Type Here to Get Search Results !

TNPSC GROUP 1, 2 2A, 4 & TET, TNEB 500 QUESTIONS FREE ONLINE TEST 2020

0


TNPSC  GROUP 1, 2 / 2A  முதனிலைத் தேர்விற்கான (Preliminary Exam)  & TNPSC  GROUP 4, TNEB, TET புதிய பாடத்திட்டத்தை
lockdow காலத்தில் முழுவதுமாக படித்து முடிக்கும் வகையில்  FREE ONLINE  தேர்வுகள் 

அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?


அலகு – 10  திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் 

(UNIT - 10 : APTITUDE AND MENTAL ABILITY)


TNPSC GROUP 1 2&2A போட்டித் தேர்விற்கு TNPSC புதிய பாடத்திட்டத்தின்படி அலகு 10 திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் எங்கு படிக்க வேண்டும் என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும். 


நீங்கள் எங்கேயும் தேடித் தேடி படிக்க வேண்டாம். 



உங்க  மின்னல் வேக கணிதம் இருக்கிறது





அலகு 10 திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்


(i) சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெறு பொதுக் காரணி (HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM).


(ii) விகிதம் மற்றும் விகிதாசாரம்.


(iii) தனி வட்டி – கூட்டு வட்டி – பரப்பு – கொள்ளளவு – காலம் மற்றும்
     வேலை.

(iv) தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகைட – காட்சிக் காரணவியல் – எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை


TEST DATE = 26/08/2020 முதல்
ஒவ்வொரு தேர்விலும் 25 கேள்விகள்

1. சுருக்குதல்

2. விழுக்காடு

3. HCF & LCM

4. விகிதம் மற்றும் விகிதாசாரம்

5. தனி வட்டி

6. கூட்டு வட்டி


7. காலம் மற்றும் வேலை

8. பரப்பு – கொள்ளளவு

9. தருக்கக் காரணவியல்  (பகடை, புதிர்கள்)

10. எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை

*ஒவ்வொரு தலைப்பிலும் குறைந்தபட்சம் (50 மேற்பட்ட கேள்விகள் இடம் பெறும்)

ஒவ்வொரு  ஞாயிற்றுக்கிழமை காலை 10 to 11 முதல்

தேர்வுகளை ஆன்லைன் வழியாக எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். 




இவை அனைத்தும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை.

நீங்கள் இதை பின்பற்றினால் நாளை நீங்கள் அரசு அதிகாரி

உங்க Registration Button– ஐ கிளிக் செய்து   செய்யவும்.


உங்க Register no மற்றும் Password மூலம் ஆன்லைன் தேர்வை நீங்கள் எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி செய்து கொள்ளலாம்.



Register no =  111 அல்லது 222

Password =  jpd







கருத்துரையிடுக

0 கருத்துகள்