Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

தினமும் ஒரு மணி நேரம் படித்தால் மட்டுமே TNPSC MATHS-ல் 25/25 பெற முடியும் Proof & PDF

TNPSC Group 4 (VAO)




கோச்சிங் சென்டர் போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் என்னுடைய BROTHER, SISTERகாக மட்டும்
TNPSC GROUP 2/2A, 4 (VAO) MATHS SMART WORK

தினமும் ஒரு மணி நேரம் கணக்குக்கு செலவழிக்க வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே தான் கணக்கில் 25/25 முழு மதிப்பெண் பெற முடியும்

2019 டிஎன்பிஎஸ்சி புதிதாக பாடத்திட்டத்தை மாற்றியுள்ளது இந்த பாடத்தில் நடைபெற்ற 4 தேர்வில் 100 கேள்விகள் பிடிஎப் வடிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

அலகு 10 திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்

(i) சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெறு பொதுக் காரணி (HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM).

(ii) விகிதம் மற்றும் விகிதாசாரம்.

(iii) தனி வட்டி – கூட்டு வட்டி – பரப்பு – கொள்ளளவு – காலம் மற்றும் வேலை.

(iv) தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகைட – காட்சிக் காரணவியல் – எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை இந்த கேள்விகளை பார்க்கின்றபோது புதிய புத்தகம் பழைய வினாத்தாள் கட்டாயம் பயின்றால் மட்டுமே தான் முழு மதிப்பெண் பெற முடியும்

எங்கு படிக்கலாம்??
i. புதிய புத்தகம் கணக்கு (6 to 10) *
ii. பழைய வினாத்தாள் (2019 முதல்)
iii. மின்னல் வேக கணிதம் யூடியூப் சேனல் (தினம்தினம் 10th MATHSல நாங்கதான் கெத்து)
* பாடத்திட்டத்தில் உள்ள தலைப்புகள் மட்டும் பார்க்க வேண்டும்

1. புதிய புத்தகத்தை மட்டும் படிக்க வேண்டிய தலைப்புகள்

I. இயற்கணிதம் (9th, 10th)

II. AP & GP (10th)

2. புதிய புத்தகம் மற்றும் பழைய வினாத்தாளை படிக்க வேண்டிய தலைப்புக்கள்

விழுக்காடு

தனி வட்டி & கூட்டு வட்டி

காலம் மற்றும் வேலை

HCF & LCM

விகிதம் மற்றும் விகிதாசாரம்.

பரப்பு & கொள்ளளவு

விவரங்களைக் கையாளுதல்

சராசரி, இடைநிலை முகடு, வீச்சி திட்டவிலக்கம், மாறுபாட்டுக்கெழு, நிலைப்புத்தன்மை நிகழ்தகவு

தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகைட – காட்சிக் காரணவியல் – எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை  


MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST






Download Now


கருத்துரையிடுக

0 கருத்துகள்