TNPSC Group 2 & 2A, 4 (VAO), EO4
எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
எப்படியாவது இந்த ஆண்டு JOB போகணும் என்னுடைய BROTHER, SISTER
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமூக அறிவியல் (Social sciences) பாடபுத்தகத்தில் உள்ள
1. பேரண்டம் மற்றும் சூரிய குடும்பம் (80 QUESTIONS)
2. 10th இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு (162 QUESTIONS)
3. 10th இந்தியா -காலநிலை மற்றும் இயற்கை தாவரங்கள் (61 QUESTIONS)
4. 10th இந்தியா மக்கள் தொகை போக்குவரத்து தகவல் தொடர்பு மற்றும் வணிகம் (122 QUESTIONS)
5. 10th வளங்கள் மற்றும் தொழிலகங்கள் (90 QUESTIONS)
6. 10th வேளாண்மை கூறுகள் (75 QUESTIONS)
இவை அனைத்தும் ஒரே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது
இது வரும் குரூப்- 2/2A, 4 (VAO) தேர்வுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும்
minnal vega kanitham