Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

5 யூனிட் படித்தால் போதும் 9 கேள்விகள் உறுதி [11th இந்திய பொருளாதாரம் ] PROOF & PDF

அரசு வேலை வாங்க எந்த புத்தகம் படிக்க வேண்டும்
TNPSC GROUP 2/2A, 4 (VAO)



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

11th New Book [இந்திய பொருளாதாரம்]

1. நுண்ணினப் பொருளியல்: ஓர் அறிமுகம்

2. நுகர்வுப் பகுப்பாய்வு

3. உற்பத்தி பகுப்பாய்வு

4. செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு

5. அங்காடி அமைப்பும் விலை நிண்யமும்

6. பகிர்வு பற்றிய ஆய்வு

7. இந்தியப் பொருளாதாரம்

8. இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும்

9. இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்

10. ஊரக பொருளாதாரம்

11. தமிழ்நாட்டுப் பொருளாதாரம்


12. பொருளியலுக்கான கணித முறைகள்

604 LINE By LINE முழு புத்தகம்  

MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST


Download Now





TNPSC QUESTIONS

Q1: முதல் ஐந்தாண்டு திட்டம் எந்த திட்ட மாதிரியை அடிப்படையாகக் கொண்டது (07/11/2021)

a. மெகலாநோபிஸ் மாதிரி

b. கரிபி ஹட்டோ மாதிரி

c. நேருவியன் மாதிரி

d. ஹாராட்-டோமர் மாதிரி

 

Q2: மக்கள் தொகை காரணமாக நிலத்தில் உண்மையில் தேவைப்படுவதை விட அதிகமான நபர்கள் வேலை செய்கிறார்கள். அது ______ ஆகும் (07/11/2021)

a. மறைமுக வேலையின்மை

b. வேலையின்மை

c. குறை வேலையின்மை

d. நிறை வேலையின்மை

 

Q3: முத்ரா திட்டத்தின் கீழ் கடன்களை பெறுவது (07/11/2021)

a. பெரு வணிக நிறுவனங்கள்

b. பன்னாட்டு நிறுவனங்கள்

c. சிறு விவசாயிகள்

d. நுண் தொழில் நிறுவனங்கள்

 

Q4: வானவில் புரட்சி' என ஏன் அழைக்கிறோம் (07/11/2021)

a. வேளாண் புரட்சி

b. வேளாண் மற்றும் தொழில் உற்பத்தியில் புரட்சி

c. தகவல் தொழில்நுட்ப புரட்சி

d. தொழிற் புரட்சி

 

Q5: பின்வரும் முறையில் எந்த முறை கிராம மக்களாலான குழுவினர் நிலச் சொந்தக்காரர்கள் ஆக இருந்து நிர்வாகம் செய்தனர்? (18/09/2021)

a. ஜமீன்தார் முறை

b. மஹல்வாரி முறை

c. இரயத்துவாரி முறை

d. நில உடைமை முறை

 

Q6: ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு (18/09/2021)

a. 1990

b. 1992

c. 1982

d. 1978

 

Q7: கூற்று (A): இராமச்சந்திர குகா அவர்கள் குமாரப்பாவை "பச்சை காந்தி" என்று அழைத்தனர்.

காரணம் (R): குமரப்பா இந்தியாவில் சுற்றுச்சூழலியல் குறித்து அடித்தளமிட்டவர் (18/09/2021)

a. (A) சரி ஆனால் (R) தவறு

b. (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்

c. (A) தவறு ஆனால் (R) சரி

d. (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (A) என்பது (R)விற்கு சரியான விளக்கம் அல்ல

 

Q8: சுய உதவிக் குழுக்கள் வங்கி இணைப்பு திட்டம் ___ல் ஆரம்பிக்கப்பட்டது (18/09/2021)

a. 1990

b. 1992

c. 2010

d. 2016

 

Q9: "உழவன் கடன் அட்டை" (கிசான் கிரெடிட் கார்ட்) ஏற்படுத்திய ஆண்டு (18/09/2021)

a. 1992 - 1997

b. 1998 - 1999

c. 1999 - 2000

d. 2000 - 2001

 

Q10: திட்டக் குழுவிற்கு மாற்றாக "நிதி ஆயோக்" நடைமுறைக்கு வந்தது (18/09/2021)

a. ஜனவரி 1, 2015

b. பிப்ரவரி 2, 2015

c. மார்ச் 15, 2015

d. ஜனவரி 15, 2015

 

Q11: "BIMARU" என்பது எதைக் குறிக்கிறது? (18/09/2021)

a. குறைந்த பிறப்பு விகிதத்தை கொண்ட மாநிலங்கள்

b. அதிக இறப்பு விகிதத்தை கொண்ட மாநிலங்கள்

c. அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள்

d. குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள்

 

Q12: கூற்று (A): ஏழாவது ஐந்தாண்டு திட்டம் வெற்றி பெற்றது

காரணம் (R):முதல் முறையாக பொதுத்துறைக்கு மேலாக தனியார் துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது (18/09/2021)

a. (A) சரி ஆனால் (R) தவறு

b. (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்

c. (A) தவறு ஆனால் (R) சரி

d. (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (A) என்பது (R)விற்கு சரியான விளக்கம் அல்ல

 

Q13: கூற்று (A): ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் சென்னை மிகப்பெரிய அளவிலான வாகன உதிரிபாகங்கள் தயாரிப்புக்கான இடமாக விளங்குகிறது

காரணம் (R): தமிழ்நாடு இந்திய அளவில் வாகன மற்றும் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில் 28%மும் லாரிக்காண உற்பத்தியில் 19% மும் பயணியர் கார் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தியில் 18% கொண்டுள்ளது (18/09/2021)

a. (A) சரி ஆனால் (R) தவறு

b. (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்

c. (A) தவறு ஆனால் (R) சரி

d. (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (A) என்பது (R)விற்கு சரியான விளக்கம் அல்ல

 

Q14: 1951ம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுக்கிறது (2019 G4)

a. பெரும் பிரிவினை ஆண்டு

b. மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு

c. மக்கள் தொகை ஆண்டு

d. சிறு பிளவு ஆண்டு

 

Q15: 2017-18 ல் தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் [GSDP]எவ்வளவு? (2019 G4)

a. $ 1670

b. $ 2200

c. $ 1443

d. $ 2175

 

Q16: புதிய கல்விமுரை, அடிப்படயில்-----------நிலைகளைக் கொண்டுள்ளது (2019 G4)

a. எட்டு

b. ஆறு

c. நான்கு

d. இரண்டு

 

Q17: GST இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது? (2019 G4)

a. 29 மார்ச் 2017

b. 1 ஜூலை 2017

c. 29 மார்ச் 2016

d. 1 ஜூலை 2016

 

Q18: 1951-ஆம் ஆண்டில் மக்கள் தொகை பெருக்க விகிதம் 1.33%-லிருந்து 1.25% ஆக குறைந்தது எனவே இந்த ஆண்டு இவ்வாறு அழைக்கப்படுகிறது (17/04/2021)

a. சரிவு ஆண்டு

b. குறைவு ஆண்டு

c. சிறு பிளவு ஆண்டு

d. பின்தங்கிய ஆண்டு

 

Q19: இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்கள் வாயிலாகப் பொருளாதார திட்டமிடலை மேற்கொள்ளும் முறை எங்கிருந்து தருவிக்கப்பட்டது? (17/04/2021)

a. அமெரிக்கா

b. இங்கிலாந்து

c. முந்தைய சோவியத் ரஷ்யா (USSR)

d. பிரான்ஸ்

 

Q20: பின்வரும் கூற்றுகளில் எது தவறானது? (17/04/2021)

a. சென்னை , இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்

b. தமிழகத்தில் ஏழு வேளாண் காலநிலை மண்டலங்கள் உள்ளன

c. மிகப்பெரிய காகித உற்பத்தி நிறுவனம் கரூரில் உள்ளது

d. இரப்பர் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது

 

 

Q21: பொருத்தமற்ற கூற்றினை கண்டறிக. (17/04/2021)

I. உழவர் கடன் அட்டை விவசாயிகளுக்கு விரைவாகவும் தகுதிக்கேற்பவும் கடன் வழங்கும் ஏற்பாடாகும்

II. விவசாய பொருட்களுக்கான அங்காடிக்குழு (APMC) ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு அல்ல

III. வேளாண் நடவடிக்கைகளை ஊக்குவிப்பது APMC-ன் பணியாகும்

IV. APMC சந்தை சார்ந்த விரிவாக்க சேவைகளை வழங்குகிறது

a. I மற்றும் II

b. III மற்றும் IV

c. IV மட்டும்

d. II மட்டும்

 

Q22: கீழ்க்கண்ட இணைகளில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது? (17/04/2021)

a. தமிழ்நாட்டின் நுழைவாயில் - தூத்துக்குடி

b. ஜவுளி உற்பத்தி நகரம் - ஈரோடு

c. இரும்பு நகரம் - சேலம்

d. பம்ப் நகரம் - - கோயம்புத்தூர்

 

Q23: பின்வருவனவற்றுள் எது தவறாக இணையப்பட்டுள்ளது? (18/04/2021)

a. ஸ்வச் பாரத் அபியான் - நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்கள்

b. அம்ருத் திட்டம் - நகராட்சி நிறுவனங்கள்

c. NEEDS (நீட்ஸ்) - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்

d. பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா - சுற்றுசூழல்

 

Q24: தமிழ்நாடு மனித மேம்பாட்டுக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட மாதிரி (18/04/2021)

a. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட மாதிரி

b. உலக வங்கியின் மாதிரி

c. ஆசிய வளர்ச்சி வங்கியின் மாதிரி

d. பாரத ரிசர்வ் வங்கியின் மாதிரி

 

Q25: 2005-2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட, கிராப்புற இந்தியாவுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பை வழங்குவதற்கான திட்டம் என அழைக்கப்படுவது (18/04/2021)

a. பிரதமரின் கிராம சாலைத் திட்டம்

b. இந்திய கட்டுமானம் மற்றும் கிராமப்புற வீடுகள்

c. தேசிய கிராமப்புற வாழ்வாதாரப் பணி

d. தேசிய கிராமப்புற சுகாதாரப் பணி

 

Q26: கடன் அங்கீகார திட்டத்தை அறிமுகப்படுத்தியது எது? (18/04/2021)

a. பன்னாட்டு பணநிதி நிறுவனம்

b. இந்திய ரிசர்வ் வங்கி

c. வணிக வங்கி

d. எக்ஸிம் வங்கி

 

Q27: BRICS நாடுகளை உள்ளடக்கிய விடையை தெரிவு செய்க. (18/04/2021)

a. பிரிட்டன், ரியோடி ஜனரியோ, இத்தாலி, காங்கோ, சுவிட்சர்லாந்து

b. பிரேசில், இரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா

c. பூட்டான், ருமேனியா, இந்தோனேஷியா, கனடா, சுமத்ரா

d. பங்களாதேஷ், இரஷ்யா, ஐஸ்லாந்து, சிலி, சுவீடன்

 

Q28: பின்வரும் கூற்றை கவனி (18/04/2021)

(1) உலகப் பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எட்டாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது

(2) உலகப் பொருளாதாரத்தில் வாங்கும் சக்தியில் இந்தியா மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது

(3) உகாண்டா, G-20ல் சேர்க்கப்பட்டுள்ளது

(4)2017-ல் கணக்கெடுப்பின்படி உலகத்திலேயே சீனா அதிக இணையதள சேவை பயனர்கள் கொண்டுள்ளது.

மேலே கண்டவற்றுள் எவை சரியான கூற்றுகள்

a. (1) மற்றும் (2) மட்டும்

b. (2) மற்றும் (3) மட்டும்

c. (2) மற்றும் (4) மட்டும்

d. (4) மட்டும்

ANSWER KEY 


 


---------------
tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot, tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs,

கருத்துரையிடுக

0 கருத்துகள்