TNPSC Group 2 & 2A, 4 (VAO), EO4
கோச்சிங் சென்டர் போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் என்னுடைய BROTHER, SISTERகாக மட்டும்
எப்படியாவது இந்த ஆண்டு JOB போகணும் என்னுடைய BROTHER, SISTER
ஆய்வக உதவியாளர்களுக்கு (Lab Assistant) என்ன படிக்க வேண்டும் இதுதான் சிலபஸ் இந்த ஒரு புத்தகம் போதும்
ஆய்வக உதவியாளர் தேர்வு மற்றும் பாடத்திட்டம்
10th = 71
9th = 20
8th = 17
7th = 06
6th = 01
12th இயற்பியல் = 01
science (அறிவியல்) 116/120
GK (பொது அறிவு) = 33/30
நடப்பு நிகழ்வுகள் = 12 QUESTIONS
புவியியல் = 5 QUESTIONS
இந்தியா அரசியல் அமைப்பு = 2 QUESTIONS
தமிழ் = 2 QUESTIONS
கணக்கு = 2 QUESTIONS
இந்திய தேசிய இயக்கம் = 2 QUESTIONS
minnal vega kanitham