Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

TNPSC GROUP 2/2A க்கு எப்படி படிக்கலாம்? எதை முதலில் படிக்கலாம் ? (How To Study Tnpsc Group 2/2A)

TNPSC GROUP 1, 2/2A



Minnal Vrga Notes
புதிய பாடதிட்டத்தில் முதலில் புவியியல் இந்திய புவியியல் என்ற தலைப்பில் முதலில் முடித்துவிடலாம்

இது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் குறிப்பிட்ட தலைப்புகள் மட்டும் படித்தால் போதும் எளிதில் படித்து விடலாம்

இதில் 10 கேள்விகள் வரை கேட்பதற்கு வாய்ப்புகள் உள்ளன உதாரணமாக குரூப் 2 க்கு மாதிரி தேர்வு டிஎன்பிஎஸ்சி 2019 இல் நடைபெற்றது அதில் 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன

இது TNPSC Gr 2/2A தேர்வுகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்
சமூகப் புவியியல் - மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் இனம்,மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள் (டிஎன்பிசி குரூப் 2 புதிய பாடத்திட்டத்தில் புவியியல் புதிதாக இணைக்கப்பட்டுள்ள தலைப்பிலிருந்து 17 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன)

1. 2011 கணக்கெடுப்பின்படி குறைந்த மக்கட்தொகையை கொண்ட இந்திய யூனியன் பிரதேசம்

2. 2011-ன் மக்கள் தொகை கணக்கீட்டின் படி, இந்தியாவின் எந்த மாநிலத்தில் மிகக் குறைந்த பாலின விகிதம் நிலவுகிறது?

3. இந்தியாவில் ஆண் பெண் பாலினவிகுதி அதிகமாக உள்ள மாநிலம் எது?

4. இந்தியாவின் மக்கள் தொகை செறிவானது 2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி

5. மக்கள் அடர்த்தி என்பது

6. இந்தியாவின் சீரான அடையாளம் காணும் ஆணையம் எப்போது தொடங்கப்பட்டது?

7. மக்கள் தொகை அடர்த்தி என்பது

8. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குறைவான மக்கள் அடர்த்தி பதிவு செய்யப்பட்ட மாநிலம்



9. தேசிய மாதிரி மதிப்பீட்டின் படி (NSS) தனது 27வது சுற்றில் இந்தியாவில் _________ மக்கள் திறமையற்றவர்களாக இருக்கிறார்கள் என்கிறது

10. மனித இனங்களில் எந்த இனம் 'வெள்ளையர்கள்' என்பவர்களைக் கொண்டிருக்கிறது?

11. இந்தியாவின் மிகப் பெரிய பழங்குடி இனம் :

12. பின்வருவனவற்றுள் எந்த குழு திராவிடக் குடும்பத்தின் கீழ் வராது?

13. பின்வரும் இனக்குழுவில் இந்திய இனங்களில் உட்படாதது எது?

14. இந்திய மக்கள் தொகையில் எத்தனை முக்கிய இனங்களை கொண்டது?

16. மனித நற்பண்பு தேர்வு என்பது

17. டொன்கிரியா கொண்டா பழங்குடி மக்கள் வசிப்பிடம்
Answer key = https://gk.minnalvegakanitham.in/2020/11/free-test-03.html


கருத்துரையிடுக

0 கருத்துகள்