TNPSC GROUP 4 (VAO)
எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை வாழ்வியல் கணிதத்தில் 5 முதல் 10 கேள்விகள் வரை தேர்வில் கேட்கப்பட வாய்ப்புகள் உள்ளன அதை கருத்தில் கொண்டு புதிய பள்ளிப் புத்தகத்தில் உள்ள வாழ்வியல் கணிதம் முழுத் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது
எந்தவித சூத்திரங்களும் பயன்படுத்தாமல் ஷார்ட் கட்டில் விடையளிக்க முடியும் மின்னல் வேக ஷார்ட்கட்
6th to 8th New Book LIFE MATHS (வாழ்வியல் கணிதம்)
minnal vega kanitham