எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
1. பொருத்துக: (2013 G2) புலவர் - நூற்பெயர் (a) முடியரசன் - 1. ஆனந்தத்தேன் (b) சச்சிதானந்தன் -2. மாங்கனி (c) குமரகுருபரர் - 3.
காவியப்பாவை (d) கண்ணதாசன் - 4. சகலகலாவல்லிமாலை a. 2 1 4 3 b. 3 2 4 1 c. 3 1 4 2 d. 1 3 2 4
2. கீழ்வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது?
(2013 G2) a. ஆயிரந்தீவு அங்கயற்கண்ணி b. இராஜதண்டனை c. மாங்கனி d. கொய்யாக்கனி
3. உவமைக் கவிஞர் சுரதா இயற்றிய நூல் எது? (2013 G2) a. நிலவுப்பூ b. சூரியகாந்தி c. தேன்மழை d. பூங்கொடி
4. கீழ்க்காண்பனவற்றுள் எந்த நூல் முடியரசன் கவிதை நூலில்
இல்லாதது? (2014 G2) a. பூங்கொடி b. இயேசு காவியம் c. காவியப்பாவை d. வீரகாவியம்
5. "தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி" என்ற நூலை
வெளியிட்ட கவிஞர் (2015 G2) a. கண்ணதாசன் b. வாணிதாசன் c. பாரதிதாசன் d. முடியரசன்
6. விடைத் தேர்க: (2015 G2) தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் என்று பாராட்டப்படுபவர் யார்? a. சுரதா b. அப்துல் ரகுமான் c. வாணிதாசன் d. தாரா பாரதி
7. புனைபெயர் - இயற்பெயர்
(2015 G2) (a) புதுமைப்பித்தன் -
1.செகதீசன் (b) ஈரோடு. தமிழன்பன் - 2. எத்திராஜ் (c) வாணிதாசன் - 3. முத்தையா (d) கண்ணதாசன் - 4.சொ.விருத்தாசலம் a. 3 4 1 2 b. 4 1 2 3 c. 4 3 2 1 d. 2 4 1 3
8. தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் என்று பாராட்டப்பெறுபவர்
(2016 G2) a. சுரதா b. சிற்பி c. பாரதிதாசன் d. வாணிதாசன்
9. சுரதா எழுதிய நூல்களுள் தமிழ்வளர்ச்சித்துறைப் பரிசைப்
பெற்ற நூல் (2016 G2) a. சுரதாவின் கவிதைகள் b. துறைமுகம் c. தேன்மழை d. சுவரும் சுண்ணாம்பும்
10. தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்டவர்?
(2016 G2) a. சுரதா b. வாணிதாசன் c. ஆலந்தூர் கோ. மோகனரங்கன் d. பாரதிதாசன்
11. பொருந்தா இணையினைக் காண்க (2016 G2) a. "பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும்" - நாமக்கல்
கவிஞர் b. "முல்லைக்கோர் காடு போலும்" - சுரதா c. கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழ் - கவிமணி d. எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - பாரதியார்
12. பொருத்துக: (2016 G2) நூல் - நூலாசிரியர் (a) மருமக்கள் வழிமான்மியம் - 1. திரு. வி. க (b) தமிழ்ச் சோலை - 2.
சுரதா (c) இரட்சணியக் குறள் - 3. கவிமணி (d) தேன்மழை - 4.
எச்.ஏ. கிருட்டிணனார் a. 4 1 2 3 b. 1 4 3 2 c. 2 1 3 4 d. 3 1 4 2
13. பட்டியல் ஒன்று - பட்டியல்
இரண்டு (2016 G2) (a) தமிழ்நாடும், நம்மாழ்வாரும் -1. கவிமணி தேசிக விநாயகனார் (b) தேன்மழை - 2.
சயங்கொண்டார் (c) குழந்தைச் செல்வம் - 3. திரு. வி. க. (d) இசையாயிரம் -
4. சுரதா a. 4 3 2 1 b. 2 4 1 3 c. 3 4 1 2 d. 3 1 4 2
14. நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. - எனக் கவிதை பாடியவர். (2017 G2) a. சுரதா b. கணணதாசன் c. பாரதிதாசன் d. மு. மேத்தா
15. "பகுத்தறிவுக் கவிராயர்" எனத் தமிழக மக்களால்
அழைக்கப்படுபவர் (2017 G2) a. ந. பிச்சமூர்த்தி b. உடுமலை நாராயணகவி c. சுரதா d. வாணிதாசன்
16. ‘பகுத்தறிவுக் கவிராயர்”எனத் தமிழ் மக்களால் அழைக்கப்படுபவர்
யார்? (2018 G2) (A) ஈ.வே.இரா (B) உ.வே.சா (C) உடுமலை நாராயணகவி (D) மு.வ
17. ‘மக்கள் கவிஞர்”
என அழைக்கப்படுபவர் யார்? (2018 G2) (A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (B) அழ. வள்ளியப்பா (C) பாரதிதாசன் (D) பாரதியார்
18. இயற்பெயர் கண்டறிக (2018 G2) (a) பாரதியார்
- 1. ராஜ கோபாலன் (b) பாரதிதாசன் -
2. அரங்கசாமி (c) சுரதா - 3. சுப்புரத்தினம் (d) வாணிதாசன் - 4. சுப்பிரமணியம் (A) 3 4 2 1 (B) 2 1 4 3 (C) 1 3 2 4 (D) 4 3 1 2 Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/02/group-2-marabu-kavithai.html
|
minnal vega kanitham