TNPSC Group 2 & 2A, 4 (VAO), EO4
எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
எப்படியாவது இந்த ஆண்டு JOB போகணும் என்னுடைய BROTHER, SISTER
ஆய்வக உதவியாளர்களுக்கு (Lab Assistant)
6th to 10th New அறிவியல் Book
புதிய சமச்சீர் புத்தகத்தில் அறிவியல்
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அறிவியல் புத்தகத்தை படித்தாலே போதும். 120 கேள்விகள் கேட்கப்படுகின்றன இதில் மிக மிக முக்கியமான ஒரு பகுதி உங்களுக்குத் தெரியுமா? உறுதியாக கேள்விகள் இடம்பெறும் இதன் முழுத் தொகுப்பாக தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
minnal vega kanitham