Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

Day 25 விகிதம் மற்றும் விகிதாசாரம்(Ratio and Proportion)(8 to 17) - TNPSC Aptitude Test (2019 to 2020)

தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து,
minnal vega kanitham

மின்னல் வேக கணிதம்

TNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்

தேர்வைத் தொடங்குங்கள்

1:00:00

0

8. A: B = 3 : 4 மற்றும் B : C = 8:9 எனில் A : C ஐ காண்.

9. A : B = 4 : 6, B: C = 18 : 5, எனில் A : B : C யின் விகிதத்தைக் காண்க ?

10. ஒரு கடைக்காரர் ரூ.2.04/கி.கி. கோதுமையையும் ரூ.2.88/கி.கி. கோதுமைரகத்தையும் எந்த விகிதத்தில் கிலோ கிராமிற்கு ரூ.2.52 பெறுமான கோதுமையைத் தயார் படுத்த முடியும்?

11. கீழ்க்காணும் விகிதங்களில் மிகப்பெரியது எது?
4 : 5, 8 : 15, 3 : 10, 1 : 2

12. 21 : x = y : 25 = 9 : 15
x, y - ன் மதிப்பு முறையே ______, _______ ஆகும்.

13. 2:7 - ன் இருபடி விகிதம் என்னவாக இருக்கும்?

14. 7: 5 மற்றும் x : 25 விகித சமம் எனில் x ன் மதிப்பு

15. 4, 16 மற்றும் 7க்கு 4வது விகித சமம் காண்க.

16. மூன்று எண்கள் 3 : 5 : 7 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் சராசரி 60 எனில், அவ்வெண்களில் மிகச்சிறிய எண் யாது?

17. பாலும் நீரும் கலந்த இரு கலவைகள் உள்ளன. முதல் கலவையில் பால், நீரின் விகிதம் 5:3 எனவும் இரண்டாவது கலவையில் பால், நீரின் விகிதம் 5:4 என உள்ளது இரு கலவையையும் எந்த விகிதத்தில் கலந்தால் பாலும் நீரும் 4:3 என்ற வீதத்தில் இருக்கும்?

Day 24 Simplification (சுருக்குதல்) (21 to 23) & விகிதம் மற்றும் விகிதாசாரம்(Ratio and Proportion)- TNPSC Aptitude Test (2019 to 2020)

கருத்துரையிடுக

0 கருத்துகள்