Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

ST G4 14, 15 தமிழ்நாட்டில் கலையும் கட்டிடக்கலையும் , பெண்கள் மேம்பாடு & மாநில அரசு, சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு



TNPSC GROUP 4 (1 & 2), TNEB, TET, RRB, PC. SLIP TEST
HISTORY 7TH STD - TERM 3
பாடத்தலைப்புகள் :

1.  புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
2.  தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் (31 QUESTIONS) (06/08/2020)
3.  தமிழகத்தில் பௌத்தம், அசீவகத் தத்துவங்கள்


POLITY 7TH STD - TERM 2
பாடத்தலைப்புகள் :

1.  மாநில அரசு (5 QUESTIONS) (08/08/2020)
2.  ஊடகமும் ஜனநாயகமும்

POLITY 7TH STD - TERM 3
பாடத்தலைப்புகள் :

1.  பெண்கள் மேம்பாடு (27 QUESTIONS)(08/08/2020)

2.  சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (12 QUESTIOS)(08/08/2020)




1. ஒரு மாநிலத்தின் இளம்வயது அமைச்சராக இருந்த பெண்மணி யார்?                                     
2. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் யார் ?

3. ஐநா சபையின் முதல் பெண் தலைவர் யார் ?

4. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?

5. இந்தியாவின் முதல் பெண் காவல்துறை உயர் அதிகாரி யார் ?



6. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியாவின் முதல் பெண்மணி யார் ?                           

7. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண்மணி யார் ?

8. புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய பெண்மணி யார்?

9. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார்?

10. மக்களவையின் சபாநாயகர் பதவி வகித்த முதல் இந்திய பெண்மணி யார் ?                              



11. கழுகுமலை ஒற்றைக்கல் கோவில் யாருடையஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது?

12. முற்கால பாண்டியர்களின் ஓவியங்கள் எங்குகாணப்படுகின்றன?                   
13. பிற்காலச் சோழர்களின் கட்டிட கலைக்குமிகச்சிறந்த எடுத்துக்காட்டு எது?                       
14. தஞ்சை பெரிய கோவில் யாரால் கட்டப்பட்டது?

15. தஞ்சை பெரிய கோவிலின் விமானத்தின் உயரம்என்ன?



16. தட்சிண மேரு என்று அழைக்கப்படும் கோவில் எது?

17. கங்கைகொண்ட சோழபுரம் கோவில் உயரம் என்ன?

18. கும்பகோணத்திற்கு அருகேயுள்ள தாராசுரம்கோவிலை கட்டியவர் யார்?

19. பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகர் கல்வெட்டில்எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்?

20. இசைத்தூண்கள் யாருடைய காலத்தில்உருவாக்கப்பட்டவை?                                              
21. இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்?



22. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்?                                        

23 இந்தியாவின் முதல் பெண் மாநில முதலமைச்சர் யார் ?                                                    

24. இந்தியாவின் முதல் பெண் காவல் துறை இயக்குனர் யார் ?                                           

25. இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு துறை அமைச்சர் யார்?                                              


26. இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் யார்?  

27. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பெண்களின் கல்வியறிவு விகிதம் யாது?

28. ஜலகண்டேஸ்வரர் கோவில் எங்கு உள்ளது?

29. ஆதிநாதர் கோவில் எங்கு உள்ளது?

30. அழகிய நம்பி கோவில் எங்கு உள்ளது?



31. இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர் யார் ?                            

32. இந்தியாவில் பெண் கல்வியை செயல்வடிவம் ஆக்கியவர் யார் ?

33. இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளி எப்பொழுது தொடங்கப்பட்டது?

34. உலகின் முதல் பெண் பிரதமர் யார் ?

35. உலகின் முதல் விண்வெளி வீராங்கனை யார்?

36. எவரெஸ்ட் சிகரத்தை அளவிட்ட முதல் பெண்மணி யார்?



37. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற உலகின் முதல் பெண்மணி யார்?                                                     
38. இந்தியாவின் முதல் மகளிர் பல்கலைக்கழகம் எங்கு எப்போது தொடங்கப்பட்டது?

39. மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த முதல் பெண்மணி யார் ?                               

40. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை வகித்த முதல் பெண்மணி யார்?



41. தமிழ்நாட்டில் கோவில் கட்டடக் கலை எத்தனைகட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?

42. குடைவரை கட்டடக்கலைக்கு முன்னோடியாகதிகழ்ந்த மன்னர் யார்?

43. மண்டகப்பட்டு குடைவரைக் கோவிலைஉருவாக்கிய மன்னர் யார்?                             
44. ஏழு கோவில்கள் என அழைக்கப்படுவதுஎது?                                                    
45. மகாபலிபுரம் கடற்கரை கோவில்கள் யாரால்எழுப்பப்பட்டவை?                                    

46. தென்னிந்தியாவின் மிகப் பழமையான கட்டுமானகோவில்கள் எது?                                  
47. இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்டவர் யார்?

48. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?

49. காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவில்யாரால் கட்டப்பட்டது?

50. மாமல்லபுரம் கடற்கரை கோவில் எப்பொழுது உலகபாரம்பரிய சின்னங்களில் UNESCOவால்அங்கீகரிக்கப்பட்டது?



51. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளஆயிரங்கால் மண்டபம் யாருடைய காலத்தில்கட்டப்பட்டதாகும்?

52. நாங்குநேரி வானமாமலையார் கோவில் ரவிமண்டபம் ஆகியவை யாருடைய கால கட்டடக் கலைஆகும்?

53. உலகிலேயே மிகவும் நீளமான கோவில் பிரகாரம்எங்கு உள்ளது?                                             
54. பொலிவு மிக்க கோபுரங்கள் அழகாக புகழ்பெற்றவர்கள் யார்?

55. கோவில் கட்டிட கலையில் மண்டபங்களில் சிறந்துவிளங்கியவர்கள் யார்?



56. கோயில் கட்டிட கலையில் பேரழகு மிக்கவிமானங்களை கட்டியவர்கள் யார்?

57. பாறைகளில் சிற்பங்களைப் உடைப்பது யாருடையகாலத்தில்?

58. நெல்லையப்பர் கோவில் எங்கு அமைந்துள்ளது?

59. அத்தியாவசிய பொருட்கள் சட்டம் எப்பொழுது கொண்டுவரப்பட்டது ?

60. கருப்பு சந்தைப்படுத்துதல் தடுப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பராமரிப்பு சட்டம் ?



61. ஏகபோக போட்டியின் கோட்பாடு என்ற நூலினை எழுதியவர் யார் ?

62. ஒலிகோபொலி என்ற சொல் எதனை குறிக்கிறது ?

63. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது ?

64. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எப்பொழுது இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது?

65. நுகர்வோருக்கான மகா சாசனம் என்று அழைக்கப்படுவது எது ?                                    



66. ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புமிக்க நுகர்வோர் குறைகளை தீர்க்கும் மன்றம் இது?

67. ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்புமிக்க நுகர்வோர் குறைகளை தீர்க்கும் மன்றம் இது?

68. 20 லட்சம் மதிப்பு மிக்க அளவிலான குறைகளைத் தீர்க்கும் மன்றம் எது?                                 

69. சட்டை அளவீடு சட்டம் எப்பொழுது கொண்டுவரப்பட்டது?

70. இந்திய தர நிர்ணய பணியகம் எப்போது கொண்டுவரப்பட்டது?



71. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை எது?                                        

72. சட்ட மேலவை உறுப்பினராக எத்தனை வயது நிரம்பி இருக்க வேண்டும்?

73. மாநில நிர்வாகத் துறையின் தலைவர் யார்?

74. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெறும் வயது என்ன?

75. அனைத்திந்திய வானொலி எப்பொழுது ஆகாசவாணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது?





கருத்துரையிடுக

0 கருத்துகள்