை நாட்டிற்குழைத்தல்” என்று முழக்கமிட்டவர் (2018 G2) a. சி. சுப்பிரமணிய பாரதியார் b. பாரதிதாசனார் c. உவே.சா.ஐயர் d. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
3. தமிழுக்குத்
தொண்டு செய்வோன் சாவதில்லை - இது யார் கூற்று? (2018 G2) a. பாரதியார் b. பாரதிதாசன் c. கண்ணதாசன் d. வாணிதாசன
4. இயற்பெயர் கண்டறிக
(2018 G2) (A) பாரதியார் 1. ராஜ கோபாலன் (B) பாரதிதாசன் 2. அரங்கசாமி (C) சுரதா 3. சுப்புரத்தினம் (D) வாணிதாசன் 4. சுப்பிரமணியம் a. 3 4 2 1 b. 2 1 4 3 c. 1 3 2 4 d. 4 3 1 2
5. எளிமையினால்
ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும். - எனப்
பாடியவர். (2017 G2) a. பாரதிதாசன் b. பாரதியார் c. சுரதா d. கண்ணதாசன்
6. நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. - எனக் கவிதை பாடியவர். (2017 G2) a. சுரதா b. கணணதாசன் c. பாரதிதாசன் d. மு. மேத்தா
7. கீழ்க்காணும்
கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டுக (2016 G2) a. பாரதிதாசன் திருக்குறளுக்கு உரை எழுதியவர் b. பாரதிதாசன் சாகித்திய அகாடெமி பரிசு பெற்றவர் c. பாரதிதாசன் பிரெஞ்சு மொழியில் புலமை பெற்றவர் d. பாரதிதாசன் பெண்ணடிமைத்தனத்தைப் போற்றியவர் 8. பொருந்தா இணையினைக்
காண்க (2016 G2) a. "பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும்" - நாமக்கல்
கவிஞர் b. "முல்லைக்கோர் காடு போலும்" - சுரதா c. கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழ் - கவிமணி d. எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - பாரதியார்
9. "பலே,
பாண்டியா? பிள்ளை நீர் ஒரு புலவன், ஐயமில்லை" என்று பாரதியாரால் பாராட்டப் பெற்றவர்
யார்? (2016 G2) a. நாமக்கல் கவிஞர் b. பாரதிதாசன் c. கவிமணி d. ச.து.சு. யோகியார்
10. பட்டியல் ஒன்றில்
உள்ளதைப் பட்டியல் இரண்டுடன் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து
சரியான விடையினைத் தெரிவு செய்க (2016 G2) (a) தமிழ்நாடும், நம்மாழ்வாரும் - 1. கவிமணி தேசிக விநாயகனார் (b) தேன்மழை - 2. சயங்கொண்டார் (c) குழந்தைச் செல்வம் - 3. திரு. வி. க. (d) இசையாயிரம் - 4. சுரதா a. 4 3 2 1 b. 2 4 1 3 c. 3 4 1 2 d. 3 1 4 2
11. பட்டியல் ஒன்றுடன்
பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான
விடையினைத் தெரிவு செய்க. (2016 G2) (a) மொழி ஞாயிறு - 1. பாரதிதாசன் (b) மகாகவி -2. பெருஞ்சித்திரனார் (c) புரட்சிக் கவி- 3. தேவநேயப் பாவாணர் (d) பாவலரேறு - 4. பாரதியார் a. 4 3 2 1 b. 2 4 1 3 c. 3 4 1 2 d. 3 1 4 2
12. பொருத்துக:
(2016 G2) (a) மருமக்கள் வழிமான்மியம் - 1. திரு. வி. க (b) தமிழ்ச் சோலை - 2. சுரதா (c) இரட்சணியக் குறள் - 3. கவிமணி (d) தேன்மழை - 4. எச்.ஏ. கிருட்டிணனார் a. 4 1 2 3 b. 1 4 3 2 c. 2 1 3 4 d. 3 1 4 2
13. பாரதிதாசன்
வெளியிட்ட இதழ் (2015 G2) a. தேன்மழை b. குயில் c. தென்றல் d. இந்தியா
14. "இருட்டறையில்
உள்ளதடா உலகம்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் பார்?
(2015 G2) a. பாரதியார் b. பாரதிதாசன் c. கவிமணி d. நாமக்கல் கவிஞர்
15. இந்தியா,விஜயா
என்ற இதழ்களை வெளியிட்டவர் (2015 G2) a. பாரதிதாசன் b. பாரதியார் c. திரு.வி.க d. முடியரசன்
16. பொருத்துக:
(2015 G2) (a) பாண்டியன் பரிசு - 1. பாரதியார் (b) குயில் பாட்டு - 2. நாமக்கல் கவிஞர் (c) ஆசிய ஜோதி - 3. பாரதிதாசன் (d) சங்கொலி - 4. கவிமணி a. 4 3 2 1 b. 2 1 3 4 c. 3 1 4 2 d. 1 2 4 3
17. "வள்ளுவனைப்
பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனப் பாடியவர் (2014 G2) a. பாரதியார் b. பாரதிதாசன் c. கவிமணி d. நாமக்கல் கவிஞர்
18. எளிய மக்களை
நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை, யாரைச் சாரும்? (2014 G2) a. பாரதிதாசன் b. பாரதியார் c. நாமக்கல் கவிஞர் d. கவிமணி
19. கீழுள்ள பாரதிதாசன்
நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது? (2014 G2) a. குடும்ப விளக்கு b. பாண்டியன் பரிசு c. தேன் மழை d. குறிஞ்சித் திட்டு
20. கீழ்க்காணும்
நூல்களில் பாரதிதாசனால் எழுதப்படாதது எந்த நூல்? (2014 G2) a. இசையமுது b. கண்ணகி புரட்சிக்காப்பியம் c. தமிழியக்கம் d. தமிழ்ப்பசி
21. பாரதிக்கு
"மகாகவி" - என்ற பட்டம் கொடுத்தவர் யார்? (2013 G2) a. வ.ரா b. உ.வே.சா. c. கி.ஆ.பெ.வி. d. லா.ச.ரா.
22. "ஷெல்லிதாசன்"
என்று தன்னைக் கூறிக் கொண்டவர் யார்? (2013 G2) a. சுப்பிரமணிய பாரதியார் b. சுத்தானந்த பாரதியார் c. சோமசுந்தர பாரதியார் d. சுப்ரமணிய சிவா
23. மருமக்கள்
வழிமான்மியம் என்ற நூலின் ஆசிரியர் யார்? (2013 G2) a. தி.வி.க. b. கவிமணி c. இரசிகமணி d. நாமக்கல் கவிஞர் Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/01/tamil-urainadai-tnpsc-group-2.html |
minnal vega kanitham