Type Here to Get Search Results !

TNPSC GROUP 1 புதிய பாடத்திட்டம் (APTITUDE AND MENTAL ABILITY)

0

 

TNPSC GROUP 1 புதிய பாடத்திட்டம்

அலகு – X: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE AND MENTAL ABILITY)



புதிய பாடத்திட்டம்

(i) சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெறு பொதுக் காரணி (HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM).

(ii) விகிதம் மற்றும் விகிதாசாரம்.

(iii) தனி வட்டி – கூட்டு வட்டி – பரப்பு – கொள்ளளவு – காலம் &வேலை.

(iv) தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகைட – காட்சிக் காரணவியல் – எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை



 

 சுருக்குதல்

1.பின்னம் தசம பின்னம்,  

2.வர்க்கம், வர்க்கமூலம், கனம் மற்றும் கனமூலம்

3.அடுக்குக் குறிவிதிகள் மற்றும் விகிதமுறாமூலம்

4. இயற்கணித முற்றொருமைகளைப் பயன்படுத்தி சுருக்குதல்

5. முற்றொருமைகள்

6. முற்றொருமை மற்றும் காரணிப்படுத்தி சுருக்குதல்

7. கோவைகளின் வர்க்கமுலம் மீ.பெ.வ மற்றும் மீ.சி.ம

இயற்கணிதம் (9th  10th ) (வயது கணக்குகள்)

எண்ணியல்

1. வகுபடுந்தன்மை

2. பகு எண்கள், பகா எண்கள் வகுத்திகள், காரணிகள்

3. கூட்டுத்தொடர் வரிசை

4. பெருக்குத் தொடர் வரிசை

5. சிறப்பு எண் தொகுப்புகள்

விவரங்களைக் கையாளுதல்

1 சராசரி, இடைநிலை முகடு, வீச்சி

2. திட்டவிலக்கம், மாறுபாட்டுக்கெழு, நிலைப்புத்தன்மை

3. நிகழ்தகவு

 



விழுக்காடு

1. அதிகரிப்பு குறைவு சதவீதம்

2. மதிப்பு அதிகரித்தல், மதிப்பு குறைதல்

3. இலாபம், நட்டம், தள்ளுபடி

தனிவட்டி & கூட்டுவட்டி



காலமும் & வேலையும்

1. நேர்மாறல், எதிர்மாறல், கலப்புமாறல்

2. ஆட்கள் வேலை

3. தொட்டி கணக்கு



பரப்பளவு & கன அளவு

1. நாற்கரக் குடும்பம்

2. முக்கோணம், வட்டம், பாதையின் பரப்பளவு

3. கனச்சதுரம், கனச்செவ்வகம்

4. உருளை கூம்பு, கோளம், அரைக்கோளம்

 



New Syllabus Question Analysing 2019 to 2020









கருத்துரையிடுக

0 கருத்துகள்