Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

SLIP TEST G4 16 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை PDF



HISTORY 8TH STD - TERM 1
பாடத்தலைப்புகள் :

1.  ஐரோப்பியர்களின் வருகை.
2.  வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை (66 QUESTIONS) (09/08/20202)
3.  கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
4.  மக்களின் புரட்சி (51 QUESTIONS) (11/08/2020)




1.     பாரமஹால் என்று அழைக்கப்பட்ட பகுதி எது?

2.     நான்காம் மைசூர் போர் எப்பொழுது நடைபெற்றது?

3.     முதல் மராத்திய போர் எப்பொழுது நடைபெற்றது?

4.     இரண்டாம் மராத்திய போர் எப்பொழுது நடைபெற்றது?

5.     மூன்றாவது மராத்திய போர் எப்பொழுது நடைபெற்றது?

6.     முதல் மராத்திய போரை முடிவுக்கு கொண்டு வந்தஉடன்படிக்கை எது?                         

7.     பஸ் லின் உடன்படிக்கை எப்பொழுது ஏற்பட்டது?

8.     மராத்தியர் இன் கடைசி பேஷ்வா யார்?

9.     இந்தியாவின் தலைமை ஆளுநராக காரன்வாலிஸ்நியமிக்கப்பட்ட 
ஆண்டு?

10.   அரசு ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியைஅறிமுகப்படுத்திய 
கவர்னர் ஜெனரல் யார்?

11.   ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கிராமத்தை பரம்பரையாகநிர்வகித்து வந்த காவலர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

12.   ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இரட்டை ஆட்சி முறைஎப்பொழுது ஒழிக்கப்பட்டது?

13.   ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிவில் நீதிமன்றம் எவ்வாறுஅழைக்கப்பட்டது?

14.   ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குற்றவியல் நீதிமன்றம்எவ்வாறு அழைக்கப்பட்டது?

15.   கல்கத்தாவில் எப்பொழுது உச்ச நீதிமன்றம்அமைக்கப்பட்டது?                                          
16.   ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உச்சநீதிமன்றத்தின் முதல்கிளை எங்கு எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

17.    1857ம் ஆண்டு பெரும் புரட்சி முக்கிய காரணமாக அமைந்தஆங்கிலேயர்கள் பின்பற்றிய கொள்கை எது?

18.   வங்காளத்தில் முதல் உச்சநீதிமன்ற நீதிபதி யார்?

19.   மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமைநீதிபதி யார்?

20.   துணைப்படை திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

21.   இரண்டாம் கர்நாடகப் போர் எப்பொழுது நடைபெற்றது?

22.   மூன்றாம் கர்நாடகப் போர் எப்பொழுது நடைபெற்றது?

23.   முதல் கர்நாடகப் போருக்கான காரணம் யாது?                                                                       
24.   அடையார் போர் எப்பொழுது ஏற்பட்டது?                                                                         

25.   முதல் கர்நாடகப் போரை முடிவுக்கு கொண்டு வந்தஉடன்படிக்கை எது?                              
26.   இரண்டாம் கர்நாடகப் போர் ஏற்பட காரணம் யாது?                                                
27.   ஆம்பூர் போர் எப்பொழுது ஏற்பட்டது?

28.   ஆற்காடு போர் எப்பொழுது நடைபெற்றது?

29.   இரண்டாம் கர்நாடகப் போரை முடிவுக்கு கொண்டு வந்தஉடன்படிக்கை 
எது?

30.   மூன்றாம் கர்நாடகப் போர்கள் காரணம் யாது? 
                                                               
31.   போட்டித் தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்றகருத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய சட்டம் எது?

32.   பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் எந்த ஆண்டு இந்தியஆட்சிப்பணி சட்டம் இயற்றப்பட்டது?

33.   ஐசிஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற முதல் இந்தியர் யார்?

34.   அரசுப் பணியை பற்றி ஆராய்வதற்காக யாருடையதலைமையில் 1912ஆம் ஆண்டு ஒரு அரசு ஆணையம் ராயல்கமிஷன் நிறுவப்பட்டது?

35.   1912 இல் நிறுவப்பட்ட ராயல் கமிஷனில் உறுப்பினராகஇருந்த இந்தியர்கள் யார்?

36.   இந்திய ஆட்சிப் பணியில் 33% இந்தியர்கள் தேர்வுசெய்யவேண்டும் என்று படிப்படியாக இவற்றை அதிகரிக்கவேண்டும் என்றும் பரிந்துரைத்த குழு எது?

37.   1923 இல் ஏற்படுத்தப்பட்ட ராயல் கமிஷன் தலைவராகநியமிக்கப்பட்டவர் யார்?

38.   மத்தியில் கூட்டாட்சி அரசு பணியாளர் தேர்வாணையம்மாகாணங்களில் மாகாண அரசு பணியாளர்தேர்வாணையம் உருவாக வழிவகை செய்த சட்டம் எது?

39.   ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ராணுவத்தில்இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட உயர்பதவி எது?

40.   இந்தியாவில் முதன்முதலில் காவல் துறையைஉருவாக்கியவர் யார்?             

41.   இந்தியா வருவதற்கான புதிய கடல் வழியைகண்டுபிடித்தவர் யார்?                          
42.   பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

43.   இருட்டறை துயர சம்பவம் எப்பொழுது நடைபெற்றது?

44.   அலிநகர் உடன்படிக்கை யாருக்குயாருக்கிடையேஇடையேஏற்படுத்தப்பட்டது?

45.   பக்சார் போர் எந்த ஆண்டு ஏற்பட்டது?

46.   வங்காளத்தின் தலைநகரை முர்சிதாபாத் இலிருந்துமாங்கீர்க்கு மாற்றிய வங்காளம் மன்னர் யார்?

47.   சுங்க வரி விலக்கு ஆணை எவ்வாறு அழைக்கப்பட்டது?

48.   பக்சார் போர் யாருக்கிடையே நடைபெற்றது?

49.   பக்சார் போர் முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை எது?

50.   முதல் கர்நாடகப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

51.   வந்தவாசி போர் எப்போது நடைபெற்றது?

52.   ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டு போரை முடிவுக்குகொண்டு வந்த 
உடன்படிக்கை எது?

53.   முதல் மைசூர் போர் எப்பொழுது நடைபெற்றது?

54.   முதல் மைசூர் போரை முடிவுக்கு கொண்டு வந்தஉடன்படிக்கை எது?

55.   இரண்டாம் மைசூர் போர் எப்பொழுது ஏற்பட்டது?

56.   போர்ட்டோ நோவா என்றழைக்கப்பட்ட பகுதி எது?

57.   இரண்டாம் மைசூர் போர் யாருக்கிடையே நடைபெற்றது?                                           
58.   இரண்டாம் மைசூர் போர் முடிவுக்கு கொண்டு வந்தஉடன்படிக்கை எது?                    

59.   மூன்றாம் மைசூர் போர் எப்பொழுது ஏற்பட்டது?

60.   மூன்றாம் மைசூர் போர் முடிவுக்கு கொண்டு வந்தஉடன்படிக்கை எது?

61.   இந்தியாவில் ஆங்கிலேய பேரரசு என்பதை இந்தியாவின்ஆங்கிலேய பேரரசு என்று மாற்றியவர் யார்?

62.   துணைப்படை திட்டத்தை ஏற்றுக் கொண்ட முதல் நாடு எது?

63.   ஆங்கிலேய பேரரசை விரிவுபடுத்துவதற்காக வாரிசு இழப்புகொள்கை அறிமுகப்படுத்தியவர் யார்?

64.   வாரிசு இழப்பு கொள்கை மூலம் இணைத்து கொள்ளப்பட்டநாடுகள் யாவை?

65.   இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு அடித்தளம் அமைத்தபோர் எது?                           




கருத்துரையிடுக

0 கருத்துகள்