Type Here to Get Search Results !

TNPSC Group 4 இல் இது போல கேள்வி அமைந்தால் Pass பண்ண முடியுமா?? Proof

0
TNPSC GROUP 4 (VAO)எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்1. அளிப்பு நிலையாக இருக்கும் காலம்

 a. குறுகிய காலம்

 b. மிகக் குறுகிய காலம்

 c. நீண்ட காலம்

 d. மிக நீண்ட காலம்


2. வாக்பதர் எழுதிய நூல்

 a. பஞ்ச சித்தாந்திகா

 b. அஷ்டாங்க சம்கிருகம்

 c. கிருதார்ச்சனியம்

 d. அமரகோஷம்


3. கொரில்லா போர் முறை என்றால்

 a. முறையான போர் முறை

 b. பயிற்சி பெற்ற போர் முறை

 c. முறைசாரா போர் முறை 

 d. கலப்பு போர் முறை


4. பிராகூய் மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கூறும் கல்வெட்டு

a. வங்காள

b. விசியர் 

c. காஸ்பியர்

d. தெலுங்கு


5. ரிக்வேத காலத்தில் அரசகுமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது

a. சாம வேதம்

b. தனுர் வேதம்

c. அதர்வ வேதம்

d. வருண வேதம்6. கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களில் பொருந்தாத நபரை தேர்ந்தெடு.

a. திரிஷா தேப்

b. நிட்டல் பால்

c. வில்லி சானு பூனம்

d. ஜோதி கரேகா வென்னம்


7. போபால் அரசியார்களான ஷாஜஹான் பேகமும், சுல்தானா ஜெஹான் பேகமும் இந்த வரலாற்று சின்னத்தை செப்பனிட ஏராளமான பணத்தை வாரி வழங்கினர்

a. சாரநாத் சுல்தூண்

b. சாஞ்சி ஸ்தூபி

c. உமாயூன் கல்லறை

d. ஷெர்ஷாவின் நினைவிடம்


8. பரீத்தின் உண்மையான பெயர்

a. ஷெர்ஷா

b. இப்ராஹிம் லோடி

c. சிக்கந்தர் லோடி

d. அலாவுதீன்


9. புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கியவர் யார்?

a. பஹலூல் கான் லோடி

b. இப்ராகிம் லோடி

c. ஷேர்கான லோடி

d. இல்துமிஷ்


10. சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டை

a. தோர்னா

b. ரெய்கார்

c. கல்யாண்

d. புரந்தர்11. குதுப்மினார் என்னும் கோபுர கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தவர்

a. இல்துமிஷ்

b. ஆரம் ஷா

c. குத்புதீன் ஐபெக்

d. பிரோஸ் ஷா


12. எந்த ஒன்று சங்கத் தமிழின் சமுதாய நிலையை விளக்குகிறது?

a. எட்டுத்தொகை

b. பத்துப்பாட்டு

c. தொல்காப்பியத்தில் உள்ள பொருளதிகாரம்

d. சிலப்பதிகாரம்


13. வரிசை உடன் வரிசை யினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தேர்வு செய்க:

வரிசை I                 வரிசை II

(a) முக்தமாலியதா 1. குல்பர்க்கா

(b) ஜூம்மா மசூதி 2. பீஜப்பூர்

(c) கோல் கும்பா 3. சமஸ்கிருதம்

(d) ஜாம்பவதி கல்யாணம் 4. தெலுங்கு

a. 3 1 2 4

b. 2 3 4 1

c. 4 1 2 3

d. 1 3 2 4


14. புதிய வேளாண் விலைக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு

a. 1984

b. 1976

c. 1996

d. 1986


15. கல்வி பற்றிய பொருளியலை உருவாக்கியவர்

a. மார்ஷல்

b. காரல் மார்க்ஸ்

c. ஸ்கல்ட்ஸ்

d. கீன்சு16. வேளாண்மை உற்பத்தியை அளவிடும் முறை

a. உரத்தின் நுகர்வளவு மற்றும் உழைப்பு உற்பத்தி திறன்

b. நீர்ப்பாசன வசதி

c. நிலம் மற்றும் உழைப்பின் உற்பத்தித்திறன்

d. எந்திரமயமாதல்


17. பழமைப் பொருளியல் அறிஞர்கள் ______________ கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

a. தடையில்லா வாணிபம்

b. தொழில்துறை

c. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி

d. வாணிகம்


18. 1948-ம் ஆண்டு மின்பகிர்மான சட்டத்தின்படி தமிழகத்தில் எந்த ஆண்டு மின்சார வாரியம் (TNEB) அமைக்கப்பட்டது?

a. 1957 ஜூலை1 

b. 1957 ஆகஸ்ட் 1

c. 1957 செப்டம்பர் 1

d. 1957 அக்டோபர் 1


19. சட்ட அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு தலைமை வழக்குரைஞர்களை எந்த விதியின் கீழ் இந்திய குடியரசு தலைவர் நியமிக்கின்றார்?

a. விதி 66

b. விதி 67

c. விதி 76 

d. விதி 96


20. இந்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள்

a. 15 ஆகஸ்ட் 1947

b. 26 ஜனவரி 1950

c. 1 ஏப்ரல் 2010 .

d. 2 அக்டோபர் 201221. உரிமை பணிச்சட்டம் (லோக் அதலத்) எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

a. 1985

b. 1987

c. 1986

d. 1988


22. தேசிய கொடி பற்றிய தவறான விதியை கண்டுபிடிக்க

a. தேசியக் கொடியை ஏற்றும் போதும் இறக்கும் போதும் கவனமாகச் செயல்பட வேண்டும்

b. சூரியன் மறையும் முன் தேசியக் கொடியை இறக்கி விட வேண்டும்

c. வேறு எந்த ஒரு கொடியையும் நமது தேசியக் கொடியின் இடது புறமோ அல்லது கொடியை விட உயரமாகவோ பறக்கவிடக் கூடாது 

d. கொடியை கம்பத்தில் ஏற்றும் போது நாம் நேராக நிற்க வேண்டும்


23. இந்திய அரசியல் சட்ட விதி 41 கூறுவது

a. வேலைக்கு உரிமை 

b. சொத்துக்கு உரிமை

c. வாழ்வுக்கு உரிமை

d. சுரண்டலுக்கு எதிரான உரிமை


24. குடியரசுத் துணைத் தலைவர் பதவி பற்றி எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது?

a. Article 53

b. Article 356

c. Article 360

d. Article 6325. கீழ்காணும் வாக்கியங்களை அடிப்படையாக கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க

கூற்று : பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை தற்சுழற்சி என்கிறோம்.

காரணம் (R) : தற்சுழற்சி இயக்கம் காரணமாகத்தான் பருவகாலம் உருவாகிறது.

a. மட்டும் சரி (R) தவறு 

b. மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R), உடைய சரியான விளக்கமாகும்

c. மற்றும் (R) இரண்டும் தவறு

d. மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R), உடைய சரியான விளக்கமல்ல


26. பொருத்துக:

(a) அஸ்ஸாம் 1. பொடு

(b) ஆந்திர பிரதேசம் 2. மாசன்

(c) மத்திய பிரதேசம் 3. பொன்னம்

(d) கேரளா 4. ஜும்

a. 3 1 2 4

b. 2 3 4 1

c. 4 2 3 2

d. 1 3 2 427. வரிசை 1 உடன் வரிசை II-னை பொருத்துக : முக்கிய வெள்ளச் சீர்குலைவு வரிசை

வரிசை 1 -                             வரிசை II

(a) சைனா 1. செயின்ட் பிரான்ஸிஸ்

(b) பென்சில்வேனியா 2. அஸ்ஸாம்

(c) லாஸ் ஏஞ்சல்ஸ் 3. ஹாவாங் ஹோ

(d) இந்தியா 4. ஜோன்ஸ்டான்

a. 2 3 4 1

b. 3 4 1 2

c. 4 2 3 2

d. 2 4 1 328. தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடும் நாள் எது?

a. நவம்பர்-19 

b. அக்டோபர்-20

c. ஜூன்-10

d. ஆகஸ்டு - 12


29. பொருத்துக :

(a) ஜவஹர் கிராம் வேலைவாய்ப்புத் திட்டம் 1. 1993

(b) நாட்டு சமூக உதவித் திட்டம் 2. 1977

(c) வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 3. 1995

(d) கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் 4. 1999

a. 3 1 2 4

b. 4 3 1 2

c. 4 1 2 3

d. 1 3 2 4


30. அறிவியல் சமதர்மத்தை தோற்றுவித்தவர்

a. ஆல்பிரட் மார்ஷல்

b. கார்ல் மார்க்ஸ் 

c. J.A. சும்பீட்டர்

d. J.M. கீன்சு31. கீழ்வருபனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க :

(a) பானிபட் 1. கி.பி. 1527

(b) காக்ரா 2. கி.பி. 1528

(c) கான்வா 3. கி.பி. 1529

(d) சந்தேரி 4. கி.பி. 1526

a. 2 4 1 3

b. 4 3 1 2

c. 4 2 3 2

d. 2 3 4 1


32. பொருத்துக :

(a) ஆளுநர் 1. விதி 171

(b) முதலமைச்சர் 2. விதி 170

(c) மேலவை 3. விதி 153

(d) சட்டசபை 4. விதி 163

a. 2 3 4 1

b. 3 4 1 2

c. 4 2 3 2

d. 2 4 1 3


33. கீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு தலக் காற்றுகள் இடங்கள்

(a) சின்னுக் 1. மெக்சிகோ வளைகுடா

(b) ஃபான் 2. அமெரிக்க ஐக்கிய நாடுகள்

(c) மிஸ்ட்ர ல் 3. வடக்கு இத்தாலி

(d)நார்ட் 4. ஆல்ப்ஸ் மலை

a. 2 3 4 1

b. 3 4 1 2

c. 4 2 3 2

d. 2 4 1 334. பொருத்துக :

(a) சாரதா திட்டம் 1. 1992

(b) சம ஊதிய திட்டம் 2. 1976

(c) கரும்பலகை திட்டம் 3. திருமதி இந்திராகாந்தி

(d) 20 அம்ச திட்டம் 4. 1929

a. 4 2 1 3

b. 4 3 1 2

c. 4 2 3 2

d. 2 3 4 135. பொருத்துக:

வரிசை I-                                         வரிசை II

(a) பொதுப்பணி தேர்வாணையம் 1. 1924

(b) இந்து அறநிலைய சட்டம் 2. 1929

(c) ஆந்திரா பல்கலைக்கழகம் 3. 1926

(d) பணியாளர் தேர்வு வாரியம் 4. 1925

a. 2 4 1 3

b. 3 4 1 2

c. 4 2 3 2

d. 2 3 4 1ANSWER KEY

 ANSWER KRYக்கு Click Here


கருத்துரையிடுக

0 கருத்துகள்