Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

சதவிதம். percentage Free Online Test

1. A T.V. set was sold for Rs. 14,400 after giving successive discounts of 10% and 20% respectively. What was its market price?

a) Rs. 21,000 Wrong Answer

b) Rs. 19,000 Wrong Answer

c) Rs. 20,500Wrong Answer

d) Rs. 20,000 Correct Answer


தொடர் தள்ளுபடிகள் முறையே 10%, 20% என்றவாறு ஒரு தொலைக்காட்சிப் பெட்டி ரூ. 14,400க்கு விற்கப்பட்டது எனில் அதன் குறித்த விலை என்ன?

a) ரூ. 21,000 Wrong Answer

b) ரூ. 19,000 Wrong Answer

c) ரூ. 20,500 Wrong Answer

d) ரூ. 20,000 Correct Answer



2. An alloy consists of 30% copper and 40% zinc and the remaining is nickel. Find the amount of nickel in 20 kilograms of the alloy.

a) 6 kgCorrect Answer

b) 4 kgWrong Answer

c) 10 kg Wrong Answer

d) 12 kgWrong Answer


ஒரு உலோகக் கலவையில் 30% தாமிரம், 40% துத்தநாகம், மீதி நிக்கல் உள்ளது. 20 கி.கி உள்ள இந்த உலோக கலவையில் நிக்கலின் எடை யாது?

a) 6 கி.கி Correct Answer

b) 4 கி.கி Wrong Answer

c) 10 கி.கி Wrong Answer

d) 12 கி.கி Wrong Answer



3. The cost price of 21 pens is equal to the selling price of 20 pens. The loss or gain percent is

a) 20% Wrong Answer

b) 5% Correct Answer

c) 10%Wrong Answer

d) 15%Wrong Answer


21 பேனாக்களின் அடக்கவிலை 20 பேனாக்களின் விற்ற விலைக்குச் சமம் எனில் இலாப அல்லது நட்ட சதவீதம் ஆனது

a) 20% Wrong Answer

b) 5% Correct Answer

c)10% Wrong Answer

d) 15%Wrong Answer



4. If y% of x is 50 and z% of y is 25 then the relation between x and z

a) x = 2zCorrect Answer

b) z = 2x Wrong Answer

c) x = 4zWrong Answer

d) z = 4xWrong Answer


x ன் y சதவீதம் 50 எனவும் y ன் z சதவீதம் 25 எனில் x க்கும் z க்கும் உள்ள தொடர்பு

a) x = 2zCorrect Answer

b) z = 2x Wrong Answer

c) x = 4zWrong Answer

d) z = 4xWrong Answer



5. 5 out of 2250 parts of earth is sulphur. What is the percentage of sulphur in earth?

a) 11/50 Wrong Answer

b) 2/9Correct Answer

c) 1/45Wrong Answer

d) 2/45Wrong Answer


பூமியின், 2250 பாகத்தில் 5 பாகம் சல்பர் உள்ளது. எனில் பூமியில் எத்தனை சதவீதம் சல்பர் உள்ளது?

a) 11/50 Wrong Answer

b) 2/9Correct Answer

c) 1/45Wrong Answer

d) 2/45Wrong Answer



6. The list price of a frock is Rs. 220. A discount of 20% on sales is announced. What is the amount of discount on it and its selling price?

a) 22, 86Wrong Answer

b) 33, 98 Wrong Answer

c) 55, 183Wrong Answer

d) 44, 176Correct Answer


ஒரு உடையின் பட்டியல் விலை 220 ரூபாய். அதன் விற்பனையில் 20% தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடையின் மேல் தள்ளுபடி எவ்வளவு? அதன் விற்பனை விலை என்ன?

a) 22, 86Wrong Answer

b) 33, 98 Wrong Answer

c) 55, 183Wrong Answer

d) 44, 176Correct Answer



7. The population of a village has a constant growth of 4 % every year. If its present population is 32448. What was the population two years ago ?

a) 31424Wrong Answer

b) 28868 Wrong Answer

c) 30000Correct Answer

d) 31242Wrong Answer


ஒரு கிராமத்தின் மக்கள் தொகை ஒரே சீராக ஒவ்வொரு ஆண்டும் 4 % கூடிக் கொண்டே செல்கிறது. இப்பொழுது அதன் மக்கள் தொகை 32,448 எனில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மக்கள்தொகை என்னவாக இருந்திருக்கும் ?

a) 31424Wrong Answer

b) 28868 Wrong Answer

c) 30000Correct Answer

d) 31242Wrong Answer



8. The value of x if 20% of x = 50

a) 100 Wrong Answer

b) 170 Wrong Answer

c) 350 Wrong Answer

d) 250Correct Answer


x மதிப்பின் 20% ஆனது 50 எனில், x -ன் மதிப்பு

a) 100Wrong Answer

b) 170 Wrong Answer

c) 350Wrong Answer

d) 250Correct Answer



9. Arun buys a colour T.V set for Rs. 15,000 and sells it at a loss of 15% what is the selling price of the T.V. set

a) RS.12,750 Correct Answer

b) RS.12,500Wrong Answer

c) RS.13,000 Wrong Answer

d) RS.11,750Wrong Answer


அருண் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை RS .15,000 க்கு வாங்கி அதனை 15% நட்டத்திற்கு விற்றார் எனில் அத்தொலைக்காட்சி பெட்டியின் விற்பனை விலை யாது?

a) RS.12,750 Correct Answer

b) RS.12,500Wrong Answer

c) RS.13,000 Wrong Answer

d) RS.11,750Wrong Answer



10. Find the value of 0.75% of 40kg.

a) 30 kg Wrong Answer

b) 0.3kg Correct Answer

c) 3 kg Wrong Answer

d) 26 kg Wrong Answer


40kgs ன் 0.75% மதிப்பு காண்க.

a) 30 கிலோ Wrong Answer

b) 0.3 கிலோ Correct Answer

c) 3 கிலோ Wrong Answer

d) 26 கிலோ Wrong Answer



11. The value of a machine depreciates 10% each year. A man pays ₹ 30,000 for the machine. Find its value after 3 years

a) ₹ 39,830 Wrong Answer

b) ₹ 21,870 Correct Answer

c) ₹ 39,930Wrong Answer

d) ₹ 21,970Wrong Answer


ஒரு இயந்திரத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 10% குறைகிறது. ஒருவர் இதை வாங்குவதற்கு ₹ 30,000 கொடுத்தார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இதன் மதிப்பு என்ன?

a) ₹ 39,830 Wrong Answer

b) ₹ 21,870 Correct Answer

c) ₹ 39,930Wrong Answer

d) ₹ 21,970Wrong Answer



12. The cost price of 25 wrist watches is equal to the selling price of 20 wrist watches. Find the loss or gain percent.

a) Loss 20%Wrong Answer

b) Gain 20% Wrong Answer

c) Loss 25%Wrong Answer

d) Gain 25%Correct Answer


25 கைக்கடிகாரத்தின் அடக்க விலை 20 கைக்கடிகாரங்களின் விற்ற விலைக்குச் சமம் எனில் இலாப அல்லது நட்ட சதவீதத்தைக் காண்க.

a) நட்டம் 20% Wrong Answer

b) இலாபம் 20% Wrong Answer

c) நட்டம் 25%Wrong Answer

d) இலாபம் 25%Correct Answer



13. 8(1/2) metres is what percent of 11(1/3) metres?

a) 60% Wrong Answer

b) 72%Wrong Answer

c) 75%Correct Answer

d) 68%Wrong Answer


8(1/2) மீட்டர் என்பது 11(1/3) மீட்டரில் எத்தனை சதவீதம்?

a) 60% Wrong Answer

b) 72%Wrong Answer

c) 75%Correct Answer

d) 68%Wrong Answer



14. By selling 5 articles, a man gains the C.P of 1 article, his gain percentage is

a) 25%Wrong Answer

b) 20% Correct Answer

c) 50%Wrong Answer

d) 5%Wrong Answer


5 பொருட்களை விற்பதால், ஒரு நபருக்கு ஒரு பொருளின் அடக்க விலையானது இலாபமாகக் கிடைக்கிறது எனில் இலாப சதவீதம்

a) 25%Wrong Answer

b) 20% Correct Answer

c) 50%Wrong Answer

d) 5%Wrong Answer



15. Brindha secures 85%, 86% and 84% marks in the test papers with 100, 150 and 200 respectively as maximum marks. The percentage of his aggregate is

a) 84.88%Correct Answer

b) 72.61% Wrong Answer

c) 64.26%Wrong Answer

d) 61.44%Wrong Answer


பிருந்தா என்பவர் 100, 150 மற்றும் 200-ஐ அதிகபட்ச மதிப்பெண்களாகக் கொண்ட தேர்வில் முறையே 85%, 86% மற்றும் 84% பெற்றார் எனில் அவரின் மொத்த தேர்ச்சி சதவீதம் என்ன?

a) 84.88%Correct Answer

b) 72.61% Wrong Answer

c) 64.26%Wrong Answer

d) 61.44%Wrong Answer



16. What percentage of a day is 10 hours?

a) 4.617%Wrong Answer

b) 46.17% Wrong Answer

c) 41.67% Correct Answer

d) 14.67%Wrong Answer


ஒரு நாளில் 10 மணி நேரம் என்பது எத்தனை சதவீதம் ?

a) 4.617%Wrong Answer

b) 46.17% Wrong Answer

c) 41.67% Correct Answer

d) 14.67%Wrong Answer



17. A washing machine was sold at Rs. 15,000 after giving successive discounts of 15% and 25% respectively. What was the marked price

a) Rs. 25,500Wrong Answer

b) Rs. 23,000 Wrong Answer

c) Rs. 20,000Wrong Answer

d) Rs. 25,000Correct Answer


தொடர் தள்ளுபடிகள் முறையே 15% மற்றும் 25% என்றவாறு தரப்பட்டு ஒரு சலவை இயந்திரம் ரூ.15,000க்கு விற்கப்பட்டது எனில் அதன் குறித்த விலை என்ன?

a) ரூ.25,500Wrong Answer

b) ரூ.23,000Wrong Answer

c) ரூ.20,000Wrong Answer

d) ரூ. 25,000Correct Answer



18. A shopkeeper allows a discount of 10% to his customers and still gains 20%. Find the marked price of an article which costs Rs. 450 to the shopkeeper

a) Rs. 500Wrong Answer

b) Rs. 550Wrong Answer

c) Rs. 600Correct Answer

d) Rs. 650Wrong Answer


ஒரு கடைக்காரர் தன் வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடி தந்தும் 20% இலாபம் அடைகின்றார். ஒரு பொருளின் உண்மை விலை ரூ. 450 எனில், அப்பொருளின் குறித்த விலையைக் காண்க.

a) ரூ.500 Wrong Answer

b) ரூ. 550Wrong Answer

c) ரூ.600Correct Answer

d) ரூ. 650Wrong Answer



19. A trader buys an article for Rs. 1,200 and marks it 30% above the cost price. He then sells it after allowing a discount of 20%. Find the selling price and profit percent.

a) Rs. 1,560, 6%Wrong Answer

b) Rs. 1,428, 4% Wrong Answer

c) Rs. 1,248, 4%Correct Answer

d) Rs. 1,650, 6%Wrong Answer


ஒரு வியாபாரி ஒரு பொருளை ரூ. 1,200க்கு வாங்கினார். பின்பு அதன் அடக்கவிலைக்கு மேல் 30% உயர்த்தி, குறித்த விலை ஆக்கினார். இதற்கு 20% தள்ளுபடி கொடுத்து விற்றார் எனில், விற்பனை விலை மற்றும் இலாப சதவீதம் காண்க.

a) Rs. 1,560, 6%Wrong Answer

b) Rs. 1,428, 4% Wrong Answer

c) Rs. 1,248, 4%Correct Answer

d) Rs. 1,650, 6%Wrong Answer



20. A dealer bought a television set for a Rs. 10,000 and sold it for Rs. 12,000. Find the profit/loss made by him for one television set.

a) Loss Rs. 2,000Wrong Answer

b) Profit Rs. 2,000 Correct Answer

c) Profit Rs. 10,000Wrong Answer

d) Loss Rs. 10,000Wrong Answer


ஒரு மொத்த வியாபாரி ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை ரூ. 10,000க்கு வாங்கி ரூ. 12,000க்கு விற்கிறார். ஒரு பெட்டியின் இலாபம் / நட்டத்தைக் காண்க

a) ரூ.2,000 நட்டம் Wrong Answer

b) ரூ.2,000 இலாபம் Correct Answer

c) ரூ.10,000 இலாபம் Wrong Answer

d) ரூ.10,000 நட்டம் Wrong Answer



21. A fruit seller bought 12 boxes of grapes at Rs. 160 each. Two boxes were damaged. He sold the remaining boxes at Rs. 200 each then profit per cent is

a) 4.258Wrong Answer

b) 4.33 Wrong Answer

c) 4.167Correct Answer

d) 4.52Wrong Answer


ஒரு பழ வியாபாரி 12 பெட்டி திராட்சைகளை ஒரு பெட்டி ரூ. 160 என்ற வீதம் வாங்கினார். அதில் இரண்டு பெட்டிகள் அழுகிவிடுகிறது. மீதமுள்ள பெட்டிகளை ஒரு பெட்டிக்கு ரூ. 200 வீதம் விலைக்கு விற்கிறார் எனில் இலாப சதவீதம்

a) 4.258Wrong Answer

b) 4.33 Wrong Answer

c) 4.167Correct Answer

d) 4.52Wrong Answer



22. If 60% of (3/5)th of a number is 36, then find the Number

a) 80 Wrong Answer

b) 100 Correct Answer

c) 75Wrong Answer

d) 90Wrong Answer


ஓர் எண்ணின் (3/5) மடங்கின் 60% -ன் மதிப்பு 36 எனில் அந்த எண்ணைக் காண்.

a) 80 Wrong Answer

b) 100 Correct Answer

c) 75Wrong Answer

d) 90Wrong Answer



22. What percent of 2/7 is 1/35 ?

a) 25% Wrong Answer

b) 2.5% Wrong Answer

c) 10%Correct Answer

d) 1000%Wrong Answer


1/35 ஆனது 2/7 ல் எத்தனை சதவீதம்?

a) 25% Wrong Answer

b) 2.5% Wrong Answer

c) 10%Correct Answer

d) 1000%Wrong Answer



கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham