Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

1278 இலக்கணம் 6th to 12th New தமிழ் (பிரித்தெழுதுக, எதிர்ச்சொல், ஆங்கிலச்சொல் to தமிழ்ச்சொல்)

TNPSC GROUP 2/2A, 4 (VAO)



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

6th முதல் 12th வகுப்பு வரையிலான தமிழ் புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து

பொதுத் தமிழ்

பகுதி - (அ) இலக்கணம்

3. பிரித்தெழுதுக

4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்

7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்  

MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST


Download Now





பாகற்காய் - பிரித்தெழுதுக (2019 G4)

a. பாகு + அல் + காய் ..

b. பாகு + அற்காய்

c. பாகற் + காய்

d. பாகு + கல் + காய்

பைந்நிணம் - பிரித்தெழுதுக (2019 G4)

a. பை + நிணம்

b. பை+ இணம்

c. பசுமை + நிணம் ..

d. பசுமை + இணம்

“சான்றாண்மை” - அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு, (2018 G4)

a. சா +ன்றா + ண்மை

b. சான் + றாண் + மை ..

c. சான் + றா + ண்மை

d. சான் + றாண்மை

சரியானவற்றைக் காண்க. (2013 G4)

(1) நீ+ ஐ = நின்னை

(2) நீ+ அது= நினது

(3) நீ+ ஆல் = நீயால்

(4) நீ+ கு = நீக்கு

a. 2,3- சரி

b. 1,2- சரி ..

c. 3,4- சரி

d. நான்கும் சரி

செழுங்கனித் தீஞ்கவை - என்ற சொற்றொடர் சரியாகப் பிரிக்கப்பட்டிருப்பது எது? (2013 G4)

a. செழுமை + கனி + தீஞ்கவை

b. செழும் + கனி + தீஞ்சுவை

c. செழும் + கனி + தீம் + சுவை

d. செழுமை + கனி + தீம் + சுவை ..

மிசை- எதிர்ச்சொல் காண்க : (2019 G4)

a. இசை

b. விசை

c. கீழ் ..

d. நாள்

"முடுகினன்" என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது? (2013 G4)

a. செலுத்தினான்

b. நிறுத்தினான் ..

c. வளைத்தான்

d. முரித்தான்

ஜெராக்ஸ் (Xerox) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் (2019 G4)

a. ஒளி நகல் ..

b. ஒலி நகல்

c. அசல் படம்

d. மறு படம்

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் (2016 G4)

Writs - வாரிசுரிமைச் சட்டம்

Succession Act - உரிமைச் சட்டங்கள்

Substantive Law- சான்றுச் சட்டம்

Evidence Act - சட்ட ஆவணங்கள்

a. 1 3 4 2

b. 4 1 2 3 ..

c. 2 4 3 1

d. 1 2 3 4

பிறமொழிச்சொல் -தமிழ்ச் சொல்

(a) ஐதீகம் 1. விருந்தோம்பல்

(b) இருதயம் 2. சொத்து

(c) ஆஸ்தி 3. உலக வழக்கு

(d) உபசரித்தல் 4. நெஞ்சகம்

a. 2 3 1 4

b. 3 4 2 1 ..

c. 4 1 2 3

d. 1 2 3 4

பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக

a. சினிமா தியேட்டர் அருகாமையில் உள்ளது

b. திருநெல்வேலி சமஸ்தானம் பெரியது

c. விழாவிற்கு முக்கியஸ்தர்கள் வந்துள்ளனர்

d. வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம் ...

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்"

இப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ள நடலைக்கு இணையான ஆங்கிலச்சொல்லை எழுதுக (2013 G4)

a. Affection

b. Affliction..

c. Attraction

d. Addition

"இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்"

லுடையுழி என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலப் பதத்தினைத் தேர்க. (2013 G4)

a. An assistant

b. Supporter

c. Staff..

d. Friends

பொருந்தாத இணையைக் கண்டறிக (2013 G4)

a. Mishap-விபத்து

b. Miserable- துக்ககரமான

c. Mislay - தவறான சொல் ..

d. Misdeed-கெட்டசெயல்

பொருத்துக: (2013 G4)

(a) Fanfare 1. இணக்கமுள்ள

(b) Fangle 2. வீட்டுப் புறா

(c) Fantail 3. எக்காள முழக்கம்

(d) Facile 4. நாகரிகம்

a. 3 4 2 1 ..

b. 4 1 3 2

c. 2 3 4 1

d. 1 4 2 3

பொருத்துக: (2013 G4)

(a) Camphor 1. பொய்க்கதை

(b) Chide 2. கலவரம்

(c) Chaos 3. சலசலப்பு

(d) Canard 4. கற்பூரம்

a. 1 4 2 3

b. 3 1 4 2

c. 2 4 1 3

d. 4 3 2 1 .. ---------------
tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot, tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs,

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham