Type Here to Get Search Results !

6th to 10th TAMIL,SCIENCE,SOCIAL ALL YEARS IN ONE PDF minnal notes

0

TNPSC GROUP 4 (VAO)




எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

TNPSC Gr 4 (VAO) 2021 தேர்விற்கு கண்டிப்பாக 10 கேள்விகள் கேட்கப்படும்

இது போல படிச்சா நீங்கள் STATE FIRST வாங்கலாம்
TNPSC Gr 4 mission 2021
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வை பொருத்தவரை பொது அறிவு பாடத்தில் சமூக அறிவியல், அறிவியல் 6th முதல் 12th வரை பள்ளி புத்தகத்தில் உள்ள வருடங்களை வைத்து 10 கேள்விகள் வரை கேட்கப்படுகின்றன

இதற்கான ஆதாரம் 2018, 2019 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அசல் வினாத்தாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
TNPSC எந்தவித எந்த ஒரு வினாத்தாளை எடுத்துக்கொண்டாலும் சில தலைப்புகள் திருப்பித் திருப்பி கேட்கப்படுகின்றன. இந்த தலைப்புகளை முதலில் முடித்துவிட்டால் எளிமையாக தேர்ச்சி பெற்று விடலாம்.

100 கேள்விகள் கொண்ட பொது அறிவு வினாத்தாளில் 50 வினாக்கள் வரை எளிதில் எடுத்துவிடலாம்.

  6 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் உள்ள தமிழ்,அறிவியல்,சமூக அறிவியல் பாடத்தில் உள்ள அனைத்து வருடங்கள்


MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST






Download Now


கருத்துரையிடுக

0 கருத்துகள்