எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
Type Here to Get Search Results !

மிக மிக முக்கியமான 100 கேள்விகள் 10th New Book உயிரின் தோற்றமும் பரிணாமம் LAB ASSISTANT & TNPSC

TNPSC GROUP 1, 2/2A, 4 (VAO), EO4 & lab assistant (science) கேளுங்க..! கேளுங்க..! கேட்டுகிட்டே இருங்க..... வேலை வாங்கும் வரை.
Voice - Play Button

 


பத்தால் வகுப்பு


உயிரின் தோற்றமும் பரிணாமம்


1.உயிரினங்களின் வரலாறு எத்தனை கூறுகளை உள்ளடக்கியது?

2.உயிரினங்களின் இரண்டு வரலாற்று கூறுகளை கூறுக?

3.அண்டத்தின் தோற்றத்தை விளக்குவது எது?

4.பெரு வெடிப்பு கோட்பாடு அண்டம் ஒரு பெரு வெடிப்பினால் எத்தனை ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக முன் மொழிகிறது?

5. அண்டம் எதனை உள்ளடக்கியது?

6.சிறப்பு தோற்ற கோட்பாடு எதனை வலியுறுத்துகிறது?

7.சுய படைப்பு கோட்பாடு என்றால் என்ன?

8. உயிர் பிறப்பு கோட்பாடு என்றால் என்ன?

9.உயிர்களின் வேதி பரிணாமம் என்ற கருத்தை வெளியிட்டவர் யார்?

10.அமைப்பு ஒத்த உறுப்புகள் என்றால் என்ன?

11.மனிதரில் உள்ள எந்த உறுப்பு ஒத்த உறுப்பு ஆகும்?

12.செயல் ஒத்த உருபுகள் என்றால் என்ன?

13.எச்ச உறுப்புகள் என்றால் என்ன?

14.மனிதனில் காணப்படும் எச்ச உறுப்புகள் யாவை?

15.முன்னோர் பண்பு மீட்சி என்றால் என்ன?

17.உயிர் வழி தோற்ற விதி அல்லது  வழிமுறை தொகுப்பு கொள்கையை வெளியிட்டவர் யார்?

18. உயிர் வழி தோற்ற விதி அல்லது   வழி முறை தொகுப்பு

கொள்கை என்றால் என்ன?

19.தொல்லுயிர் இயல் என்றால். என்ன?

20. தொல் உயிரியின் தந்தை யார்?

21.தற்கால பறவைகளின் தோற்றத்தை எது ஆதரிக்கிறது?

22. ஆர்க்கியாப் டெரிக்ஸ். என்பது என்ன?

23.ஊர்வன மற்றும் பறவைகளுக்கு இடையேயான இணைப்பு உயிரியாக கருதப்படுவது எது?

24.பரிணாமம் என்றால் என்ன?

25.லாமார்கியம் கோட்பாட்டை விலகியவர் யார் ?

26. லாமர்கியத்தின் கோட்பாடுகள் எந்த நூலில் வெளியிடப்பட்டது?

27. லாமர்கியத்தின் கொள்கைகள் யாவை?


28.உள்ளார்ந்த முக்கிய வல்லமை கோட்பாடு என்ன கூறுகிறது?

29.சூழ்நிலைகளும் புதிய தேவைகளும் கோட்பாடு கூறுவது என்ன?

30.பயன்பாடு மற்றும் பயன்படுத்த தாமை கோட்பாடு என்றால் என்ன?

31.தொடர்ச்சியான பயன்பாட்டிற்கான எடுத்துக்காட்டு எது?

32.உறுப்பை பயன் படுத்தாமைக்கான எடுத்துக்காட்டு?

33.மரபுவழியாக பெறப்பட்ட பண்புகளின் கோட்பாடு என்றால் என்ன?

34.பெறப்பட்ட பண்புகள் என்றால் என்ன?

35.பிரிட்டன் கடற்படை எந்த கப்பலில் ஐந்து வருடங்கள் தென் அமெரிக்காவை சுற்றி ஆய்வு பயணம் மேற்கொள்ளப்பட்டது?

36.டார்வின் பார்வை இட்ட தீவுகள் எது?

37.தேர்தலின் தன்னுடைய பதிவுகளை எந்த நூலில் எந்த ஆண்டு வெளியிட்டார்?

38.டார்வினின் கொள்கைகள் யாவை ?

39.வேறுபாடுகள் என்றால் என்ன?

40.வேறுபாடுகளின் வகைகள் யாவை?

41.ஒரு இனத்தின் உயுரிகளுகிடையே காணப்படும் வேறுபாடு எது?

42.தொடர்ச்சி அற்ற வேறுபாடுகள் என்றால் என்ன?

43.தொர்ச்சியான வேறுபாடு எடுத்துக்காட்டு தருக?

44.தொடர்ச்சி அற்ற வேறுபாடுகள் எடுத்துக்காட்டு தருக

45. தொல் தாவரவியல் என்னும் சொல் எந்த மொழியில் இருந்து வந்தது?

46. தல் தாவரவில் பொருள் கூறுக

48.தாவர புதை உயிர் படிவம் என்றால் என்ன?

49.புதை உயிர் படிவங்களின் முக்கியத்துவம் பற்றி கூறுக.

50. தொல் தாவரவியல் தந்தை எனபடுபவர்?


51.பொகிமியன் தேசிய அருங்காட்சியகம் எங்கு உள்ளது?

52.இந்திய தொல் தாவரவியல் தந்தை?

53.பீர்பால் சகனி தொல் தாவரவியல் எந்த வகையில் தனது ஆய்வுகளை மேற்கொண்டார்?

54.படிவமாதல் என்றால் என்ன?

55. புதை உயிர் படிவமாதல்  வகைகள் யாவை?

56. கல்லாதல் என்றால் என்ன?

57.படிமங்களின் வயதினை எப்படி கணக்கிடலாம்?

58.படிமங்களின் வயதினை கண்டறிய பயன்படும் தனிமங்கள் யாவை?

59.கதிரியக்க கார்பன் முறையை கண்டுபிடித்தவர் யார்?

60.கதரியக்க கார்பன் முறை எந்த ஆண்டு கண்டுபிடிக்க பட்டது?

61.ஒரு தாவரம் எப்பொழுது உயிர் இழந்தது என்பதை எப்படி அறியலாம்?

62.வட்டார இனத்தாவரவியல் என்றால் என்ன?

63.வட்டார இன தாவரவியல் எனும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்?

64.வட்டார தாவர வியல் எந்த துறைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது?

65. வட்டார இனத் தாவரவியல் முக்கியத்துவம் என்ன?

66.வட்டார இனத் தாவரவியல் யாருக்கு பயன்படுகிறது?

67. வான் உயிரியல் என்றால் என்ன?

68.வான் உயிரியல் எதனை  உள் அடக்கியது?

69.வான் உயிர் இயலின் முதன்மை கருத்து எது?

70.கோல்டி லாக்மண்டலம் என்றால் என்ன?

71.கோல்டி லாக் மண்டலத்தில் உள்ள ஒரே கோள் எது?

72.பரிமாணத்தில் முக்கிய பங்கு வகிப்பது எது?

73. உயிரினங்களின் வாழ்வியலை பாதிப்பது எது?

74.தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சிறப்பு பண்பு எது?


75.ஒரு வேறுபட்ட சிற்றினகளுக்கு இடையேயான போராட்டம். என்பது என்ன?

76. உயிரியில் இருந்து தான் உயிர் தோன்றியது என கூறியவர் யார்?

77. ஓபாரின் மற்றும் ஹால்டேன் என்ன கருத்தை முன் மொழிந்தார்?

78.முதலில் தோன்றிய உயிர் ஏற்கனவே இருந்த உயிரற்ற கனிம மூலக்கூறில் இருந்து உருவாகி இருக்கலாம் என கூறியவர் யார்?

79.பார்க்க வெவ்வேறா கவும் ,வெவ்வேறு பணிகளை செய்வதற்கு தகவமைக்கபட்டுள்ள உறுப்பு எது?

80.வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கரு வளர்ச்சி முறைகளை கொண்டது எது?

81.இயற்கை மாற்ற நிகழ்வுகளை விளக்கும். கோட்பாடுகள் யாவை?

82.தக்கன உயிர் பிழைத்தல். என்றால் என்ன?

84.இயற்கை தேர்வு என்றால் என்ன?

84.அதிக வேறுபாடு எதற்கு பயன் அற்றவை?

85.ஒரு உயிரினத்தின் inac செல்லில் இருந்து உருவாவது எது?

86.அடுத்த தலை முறைக்கு கடத்தப்படும் வேறுபாடு எது?

87.அடுத்த தலைமுறைக்கு கடத்தபடாத வேறுபாடு எது?

88. டீ வீரிஸ் முன்மொழிந்த சடுதி மாற்றக் கோட் பாட்டிற்கு அடிப்படையாக உள்ளது எது?

89.ஒரு இனத்தின் உயிர்களுகிடையே காணப்படும் சிறிய வேறுபாடு எது?

90.நிலையற்ற வேறுபாடு எது?

91.சடுதி. மாற்றத்தினால் ஒரு உயிரியல் தீடீரென தோன்றுபவை எது?

92.எந்த வேறுபாட்டில் இடைப்பட்ட உயிரி இருக்காது?

93.பல நூற்றாண்டுக்கு முன் பூமியில் புதையுண்ட தாவர பாகங்கள் பற்றி அறிய உதவுவது எது?

94.பரினாமதிற்கு முக்கிய மானவையாக உள்ளது எது?

95.தோலின் நிறம் எவ் வகையான வேறுபாடு?

96.தாவரங்களைப் பற்றிய தெளிவான விளக்கத்தையும் உள்ளமைப்பையும் ஒப்பிட. உதவுவது எது?

97.புதை உயிர்ப் படிமம் எவ்வாறு உருவாகிறது?

98.பொகிமியன் தேசிய அருங்காட்சியகத்தை யார் நிறுவினார்?

99.குடல் வால் எந்த வகை உறுப்பு?

100.மனித உடலில் முழுவதும் ஏன் அடர்த்தியான உரோமம் காணப்படுகிறது.இது என்ன பண்பு?


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.