TNPSC GROUP 4 (VAO)
எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும் இது போல படிச்சா நீங்கள் STATE FIRST வாங்கலாம்
1. BOX (6th to 12th சமூக அறிவியல், 6th to 10th அறிவியல்)
2. வரி (GST)
3. குடியரசுத் தலைவர் (துணை குடியரசுத் தலைவர், ஆளுநர்)
4. நிதி ஆயோக் (திட்டக்குழு), திட்டக்கமிஷன்
5. திட்டம்
TNPSC எந்தவித எந்த ஒரு வினாத்தாளை எடுத்துக்கொண்டாலும் சில தலைப்புகள் திருப்பித் திருப்பி கேட்கப்படுகின்றன. இந்த தலைப்புகளை முதலில் முடித்துவிட்டால் எளிமையாக தேர்ச்சி பெற்று விடலாம்.
100 கேள்விகள் கொண்ட பொது அறிவு வினாத்தாளில் 50 வினாக்கள் வரை எளிதில் எடுத்துவிடலாம்.
minnal vega kanitham