Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !

10000 questions

சமூக அறிவியல் (New Book Social sciences) (6th to 12th) 10000 Questions
11ஆம் வகுப்பு வரலாறு 1010 QUESTIONS ONLINE FREE TEST click here

நடப்பு நிகழ்வுகள் 2021

தினசரி நடப்பு நிகழ்வுகள் 2021
நடப்பு நிகழ்வுகள் 2021 ONLINE FREE TEST (விளக்கம்) click here

Study Plan குரூப் 4 SYLLABUS பொதுத்தமிழ் எப்படி படிக்கலாம் | 24 TOPICS படித்தால் போதும் 80 Quesstions உறுதி PROOF & PDF

TNPSC GROUP 2/2A, 4 (VAO)



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

பகுதி - (இ)தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர்

2. முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன்

3. ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், சாலை இளந்திரையன், கல்யாண்ஜி

4. நாடகக்கலை

5. சிற்பம் - ஓவியம் - திரைப்படக்கலை

6. தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள்

7. பரிதிமாற்கலைஞர், ரா.பி. சேதுப் பிள்ளை

8. தேவநேயப்பாவாணர், பாவலரேறு பெருஞ் சித்திரனார்

9. ஜி.யு.போப் - வீரமாமுனிவர்

10. பெரியார் - அண்ணா - முத்துராமலிங்கத் தேவர் - அம்பேத்கர் - காமராசர்

11. தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்

12. தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள்

13. தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.க



பகுதி - (ஆ) இலக்கியம்

1. திருக்குறள்

2. நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம்

3. கம்பராமாயணம்

4. புறநானூறு - அகநானுறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை

5. சிலப்பதிகாரம் - மணிமேகலை

6. பெரியபுராணம் - திருவிளையாடற் புராணம் - தேம்பாவணி

7. கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்



பகுதி - (அ) இலக்கணம்

1. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்

2. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் & தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்

3. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்

வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை உருவாக்கல்

பெயர்ச்சொல்லின் வகையறிதல்

இலக்கணக் குறிப்பறிதல்

4. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்  

MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST


Download Now





---------------
tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot, tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs,

கருத்துரையிடுக

0 கருத்துகள்