TNPSC GROUP 1, 2/2A, 4, EO4 & TNEB, TET, RRB, SI/PC
பெரும்பாலான போட்டித் தேர்வுகளில் 30% வரை இந்தத் துணுக்குகள் பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன ஆகவே நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து படிக்கும் பட்சத்தில் மதிப்பினை எளிமையாக பெற்றுவிடலாம் என்ற கருத்தில் கொண்டு முழுவதுமாக தொகுத்து கீழே கொடுக்கப்படுகின்றது போட்டி தேர்வுக்காக பயிற்சி செய்து உங்களுடைய பயிற்சியை சுயபரிசோதனை செய்து கொள்ளவும்
by உங்க சகோதரன் JPD