TNPSC GROUP 2/2A
எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
இது போல படிச்சா நீங்கள் STATE FIRST வாங்கலாம்
TNPSC Gr 4 mission 2021
இந்திய வரலாறு
பழங்கால இந்தியா
6, 9, 11ஆம் வகுப்பு புதிய பள்ளி பாடப்புத்தகங்கள்
i. சிந்துசமவெளி நாகரிகம்
ii. வேதகாலம்
iii. ஆரிய காலம்
iv. சங்ககாலம்
v. மௌரிய வம்சம்
vi. புத்த மற்றும் சமண சமயம்
vii. குப்தர்கள் மற்றும் வர்த்தமானர்கள்
viii. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்
ix. பல்லவர்கள்
இடைக்காலம்
7, 9, 11ஆம் வகுப்பு புதிய பள்ளி பாடப்புத்தகங்கள் நவீனகாலம்
i. சுல்தான்கள் மற்றும் முகமதியர்கள் காலத்தின் முக்கிய நாட்கள் மற்றம் நிகழ்வுகள்
minnal vega kanitham