TNPSC Group 2 & 2A
கோச்சிங் சென்டர் போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் என்னுடைய BROTHER, SISTERகாக மட்டும்
எப்படியாவது இந்த ஆண்டு JOB போகணும் என்னுடைய BROTHER, SISTER
TNPSC தேர்வுகளுக்கு அந்த அந்த தேர்வுகளுக்கு தகுந்தாற்போல் தனித் தனி கணக்கு நோட்டுகள் போடவேண்டும்
உதாரணமாக குரூப் 4 க்கு தனி நோட்டும் குரூப் 2 தனி நோட்டும் போடவேண்டும்
இதை நிரூபிக்க கீழே 2019 , 2018 இல் நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுக்கான தேர்வில் கேட்கப்பட்ட கணித கேள்விகள் உதாரணமாக கொடுக்கப்பட்டுள்ளது