Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

maths

1. Find the compound interest on Rs. 1,000 at the rate of 10 % per annum for 18 months when interest is compounded half-yearly?

a) Rs. 157.62 Correct Answer

b) Rs. 157.63Wrong Answer

c) Rs. 157.61Wrong Answer

d) Rs. 157.60Wrong Answer


அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரு. 1000-க்கு ஆண்டு வட்டி வீதம் 10 % வீதப்படி, 18 மாதங்களுக்குக் கூட்டு வட்டி காணவும்?

a) ரூ. 157.62Correct Answer

b) ரூ. 157.63Wrong Answer

c) ரூ.157.61Wrong Answer

d) ரூ. 157.60Wrong Answer



2. If the rate of Compound interest is 12 % per year and compound interest is calculated every 3 months, then what is the total amount after 9 months when the deposited amount is one lakh ?

a) Rs.1,09,000.00Wrong Answer

b) Rs.1,09,060.00Wrong Answer

c) Rs.1,09,060.30Wrong Answer

d) Rs.1,09,272.70Correct Answer


கூட்டு வட்டி வீதம் ஆண்டுக்கு 12 % என்ற வீதத்தில் 3 மாதத்திற்கு ஒரு முறை கணக்கிடப்படும் எனில் ஒரு லட்ச ரூபாய் செலுத்தப்பட்ட பின் 9 மாதம் கழித்து மொத்த தொகை எவ்வளவு ?

a) ரூ.1,09,000.00 Wrong Answer

b) ரூ.1,09,060.00Wrong Answer

c) ரூ.1,09,060.30Wrong Answer

d) ரூ.1,09,272.70Correct Answer



3. The population of a city was 2,25,000 at 2018. If it will be increases at the rate of 12% next year. What will be the population of 2019?

a) 2,52,000Correct Answer

b) 2,50,000 Wrong Answer

c) 2,47,500Wrong Answer

d) 2,52,500Wrong Answer


2018-ல் ஒரு நகரத்தின் மக்கள் தொகை 2,25,000, அடுத்த ஆண்டில் அது 12% அதிகரிக்குமானால், 2019ல் மக்கள் தொகையைக் காண்க.

a) 2,52,000Correct Answer

b) 2,50,000 Wrong Answer

c) 2,47,500Wrong Answer

d) 2,52,500Wrong Answer


4. The difference between C.I. and S.I. for two years on a sum of money lent at 8% p.a. is ₹40. Then the sum of money lent is

a) ₹6,250Correct Answer

b) ₹6,000 Wrong Answer

c) ₹6,150Wrong Answer

d) ₹6,200Wrong Answer


ஒரு கடன் தொகை மீது 2 ஆண்டுகளில் 8% ஆண்டு வட்டி வீதம் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் ₹ 40 எனில் அத்தொகை

a) ₹6,250Correct Answer

b) ₹6,000 Wrong Answer

c) ₹6,150Wrong Answer

d) ₹6,200Wrong Answer



5. The compound interest on Rs.30,000 at 7% per annum is Rs.4,347. The period (yrs) is

a) 2Correct Answer

b) 2(1/2) Wrong Answer

c) 3Wrong Answer

d) 4Wrong Answer


ரூபாய் 30,000க்கு 7% ஆண்டுக்கு கிடைக்கும் தொகை கூட்டு வட்டியில் ரூ. 4,347 என்றால் மொத்த ஆண்டு எவ்வளவு?

a) 2Correct Answer

b) 2(1/2) Wrong Answer

c) 3Wrong Answer

d) 4Wrong Answer



6. A sum of Rs.12,000 deposited at compound interest becomes double after 5 years. After 20 years it will become

a) Rs. 1,20,000Wrong Answer

b) Rs.1,92,000 Correct Answer

c) Rs.1,24,000Wrong Answer

d) Rs.96,000Wrong Answer


ரூ.12,000 கூட்டு வட்டியில் 5 ஆண்டுகளுக்கு இரு மடங்காகிறது. மேலும் 20 ஆண்டுகள் கழித்து எவ்வளவு கிடைக்கும்.

a) ரூ.1,20,000Wrong Answer

b) ரூ.1,92,000 Correct Answer

c) ரூ.1,24,000Wrong Answer

d) ரூ.96,000Wrong Answer



7. Find the compound interest on Rs.1000 for 10 years at 4% per annum if the interest is calculated quarterly.

a) 486Correct Answer

b) 479Wrong Answer

c) 400Wrong Answer

d) 500Wrong Answer


காலாண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், ரூ. 1000ற்கு 4% கூட்டு வட்டி வீதத்தில் 10 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி எவ்வளவு?

a) 486Correct Answer

b) 479Wrong Answer

c) 400Wrong Answer

d) 500Wrong Answer



8. The population of a town is 176400. It increases annually at the rate of 5% per: annum. What will be its population after 2 years?

a) 194781Wrong Answer

b) 194681 Wrong Answer

c) 194581Wrong Answer

d) 194481Correct Answer


ஒரு நகரத்தின் மக்கள் தொகை 176400. வருடத்திற்கு 5% மக்கள் தொகை அதிகரிக்கிறது எனில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நகரத்தின் மக்கள் தொகை என்னவாக இருக்கும்?

a) 194781Wrong Answer

b) 194681 Wrong Answer

c) 194581Wrong Answer

d) 194481Correct Answer



9. A type of bacteria grows. It increases at 5% in 1st hour, decreases at 8% in 2nd hour and again increases at 10% in 3rd hour. Find the number of bacteria at the end of 3rd hour if there were 10,000 in the beginning.

a) 10626Correct Answer

b) 10266 Wrong Answer

c) 10622Wrong Answer

d) 11626Wrong Answer


ஒரு வகை பாக்டீரியா முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது ஒரு மணி நேரத்தில் 8% வளர்ச்சி குன்றியும், மூன்றாவது ஒரு மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. முதலில் அதன் எண்ணிக்கை 10,000 ஆக இருந்ததெனில், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க.

a) 10626Correct Answer

b) 10266 Wrong Answer

c) 10622Wrong Answer

d) 11626Wrong Answer



10. A sum of money invested at compound interest amounts to Rs. 800 in 3 yrs. and to 840 in 4 yrs. Find the rate of interest per annum?

a) 2(1/2)%Wrong Answer

b) 4%Wrong Answer

c) 5%Correct Answer

d) 6(2/3)%Wrong Answer


ரூ. 800 ஐ கூட்டு வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்கும், ரூ. 840 ஐ 4 ஆண்டுகளுக்கும் ஒரு வங்கியில் செலுத்தினால் கிடைக்கும் வட்டி வீதம் எவ்வளவு?

a) 2(1/2)%Wrong Answer

b) 4%Wrong Answer

c) 5%Correct Answer

d) 6(2/3)%Wrong Answer



11. Find the principal if the difference between compound interest and simple interest on it at 15% per annum for 3 years is Rs. 1134

a) Rs. 12,000Wrong Answer

b) Rs. 16,000 Correct Answer

c) Rs. 8,000 Wrong Answer

d) Rs. 6,000Wrong Answer


15% ஆண்டு வட்டியில், 3 ஆண்டுகளுக்கு கிடைத்த தனி வட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் RS. 1134 எனில் அசலைக் காண்க.

a) Rs. 12,000Wrong Answer

b) Rs. 16,000 Correct Answer

c) Rs. 8,000 Wrong Answer

d) Rs. 6,000Wrong Answer



12. Find compound interest on Rs. 12,600 for n = 2 years at r = 10% per annum compounded annually.

a) 15, 246Wrong Answer

b) 2,466 Wrong Answer

c) 2,646Correct Answer

d) 1,386Wrong Answer


அசல் ரூ. 12,600, ஆண்டு வட்டி வீதம் r = 10%, n = 2 ஆண்டுகள், ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், கூட்டு வட்டியைக் காண்க

a) 15, 246Wrong Answer

b) 2,466 Wrong Answer

c) 2,646Correct Answer

d) 1,386Wrong Answer



13. The difference between compound interest and simple interest for Rs. 8,000 at 10% per year for 2 years is

a) Rs. 75 Wrong Answer

b) Rs. 80Correct Answer

c) Rs. 85Wrong Answer

d) Rs. 100Wrong Answer


Rs. 8,000க்கு 10% வட்டி வீதம் ஆண்டிற்கு எனில் 2 ஆண்டுகளில் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம்

a) Rs. 75 Wrong Answer

b) Rs. 80Correct Answer

c) Rs. 85Wrong Answer

d) Rs. 100Wrong Answer



14. The difference between simple interest and compound interest of Rs. 18,000 in 2 years is 405 then the rate of interest is

a) 10%Wrong Answer

b) 15% Correct Answer

c) 20%Wrong Answer

d) 25%Wrong Answer


ரூ. 18,000க்கு 2 வருட கூட்டு வட்டி மற்றும் தனி வட்டியின் வித்தியாசம் ரூ. 405 எனில் வட்டிவீதம் என்ன ?

a) 10%Wrong Answer

b) 15% Correct Answer

c) 20%Wrong Answer

d) 25%Wrong Answer



15. Find the difference between Simple Interest and Compound Interest for a sum of Rs. 8,000 at 10% p.a. in 2 years.

a) Rs. 800Wrong Answer

b) Rs. 80 Correct Answer

c) Rs. 80,000Wrong Answer

d) Rs. 10,000 Wrong Answer


ரூ. 8,000க்கு 10% வட்டிவீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம் காண்க:

a) Rs. 800Wrong Answer

b) Rs. 80 Correct Answer

c) Rs. 80,000Wrong Answer

d) Rs. 10,000 Wrong Answer




கருத்துரையிடுக

0 கருத்துகள்