Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

sangakalam (சங்க காலம்) - சேரர்கள் Tamil to English Translation TNPSC GROUP 1, 2,2A MAINS


சேரர்கள்
Translation Of TNPSC GROUP 1, 2,2A MAINS
TNPSC GROUP 1, 2,2A MAINS
Minnal Vega Kanitham சேரர்கள்

தற்காலத்திய கேரளப் பகுதியில் சேரர்கள்; ஆட்சிபுரிந்தனர். அவர்களது தலைநகரம் வஞ்சி. முக்கிய துறை முகங்கள் தொண்டி மற்றும் முசிறி.

பனம்பூ மாலையை அவர்கள் அணிந்தனர். கி.பி.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகலூர்க் கல்வெட்டு சேர ஆட்சியாளர்களின் மூன்று தலைமுறைகள் பற்றி குறிப்பிடுகிறது. சேர அரசர்களைப் பற்றி பதிற்றுப்பத்தும் கூறுகிறது. பெரும்சோற்று உதியன் சேரலாதன்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகியோர் சேர மரபின் சிறந்த அரசர்களாவர். சேரன் செங்குட்டுவன் கி.பி.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். அவனது இளவலான இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.
செங்குட்டுவனின் படையெடுப்புகளில் அவன் மேற்கொண்ட இமாலயப் படையெடுப்பு குறிப்பிடத்தக்கதாகும். பல்வேறு வடஇந்திய ஆட்சியாளர்களை அவன் முறியடித்தான். தமிழ்நாட்டில் கற்புக்கரசி கண்ணகி அல்லது பத்தினி வழிபாட்டை செங்குட்டுவன் அறிமுகப்படுத்தினான். இமாலயப் படையெடுப்பின்போது பத்தினிசிலை வடிப்பதற்கான கல்லைக்கொண்டு வந்தான்.
கோயில் குடமுழுக்கு விழாவில் இலங்கை அரசன் இரண்டாம் கயவாகு உள்ளிட்ட பல அரசர்கள் கலந்து கொண்டனர்.





Joiners

Joiners in Contemporary Kerala; Ruled. Their capital is Vanji. The main port faces are the digging and the muzzle.

They wore a Panambu garland. The first century AD Bugalore inscription mentions three generations of Chera rulers.

The response also says about the kings to join. பெருசோற்று உதியன் சேரலாதன். Imayavarampan Neduncheralathan and Cheran Senguttuvan were the best kings of the Chera dynasty.

Cheran Sengkuttuvan belongs to the second century AD. His youngest Ilango feet composed the syllabary.

His invasion of the Himalayas is notable among the Red Fort's invasions. He overthrew various North Indian rulers.

In Tamil Nadu, Senkuttuvan introduced the worship of the virgin Kannaki or Pathini. During the Himalayan invasion he brought a stone to carve a decathlon.

Many kings, including King Kayawaku II of Sri Lanka, attended the temple canopy ceremony.


கருத்துரையிடுக

0 கருத்துகள்