Type Here to Get Search Results !

Slip Test July 01 & 02, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

Minnal Vega Kanitham 1. தேசிய மருத்துவர்கள் தினம் -

July 1

2. கல்பனா சாவ்லா பிறந்த தினம் -

July 1

3. GST தினம் -

ஜூலை 1

4. மயில்சாமி அண்ணாதுரை பிறந்த தினம் –

June 02

5. நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொலைபேசி நிறுவனம் -

பாரதி ஏர்டெல்

6. ஜோ பிட.ன் பிரச்சார குழு தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த _____ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்

மேதா ராஜ்

7. இந்தியாவில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு சீன நிறுவனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் ______ கூறினார்.

நிதின் கட்காரி

8. உத்தர பிரதேச ஆளுநர் ______ மத்திய பிரதேச ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

ஆனந்திபென் பட்டேல்

9. ஐஸ்லாந்து நாட்டின் அதிபராக _______ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

குட்னி தீ ஜோஹன்னசன்

10. இந்திய ஆயில் நிறுவன புதிய தலைவராக ______ நியமிக்கப்பட்டுள்ளார்

ஸ்ரீகாந்த் மாதவ்

11. சென்னை மண்டல சுங்கத்துறையின் தலைமை ஆணையராக நியமாக்கியப்பட்டுள்ளவர்

ஜி.வி.கிருஷ்ண ராவ்

கருத்துரையிடுக

3 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

  1. மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது....அண்ணா

    இதிலிருந்து வார இறுதி தேர்வு வைத்தால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.

    மிக்க நன்றி அண்ணா

    பதிலளிநீக்கு

minnal vega kanitham