Type Here to Get Search Results !

10th New Maths புத்தகத்தில் இருந்து நேரடியாக தேர்வில் கேட்கப்பட்டுள்ளன Proof & PDF

TNPSC GROUP 2/2A, 4 (VAO)



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

 


தினம் தினம் பத்து mathsல எப்பவுமே நாங்க தான் கெத்து 2.0

கணிதத்தில் முழு மதிப்பெண் பெற ஒரு வழி

புதிய வகுப்புகள் ஆரம்பம்

10th புதிய புத்தகத்தில் இருந்து அனைத்து கணக்குகளும் Shortcuts, Online Test மற்றும் week-end Test Width Rank List

பத்தாம் வகுப்பு புத்தகத்தில் இருந்து நேரடியாக தேர்வில் கேட்கப்பட்டுள்ளன Proof

பொதுவாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 & குரூப் 4 போன்ற தேர்வுகளில் பத்தாம் வகுப்பில் 5 முதல் 10 வினாக்கள் வரை கேட்கப்படுகின்றன. இதில் படிக்க வேண்டிய தலைப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை மட்டும் படித்தால் போதும் முழுமையான மதிப்பெண்களை பெற்று விடலாம்.

10-ஆம் வகுப்பு கணிதம்

அலகு - 2 : எண்களும் தொடர்வரிசைகளும்

அலகு - 3 : இயற்கணிதம்

அலகு - 7 : அளவியல்

அலகு - 8 : புள்ளியியலும் நிகழ்தகவும்

கூடவே வாங்க அரசு வேலையோட போங்க அரசு !!!!!!! MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST





Download Now


---------------
tnpsc shortcuts, tnpsc, tnpsc online test, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs,

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.